புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_c10திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_m10திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_c10 
89 Posts - 51%
heezulia
திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_c10திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_m10திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_c10 
74 Posts - 42%
mohamed nizamudeen
திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_c10திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_m10திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_c10திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_m10திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_c10திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_m10திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_c10திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_m10திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_c10திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_m10திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு Poll_c10 
29 Posts - 56%

19 Posts - 37%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமலையில் ஆகஸ்ட் மாத ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியீடு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 01, 2016 6:38 am

திருமலை ஏழுமலையானின் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் ஆகஸ்ட் மாத கோட்டாவை தேவஸ்தானம் வெளியிட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

அதில் ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை திருமலைக்கு வரும் பக்தர்கள் பெற்று ஆர்ஜித சேவையில் ஏழுமலையானை தரிசிக்கலாம்.

இந்த டிக்கெட்டுகளை பெற பக்தர்கள் தரிசன தேதிக்கு முன்தினம் திருமலை விஜயா வங்கியில் காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணிக்குள் தங்கள் பெயர், செல்லிடப்பேசி எண், பெருவிரல் ரேகை பதிவு மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்த டிக்கெட்டுகளை குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து சம்பந்தப்பட்ட பக்தரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். அதை பெற்ற பக்தர் விரைந்து சென்று பணம் செலுத்தி டிக்கெட்டை பெற்றுக் கொண்டு, அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் சென்று ஏழுமலையானை தரிசிக்கலாம்.

டிக்கெட் விவரம்: ஆகஸ்ட் 2-ஆம் தேதி 6 தோமாலை, 17 அர்ச்சனா, 3-ஆம் தேதி 7 தோமாலை, 15 அர்ச்சனா, 4-ஆம் தேதி 7 தோமாலை, 26 அர்ச்சனா, 5-ஆம் தேதி 1 மேல்சாட் வஸ்திரம், 35 பூராபிஷேகம், 9-ஆம் தேதி 6 தோமாலை, 12 அர்ச்சனா, 10-ஆம் தேதி 5 தோமாலை, 18 அர்ச்சனா, 11-ஆம் தேதி 9 அர்ச்சனா, 12-ஆம் தேதி 2 மேல்சாட் வஸ்திரம், 17-ஆம் தேதி 31 அர்ச்சனா, 19-ஆம் தேதி 2 மேல்சாட் வஸ்திரம், 23-ஆம் தேதி 6 அர்ச்சனா, 25-ஆம் தேதி 17 அர்ச்சனா, 26-ஆம் தேதி 1 மேல்சாட் வஸ்திரம், 31-ஆம் தேதி 45 அர்ச்சனா டிக்கெட்டுகள் நிலுவையில் உள்ளன.

இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்தி கொண்டு ஆர்ஜித சேவையில் ஏழுமலையானை தரிசிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 01, 2016 6:39 am

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.48 கோடி
-
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.48 கோடி வசூலானது.

திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தபின், ஸ்ரீவாரி உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். அதன்படி வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியல் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ. 3.48 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

82,518 பேர் தரிசனம்: ஏழுமலையானை சனிக்கிழமை 82,518 பேர் தரிசனம் செய்துள்ளனர். 39,459 பேர் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.

ஞாயிற்றுக்கிழமை காலை தர்ம தரிசன பக்தர்கள் 20 காத்திருப்பு அறைகளிலும், நடைபாதை பக்தர்கள் 4 அறையிலும் காத்திருந்தனர். தர்ம தரிசனத்துக்கு 6 மணி நேரமும், நடைபாதை பக்தர்களுக்கு 3 மணி நேரமும் ஆனது.

ரூ. 31 லட்சம் நன்கொடை: ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு தெலங்கானா பகுதியைச் சேர்ந்த ராமாஞ்சநேயலு ரூ. 10 லட்சம், கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு பெங்களூரு மஞ்சுநாத் ரூ.10 லட்சம், பெயர் சொல்ல விரும்பாத பக்தர்கள் 6 பேர் ரூ. 11 லட்சம் என மொத்தம் ரூ. 31 லட்சத்தை சனிக்கிழமை நன்கொடையாக அளித்தனர்.
-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக