புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
54 Posts - 59%
heezulia
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
3 Posts - 3%
Barushree
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
2 Posts - 2%
cordiac
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
181 Posts - 56%
heezulia
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
12 Posts - 4%
prajai
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
4 Posts - 1%
cordiac
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Geethmuru
மாதவம் செய்தவர்கள் Poll_c10மாதவம் செய்தவர்கள் Poll_m10மாதவம் செய்தவர்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவம் செய்தவர்கள்

geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Tue Sep 20, 2016 10:09 pm

படிக்கும் பருவத்தில் பள்ளியில்

பதற்றமாய் இருக்கும்

வழியின்றி அருவருப்பின் உச்சத்தில்

சென்று மீள்வோம்..

பணியிடத்தில் அதற்கென்று இடமே

பார்த்திராத பொழுது மறைவிடங்கள்

நாடுவோம்..

பயணத்தில் படக்கென்று இறங்கி போகமுடியாது

பரிதவித்து அடக்கியிருப்போம்...

அதற்காக உள்ளே எதுவும் இறக்காது

ஆற்றுப்படுத்துவோம்...வயிறை...

நகரங்கள் கிராமங்கள்

எல்லாமே மாறுதலின்றி

ஒரே நிலைதான்....என்ன

கிராமங்கள் மறைவிடம்

கொடுக்கும்...

காலங்கள் மாறவில்லை

முப்பது வருடங்களாகியும்

என் சந்ததியும் அலைகின்றனர்..

எப்போதும் வீட்டுக்குள் அவசரமாய்த்தான்

நுழைவோம்...

இப்போதும் கூட்டங்களுக்குச் செல்லுகையில்

இருக்குமாவென சந்தேகத்தோடு சென்று

இல்லாது அலைவோம்...

மாதவம் செய்து பிறந்த பெண்கள்

நாங்கள்...

மாதவம் செய்தவர்கள் Jo74tKrtSb20fzUsyNW2+pen

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 21, 2016 7:31 am

அந்த விஷயத்தில் எங்களுக்குக் கவலையில்லை
ஆண்களாகிய எங்களுக்கு
இடம் பொருள் ஏவல் எதுவுமே கிடையாது
கால நேரத்தையும் நாங்கள் கணக்கில் கொள்ளமாட்டோம் .

அந்த விஷயத்தில்
உலகத்தில் எங்குமே இல்லாத சுதந்திரம்
இந்தியாவில் உண்டு .
ஆண் மகனுக்கு
எந்தக் கட்டுப்பாடும் இல்லை ; எங்கும் போகலாம்
அதற்காகவே
இந்தியாவில் பிறப்பதற்கு ஒவ்வொரு ஆண்மகனும்
கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

ஆண் நாய்களுக்கு மின் கம்பங்கள் என்றால்
எங்களுக்கு
டிராஸ்பார்மர்களும் , குப்பைத் தொட்டிகளும்
பேருதவி புரிகின்றன.

பேருந்தில்
தொலைதூரப் பயணமும் தொல்லை கொடுப்பதில்லை .
பேருந்து நிற்கும் இடங்களில்
கட்டணம் கொடுத்துப்  போவதை நாங்கள்
கனவிலும் நினைத்துப் பார்ப்பதில்லை .
அவசரத்திற்கு எவனாவது ஐந்து ரூபாய் அழுவானா ?
காலாற நடந்துசென்று கடமையை முடித்துவிட்டு
காபியோ டீயோ அருந்திவிட்டு , பயணம் தொடர்வோம்.

சென்னையை ஸ்மார்ட்  சிட்டி  ஆக்கப் போகிறார்களாம்
சிங்காரச் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவார்களாம்
பாவம் பைத்தியக்காரர்கள் !
வங்காள விரிகுடாவையே கூவமாக்கும்
வல்லமை எங்களுக்கு உண்டு !

மறந்துவிடாதீர்கள் நாங்களும்
மாதவம் செய்தவர்கள்தாம் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Sep 21, 2016 10:38 am

மா தவம் செய்தவர்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 21, 2016 12:49 pm

மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம்தான் .
பெண் ஆர்வலர்கள் கூட இது விஷயம் பற்றி கவலைப் பட்ட மாதிரி /படுகிறமாதிரி தெரிவதில்லையே எதற்எதற்கோ கொடி பிடிக்கும் பெண்கள் /குழுக்கள் வாய் மூடி மெளனமாக இருப்பது ,வருத்தத்தை தருகிறது . பெண்கள் எழுச்சி இதில் இருக்கவேண்டும் . பெண்கள் தான் இவ்விஷயத்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்றில்லை .
ஆக்கப்பூர்வமாக செயல் படவேண்டிய விஷயம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Thu Sep 22, 2016 7:49 am

மாற்றம் அவசியம் வேண்டும்...வருகைக்கு மிக்க நன்றி அனைவருக்கும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக