புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம் Poll_c10பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம் Poll_m10பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம் Poll_c10பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம் Poll_m10பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம் Poll_c10பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம் Poll_m10பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம் Poll_c10பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம் Poll_m10பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம் Poll_c10பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம் Poll_m10பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம் Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 04, 2016 10:53 am

பராமரிப்பு பணிக்காக பழனி ரோப்கார் நாளைமுதல் ஒரு மாதம் நிறுத்தம் P0ZOOpMpQFilaoog73Zb+palani_temple_thaipoosam
-
பழனி மலைக்கோயில் ரோப் கார் வருடாந்திர
பராமரிப்பு பணிக்காக புதன்கிழமை (அக். 5) முதல்
ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படவுள்ளது.

இது குறித்து திங்கள்கிழமை பழனிக்கோயில்
நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனியில்
இயக்கப்படும் ரோப்கார் பராமரிப்புப் பணிக்காக
நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரமும், மாதம் ஒன்றுக்கு
ஒரு நாளும் நிறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக
அக்.5 முதல் ஒரு மாதத்துக்கு ரோப் கார்
நிறுத்தப்படவுள்ளது. இந்த நாள்களில் மலைக்கோயில்
மேல்தளத்திலுள்ள ரோப்கார் நிலையம், கீழ்த்தளம்
ஆகியவற்றில் மராமத்துப் பணிகளும், எலக்ட்ரிக்கல்,
ஜெனரேட்டர் பணிகளும், ரோப்கார் பெட்டிகள்
சீரமைத்து பொலிவு செய்தல் பணிகளும் மேற்கொள்ளப்
படவுள்ளன.

தவிர பேரிங்குகள், சக்கரங்கள், கோபுரங்களிலும்
பராமரிப்புப் பணிகள் நடைபெறும். ஆகவே, வயதானவர்கள்
மற்றும் குழந்தைகளுடன் வருவோர் வின்ச் பாதையையும்,
யானைப் பாதையையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

——————————-
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 04, 2016 11:29 am

இயந்திரங்களுக்கு வருடாந்திர பராமரிப்பு , அவசரகால பராமரிப்புகள் முறையாக செய்யாவிடில் ,
உபயோகிப்பவரின் மரிப்பு எண்ணிக்கை அதிகமாகும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 04, 2016 1:14 pm

அதற்காக ஒரு மாதம் மூடி வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது . வயதானவர்கள் Rope car -ல்தான் போவார்கள் . அவர்கள் எப்படி மலையேற முடியும் ? Spare ஆக நிறைய Rope car கள் வைத்துக்கொள்ள வேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 04, 2016 4:16 pm

இந்த நாள்களில் மலைக்கோயில்
மேல்தளத்திலுள்ள ரோப்கார் நிலையம், கீழ்த்தளம்
ஆகியவற்றில் மராமத்துப் பணிகளும், எலக்ட்ரிக்கல்,
ஜெனரேட்டர் பணிகளும், ரோப்கார் பெட்டிகள்
சீரமைத்து பொலிவு செய்தல் பணிகளும் மேற்கொள்ளப்
படவுள்ளன.

பக்தர்கள்/ முதியோர்கள் நலன் கருதி 1) வின்ச் 2 ) ரோப் கார் வசதிகள் செய்யப்பட்டுள்ளன .
மேலும் ஒரு ரோப் கார் வழி அமைக்க திட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன .
ரோப் கார் பராமரிப்பில் உள்ளதால் , முதியோர்கள் வின்ச்சை உபயோகப்படுத்தலாம் .
செளகரியமாகவே உள்ளது . நான் இரு முறை உபயோகித்து உள்ளேன் .

பராமரிப்பு , பாதுகாப்பு நலன் கருதி மேற்கொள்வது அவசியம் .

இந்த இரு வசதிகள் இல்லாத காலத்திலும் வயதான பக்தர்கள் மலை மீதேறி தரிசனம் செய்துவந்தார்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக