புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
72 Posts - 53%
heezulia
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2016 4:14 pm

ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Z7l9Uu8uSF6wuJElskU1+Tamil-Daily-News-Paper_3201061487198
-
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்ய சில
விதிமுறைகள் உள்ளன. அவை, ஆஞ்சநேயரை வீட்டில்
பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை
அமைத்துக் கொள்ள வேண்டும்.

அங்கே ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க
வேண்டும். பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
விரத காலங்களில் பெண் வாசனை கூடாது. அந்த நாட்களில்
பெண்கள் கண்டிப்பாக பூஜை அறை பக்கம் செல்லக்கூடாது.

பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம்
வைத்திருக்க வேண்டும். சுவாமிக்கு பிடித்தமான நிவேதப்
பொருட்களையும் வைத்திருக்க வேண்டும்.

பூஜை செய்பவர்கள் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுத்தமாக
இருக்க வேண்டும்.

அதேபோன்று பூஜை அறையையும் சுத்தமாக வைத்திருக்க
வேண்டும். பூஜை அறை தரையை விளக்குமாறு கொண்டு
பெருக்காமல், துணியால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜை அறையில் எப்போதும் ஆராதனை புகை மனம் வீச
வேண்டும். இவையெல்லாம் நாம் ஆஞ்சநேயருடன் மனம்
ஒன்ற உதவும். வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து
அனுமன் சாலீசா துதியைப் பாராயணம் செய்யலாம்.

செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம்
செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தொடர்ந்து ஒரு
மண்டலம் பாராயணம் செய்தால் தடைப்பட்ட திருமணம் உட்பட
சுபாகரியங்கள் நிறைவேறும்.

———————————————-
தினகரன்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 6:54 pm

பரம்பொருளை மனதில் வைத்து வழிபடுவது மேலும் நன்மை பயப்பது.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:20 pm

நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்கள்
கடைபிடிக்க முடியா விஷயங்கள்
காலத்திற்கேற்ப நம்மை வழிநடத்தி செல்லும்
குருமார்களை காண்பது அரிதாக உள்ளது .\

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 09, 2016 8:25 pm

குழலூதும் கண்ணனையும் , ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகனையும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்வார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 8:28 pm

ஆனாலும் ஐயா !

முகத்தின் கண்கொண்டு காணாமல்
அகத்தின் கண்கொண்டு காணப்படுமானால்
அனைத்தும் விளங்கிவிடும் - மெய்ஞ்ஞானமும் தெளிவாகும்

இன்னமும் நமது பாரதத்திருநாட்டில் உண்மை ஞானிகளும் உள்ளனர் -ஆனால் அரிதாக.

உண்மை உள்ளே இருக்க மலிவுகள் வீதியில் இருப்பதும் இயல்புதானே



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 8:33 pm

M.Jagadeesan wrote:குழலூதும் கண்ணனையும் , ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகனையும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்வார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1223960

ஆனால் கண்ணின் அழகே அவனது குழல்- அந்த வேணுகானம் - அதனை வேண்டாம் என்பது எப்படி நியாயமாகும்!

பற்றற்று இருக்கும் பரம்பொருள் வடிவம் அந்த பழனி ஆண்டவன். வேதங்களின் விழைவும் பற்றின்மைதானே ! இந்நிலையை வேண்டாமென்பதும் அறிவுடைமை யாகாதே ஐயா.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:38 pm

M.Jagadeesan wrote:குழலூதும் கண்ணனையும் , ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகனையும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்வார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1223960

இந்த லிஸ்டில் நர்த்தனமாடும் நடராஜரையும் சேர்ப்பார்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 8:44 pm

கடவுளிடம் இருந்து கற்ற பரதம் வேண்டும் நம் பிள்ளைகளுக்கு.

ஆனால் பரதத்தை அளித்த அப்பரம்பொருள் அந்த வடிவத்தில் வீட்டில் வேண்டாம். என்ன அறிவுடைமையோ இக்கொள்கை.





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 09, 2016 8:47 pm

இல்லறத்தான் பற்றற்று இருக்கக்கூடாது .

" பற்றுக பற்றற்றான் பற்றினை " என்பது துறவிகளுக்குச் சொல்லப்பட்ட நீதி . இல்லறத்தானுக்கு அல்ல !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 9:24 pm


M.Jagadeesan wrote:இல்லறத்தான் பற்றற்று இருக்கக்கூடாது .

" பற்றுக பற்றற்றான் பற்றினை " என்பது துறவிகளுக்குச் சொல்லப்பட்ட நீதி . இல்லறத்தானுக்கு அல்ல !
மேற்கோள் செய்த பதிவு: 1223972

துறவு என்பது பற்றற்ற பின்னிருப்பு- துறவிகள் புதியதாக பற்று அற வேண்டியதில்லை- அவர்களுக்குப் பற்றற்ற பின்பே துறவு வாய்த்தலால்.

இக்குறளின் அடுத்த நான்கு சீர்களாகும் "அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என்பன இல்வாழ்வானுக்குக் கூறப்பட்டது போல் தோன்றுகிறது ஐயா !

"யாதனின் யாதெனின் நீங்கியான் " என்னும் குறளும் இல்வாழ்வானுக்குத் தானே!



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக