புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி - நண்பர்களே  Poll_c10உதவி - நண்பர்களே  Poll_m10உதவி - நண்பர்களே  Poll_c10 
49 Posts - 56%
heezulia
உதவி - நண்பர்களே  Poll_c10உதவி - நண்பர்களே  Poll_m10உதவி - நண்பர்களே  Poll_c10 
35 Posts - 40%
mohamed nizamudeen
உதவி - நண்பர்களே  Poll_c10உதவி - நண்பர்களே  Poll_m10உதவி - நண்பர்களே  Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி - நண்பர்களே  Poll_c10உதவி - நண்பர்களே  Poll_m10உதவி - நண்பர்களே  Poll_c10 
91 Posts - 59%
heezulia
உதவி - நண்பர்களே  Poll_c10உதவி - நண்பர்களே  Poll_m10உதவி - நண்பர்களே  Poll_c10 
56 Posts - 36%
mohamed nizamudeen
உதவி - நண்பர்களே  Poll_c10உதவி - நண்பர்களே  Poll_m10உதவி - நண்பர்களே  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உதவி - நண்பர்களே  Poll_c10உதவி - நண்பர்களே  Poll_m10உதவி - நண்பர்களே  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி - நண்பர்களே


   
   

Page 1 of 2 1, 2  Next

nisha.m
nisha.m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 17/12/2011

Postnisha.m Tue Nov 08, 2016 9:48 pm

யூ டியூப் வீடியோவை  x264 - mkv format யில் டவுண்லோடு செய்வது எப்படி?

மிக விரைவாக ஒரு மூவியை x264 - mkv format மாற்ற வேண்டும். ஆனால் அதன் Resolution குறையாமல் மாற்ற வேண்டும். எப்படி?

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Nov 09, 2016 12:46 am

Free make Video downloader ஐ தரவிறக்கிக்கொள்ளுங்கள். வீடியோ லிங்கை paste செய்துவிட்டு எந்த format வேண்டுமோ அதை select செய்து download கொடுத்தால் முடிந்தது. அதுவும் நமக்கு தேவையான hd யில். இதில் mp3 format டும் உண்டு.

அப்படியே அதில் free make video converter ரும் தேவையானால் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.





உதவி - நண்பர்களே  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉதவி - நண்பர்களே  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உதவி - நண்பர்களே  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Nov 09, 2016 4:11 am

நல்ல பதில். தீர்வு கிடைத்திருக்கு>>>>>>>>>>>>>>>>>.

nisha.m
nisha.m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 17/12/2011

Postnisha.m Wed Nov 09, 2016 7:24 am

Free make Video downloader  this சாப்ட்வேர் ஒன்லி mp4, flv , லைக் தட் , my question  is online வீடியோவை MKV -H .264,யில் டவுண்லோடு செய்வது எப்படி? மிக விரைவாக ஒரு மூவியை MKV -H .264 மாற்ற வேண்டும். ஆனால் அதன் Resolution குறையாமல் மாற்ற வேண்டும். எப்படி?

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 10, 2016 1:23 am

Freemake Video Downloader மூலம் x264 - mkv format ( multimedia container format) இல் YouTube இல் அந்த வசதி இல்லாதபடியால்,நேரடியாக டவுண்லோட் செய்ய முடியாது.ஆனாலும் mkv போர்மாட்டில் சேமிக்க முடியும். அதற்கு சமமான MPEG-4 போர்மாட்டிலும் தரவிறக்கி கொன்வேட் செய்ய முடியும்.அதேசமயம் freemake video downloader/converter - ad-supported என்பதால்,மென்பொருளுடன் adware சேர்ந்து வரும். அதை முதலிலேயே நீக்கி இன்ஸ்டால் செய்யலாம். இதன் மூலம் தரவிறக்கம் செய்யும் போது குவாலிட்டி- resolution மாறாது.YouTube இல் mkv x264 இருப்பதாக தெரியவில்லை.

VLC Player மூலம் x264 - mkv format வீடியோக்களை டவுண்லோட் செய்ய முடியும். video codecs for Matroska (x264 Video Codec ) என்ற சிறிய கோப்பை தரவிறக்கி Videolan-Vlc உடன் இணைக்க வேண்டும். சிறிது சிரமம்.
Mkv files களை தரவிறக்க மென்பொருள்.........
Freemake Video Downloader -latest version - mkv format இல் சேமிக்க முடியும்.
4K Video Downloader
5k H.265 Video downloader
Macx DVD
Windows Media Player (mkv x264 codec இணைக்க வேண்டும்)
IDM மூலம் mkv format இல் சேமிக்கலாம்.

இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். You Tube இல் எந்த போர்மாட்டில் அப்லோட் செய்யப்பட்டதோ அந்த போர்மாட்டில் இருந்து மாற்றி mkv போர்மாட்டில் மாற்றி தரவிறக்கம் செய்யும் போது ஒருவகையில் அதுவும் ஒரு conversion என்பதை மறந்து விடக் கூடாது. You Tube இல் எந்த போர்மாட்டில் இருக்கிறதோ அப்படியே தரவிறக்கம் செய்து mkv கோப்பாக சேமிக்கலாம்.
You Tube இல் MKV format வசதி இருப்பதாக தெரியவில்லை.அதற்கு ஓரளவு சமமான MPEG -4 H.
264/H .265 தான் உண்டு.அந்த போர்மாட்டில் தான் அப்லோட் செய்ய முடியும். அதனால் x264 mkv இல் தரவிறக்கம் செய்யும் போது கொன்வேட்டாகவே வர முடியும்.
எந்த resolution ஐ தெரிவு செய்கிறோமோ அதற்கேற்ப நேரம் அமையும்.


nisha.m
nisha.m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 17/12/2011

Postnisha.m Thu Nov 10, 2016 11:07 pm

Freemake Video Converter யில் ஒரு மூவி (1.47 GB) கன்வெர்ட்( MKV ) பண்ணிப் பார்த்தேன். மிகவும் மெதுவாக கன்வெர்ட் (1.47 GB movie convert it will take time 2 hours 57 minutes) செய்கிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 10, 2016 11:21 pm

nisha.m wrote:Freemake Video Converter யில் ஒரு மூவி (1.47 GB) கன்வெர்ட்( MKV ) பண்ணிப் பார்த்தேன். மிகவும் மெதுவாக கன்வெர்ட் (1.47 GB movie convert it will take time 2 hours 57 minutes) செய்கிறது.

Free / Paid என அனைத்து மென்பொருட்களும் மெதுவாக தான் இயங்கும் , உங்கள் கணினியின் திறனை பொறுத்து வேகம் கொஞ்சம் மாறுபடலாம்

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 11, 2016 12:58 am

mkv  container  file பொதுவாக சற்று அதிக நேரத்தை எடுக்கும். மென்பொருளின் codec  உம் ஒரு காரணம். மென்பொருள் மட்டுமே காரணம் அல்ல. கணினியில் CPU -Clock  speed ,GPU ,RAM ,தவிர resolution ,bitrate  போன்றவையும் காரணம்.
Background  இல் ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தாலும் தாமதம் வரும்.கணினியில் எதையும் திறக்காமல் டாஸ்க் மேனேஜர் சென்று CPU /RAM  அளவைக் கவனிக்கவும்.

மென்பொருள் எதையும் பாவித்துப்  பார்க்கவில்லை. அதனால் எது வேகம் கூடியது என சொல்ல முடியவில்லை.
Freemake Video Downloader /converter மென்பொருளில் இரண்டு வெர்சன்கள் உண்டு. free வெர்சன் சிறிது மெதுவாகவும்,Gold Pack கூடுதல் வேகமும் கொண்டதாக இருக்கலாம் . நீங்கள் பாவிப்பது free வெர்சன் என்பதால் சிறிது வேகம் குறைவாக இருக்கலாம்?

nisha.m
nisha.m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 17/12/2011

Postnisha.m Fri Nov 11, 2016 7:43 am

ப்ளீஸ் give Freemake Video Converter Gold Pack (நியூ version )சாப்ட்வேர் வித் serial key

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 11, 2016 7:50 am

nisha.m wrote:ப்ளீஸ் give Freemake Video Converter Gold Pack (நியூ version )சாப்ட்வேர் வித் serial key
மேற்கோள் செய்த பதிவு: 1226782

ஆங்கிலத்தை தவிர்க்க முடிகின்ற இடங்களில் தவிர்க்கலாமே.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தமிழ் வார்த்தைகளை உபயோகித்தல் சிறந்தது அல்லவா?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக