புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_m10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
47 Posts - 48%
heezulia
நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_m10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
41 Posts - 42%
T.N.Balasubramanian
நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_m10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_m10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_m10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_m10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_m10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_m10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
243 Posts - 49%
ayyasamy ram
நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_m10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_m10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_m10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
12 Posts - 2%
prajai
நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_m10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_m10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
9 Posts - 2%
jairam
நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_m10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_m10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_m10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_m10நடிப்பு – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிப்பு – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 02, 2016 8:38 am

நடிப்பு – ஒரு பக்க கதை N1KSjhcCSsGlTLlPfO8U+9
-
கையில் பெட்டியுடன் வந்த தன் மகள் ஆர்த்தியைப்
பார்த்து துணுக்குற்றாள் பிரபல நடிகை மதுமதி.

‘‘அம்மா, அந்தாள்கூட இனி நான் வாழ மாட்டேன்.
என்னை கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டார்.
மாடு மாதிரி என்னை வீட்டு வேலை செய்யச் சொல்றார்’’
என்று புலம்பினாள் ஆர்த்தி.
மதுமதியின் கண்கள் சிவந்தன.

‘‘என்னது உன்னைப்போய் சமைக்கச் சொல்றானா!
என்ன திமிர் அவனுக்கு! ப்ளடி ராஸ்கல்! நான் அப்பவே
சொன்னேன், இந்த காதலெல்லாம் உனக்கு வேண்டாம்னு!
கேட்டியா! நீ பேசாம இரு.

அவனை உடனே விவாகரத்து செய்ய ஏற்பாடு செய்யறேன்.
அப்புறம் வீட்டோட மாப்பிள்ளையா எவனையாவது பார்த்து
கல்யாணம் செய்து வைக்கிறேன்!’’

இடையில் போன் ஒலிக்க, எடுத்தாள். மறுமுனையில் அவளின்
மேனேஜர் உற்சாகமாக, ‘‘மேடம், உங்களுக்கு நேஷனல்
அவார்டு அறிவிச்சிருக்காங்க. போன படத்தில புருஷனை
விட்டுப் பிரிஞ்சு வர்ற பெண்ணிடம், குடும்பம் நடத்துற
விதத்தை எடுத்துச் சொல்லி அவ புருஷனோட சேர்த்து வைக்கிற
இடத்துல உங்க நடிப்பைப் பார்த்து பிரமிச்சுப்போய் இந்த விருதை
உங்களுக்கு தர்றாங்க…’’ மேற்கொண்டு அவர் பேசிக்கொண்டே
போக, மதுமதி எதுவும் கூறாமல் போனை வைத்தாள்!

————————————————-

-மா.சரவணன்
குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 05, 2017 11:41 am

பாவம் அவள் என்ன சொல்வாள்?.....திருடனுக்கு தேள் கொட்டியது போல இருந்து இருக்கும் அவள் நிலைமை ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 06, 2017 5:09 pm

சிரி சிரி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக