புதிய பதிவுகள்
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_m10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10 
24 Posts - 65%
heezulia
சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_m10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10 
11 Posts - 30%
Geethmuru
சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_m10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10 
1 Post - 3%
cordiac
சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_m10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_m10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10 
151 Posts - 56%
heezulia
சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_m10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_m10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_m10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10 
9 Posts - 3%
prajai
சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_m10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Geethmuru
சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_m10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_m10சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா அண்ணா விட்டுல விசேஷம்....

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Nov 27, 2009 3:08 pm

அனைவரிடமும் சொல்ல சொல்லி விஜயிடம் சிவா அண்ணா சொல்லி இருந்தார்..

தவிர்க்க முடியாத காரணங்களினால் விஜயால கடந்த 2 நாள்களாக ஈகரைவர இயலவில்லை

எனக்கே இப்போது தான் தெறிய வந்தது அதான் ஒரு வாழ்த்து போட்டரலாம்ம்ன்னு

இந்த திரி போட்டு இருக்கேன்..

இதையே சிவா அண்ணாவின் அறிவிப்பாக பாவித்து

மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.....!!!!!!!!!!!

நன்றி: ஈகரை குடும்பம்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Nov 27, 2009 3:10 pm

சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 27, 2009 3:33 pm

சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Caricatures_wedding_card_1
வந்திருந்த நண்பர்கள் வாழ்த்துவது என்றுமே
எங்கிருந்த போதிலும் உன் எண்ணத்தில் தோன்றிடும்
வண்ணத்தில் கவிதையாய் வடிப்பதுதான் சரியென
எல்லோரும் சொல்லிடப் பிறந்த திந்தக் கவிமலர்

மலர்களில் மாலை கட்டும் வித்தையை – உன்
கண்களுக்குச் சொல்லி வைத்த சிந்து – எங்கள்
ராஜகுமாரனின் எண்ணங்களை மலர்களாக்கி
மாலைசூடி அணிந்துகொண்ட தென்று

வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்

சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே அஞ்சாதோர் புதுவழி

குறையொன்றுமில்லை ராஜ் குமார் உன்னிடம்
வரையாத ஓவியம் இருக்குது பார் உன் இடம்
சிந்தாத முத்துக்கள் சேர்ந்திருக்கும் உன்மனம்
சிந்துஜாவின் சொத்தென சொல்வதிந்த திருமணம்

வாழ்க நிவிர் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பாரெங்கும் வாழ்ந்திடும் பலகோடி மக்களில்
என்றும் அழியாது உம் நற்புகழ்!
இங்கனம் ஈகரை நட்புகள்

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 7cc6bbddf869102c5cb6f3e
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Nov 27, 2009 3:38 pm

மேள சப்தத்தில் வாழ்வு துவங்கி
உயிரின் நாத சப்தத்தில் இதயங்கள் சேர்ந்து
பெற்ற வயிற்றில் வார்த்த பாலின் -
குளுமையில் இரு இதயங்கள் இணைகின்றன!

வாழ்வின் காலம் மனதின் நீளத்திற்கும்
ஆசையின் எல்லை நல்லதை -வெல்வதற்கும்
வரலாற்று பதிவில் சிறக்க; பிள்ளை பேருமென
வசந்தம் வீசும் ஒரு வாழ்விற்காய் இரு இதயங்கள் இணைகின்றன!

ள்ளும் புறமும் உண்மை பேசி
உயிரில் இணைந்த உறவுகள் வளர்த்து
விருப்பத்தில் மட்டுமே படுக்கை கூட இணைத்து
ஊர் போற்றும் வாழ்விற்காய் இரு இதயங்கள் இணைகின்றன!

காலத்தை தனக்காய் விடிவித்து
அதிஸ்டங்களை நம்பிக்கையின் வெற்றியால் வென்று
மூட வழக்கங்களை மூலக் கருத்துக்களால் ஆய்ந்து
முன்னோர் சொன்னதில் கூட நல்லதை மட்டுமே போற்றி வாழ
இரு இதயங்கள் இணைகின்றன!

வெற்றியும் தோல்வியும் நான்கு கைகளுக்குள் அடங்கட்டும்;
நல்லதோ கேட்டதோ நான்கு சுவற்றிற்குள் நிற்கட்டும்
இன்பமோ துன்பமோ உனதும் எனதும் மட்டுமே என
உறுதி பூண்டு உத்தம வாழ்க்கை வாழ -
இரு இதயங்கள் இணைகின்றன!

ண்ணன் அந்நிய நாட்டில் தொலைத்த பாசத்திற்கும்
அம்மா இரவுகளின் இருட்டில் தனக்காய் அழுத
கண்ணீருக்கும்; அப்பா அக்கம் பக்கத்திலுள்ளவர்களையெல்லாம்
தாண்டி தன் மகளை உயிரென காத்து வளர்த்த நன்றிக்கும்
பெருமை சேர்க்க இரு இதயங்கள் இணைகின்றன!

ஆம்! நம் சகோவின் தங்கையும் நம் மதிப்பிற்குரிய
தோழரும் இணையும் திருமண நன்னாளிது!

வர்களின் மேலோங்கிய உயர்ந்த வாழ்க்கைக்கு
வாழ்த்து தெரிவித்து இறைவனின் பாதம் பணிந்து
துணை நிற்க வேண்டுவோம் தோழர்களே!

எல்லாம் நல் வளமும் பெற்று
பதினாறு செல்வங்களுடனும் பெருவாழ்வு வாழட்டும்!!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Nov 27, 2009 3:41 pm

சிவா அண்ணாவின் சகோதரின்னா எங்களுக்கும் சகோதரிதானே

எங்களது சகோதரியின் திருமணத்திற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்

சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 755837 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 755837 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 755837 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 755837 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 733974 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 733974 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 733974 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360

சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Nov 27, 2009 3:43 pm

[quote="ABIRAMI M"]
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்

சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே அஞ்சாதோர் புதுவழி
[/quote]

அருமையான வரிகள் அபி.. பாராட்டாமல் இருக்க முடியவில்லை! மிக்க நன்றி!

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Nov 27, 2009 3:43 pm

Manik wrote:சிவா அண்ணாவின் சகோதரின்னா எங்களுக்கும் சகோதரிதானே

எங்களது சகோதரியின் திருமணத்திற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்

சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 755837 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 755837 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 755837 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 755837 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 733974 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 733974 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 733974 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360

சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550

சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 677196 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 677196 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 677196 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 27, 2009 3:44 pm

எங்களது சகோதரியின் திருமணத்திற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்

சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... Muslimweddinghands

சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 599303 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 599303 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 599303 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 154550 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 806360

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 27, 2009 3:46 pm

[quote="வித்யாசாகர்"]
ABIRAMI M wrote:
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்

சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே அஞ்சாதோர் புதுவழி
[/quote]

அருமையான வரிகள் அபி.. பாராட்டாமல் இருக்க முடியவில்லை! மிக்க நன்றி!
சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 678642 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 678642 சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 678642

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
சிவா அண்ணா விட்டுல விசேஷம்.... 7cc6bbddf869102c5cb6f3e
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Nov 27, 2009 3:54 pm

மங்கலநன் நாளில் மனையறம் புகுகின்ற
செங்கமலத் தாளன்ன செல்வமே-தங்கும்
குலப்பெருமை காத்துதற் கொண்டானைப் பேணி
நலம்பெறவே வாழ்த்திடுவோம் நாம்

நல்ல நாளில் இல்லறத்தில் அடியெடுத்து வைக்கும் செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருவைப்போன்ற எங்கள் செல்வமே உன்னுடைய நற்குடிப் பிறப்பின் பெருமை காத்து கைப் பிடித்த கணவன் நலம் பேணி எல்லா நன்மைகளையும் பெற நாங்கள் (ஈகரைக் குடும்பத்தினர்)

வாழ்த்துகின்றோம்

அன்புடன்

ஈகரைக் குடும்பத்தினர்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக