புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
78 Posts - 49%
heezulia
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
2 Posts - 1%
prajai

Ammu Swarnalatha
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_m10‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் Poll_c10 
120 Posts - 53%

83 Posts - 37%

10 Posts - 4%

8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 19, 2017 1:07 pm

‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் TN7rzAISyehM4IpxGQVw+201704161405293149_Then-get-married-over-the-age-of-no-effect--Soha-Ali-Khan_SECVPF
-
இந்தி திரை உலகில் வித்தியாசமான கதைக்களங்களைக்
கொண்ட சினிமாக்களை தேர்ந்தெடுத்து, சிறப்பாக நடித்து
பெயரைத் தட்டிச் செல்பவர் சோஹா அலிகான்.
-
இளம் வயதிலே குணால் கெமுவை திருமணம் செய்து
கொண்ட இவர், இப்போதும் முன்னணி நடிகைகளின்
பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு தனது நடிப்பில் ஏற்பட்டிருக்கும்
மாற்றங்கள் பற்றி அவர் சொல்லக்கேட்போம்!

-
* நான் 12 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.
திருமணத்திற்கு பிறகு என்னிடம் நிறைய மாற்றங்கள்
ஏற்பட்டிருக்கின்றன. திருமணத்திற்கு முன்பு
பொறுப்பில்லாத பெண்ணாக அம்மா வீட்டில் வசித்தபடி
நடிக்கவந்தேன்.
-
இப்போது பொறுப்புள்ள குடும்பத்தலைவி என்பதை
உணர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். குடும்பப் பொறுப்பு
அதிகரித்துவிட்டதால் நேரத்தை வீணடிக்க மனம் வரவில்லை.
-
குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, நடிக்கவும் செய்வது
எனக்கு புதிய அனுபவங்களை தருகிறது.
-
* திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும்
நடிகைகள் மீண்டும் நடிக்க வருவதற்கு இரண்டு காரணங்கள்
இருக்கின்றன. ஒன்று கலை ஆர்வம். மற்றொன்று
பணத்தேவை. திருமணத்திற்கு பின்பு திறமைகளை
வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நடித்துக்
கொண்டிருப்பவர்களும் உண்டு.
-
இதுவரை பெற்ற அனுபவங்களை முறையாக பயன்படுத்திக்கொ
ள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நான் நடித்துக்கொ
ண்டிருக்கிறேன்.
-
* திருமணத்திற்கு பின்பும் நான் நடிக்க விரும்பியபோது
முதலில் அம்மாவிடம் சொன்னேன். ‘குடும்ப வாழ்க்கைக்கு
எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு நீ எந்த வேலையை
வேண்டுமானாலும் செய். என் மகள் சிறந்த நடிகை
என்பதைவிட, சிறந்த குடும்ப தலைவி என்பதே எனக்கு
பெருமை தரும்’ என்றும் சொன்னார்.
-
* பொதுவாக நடிகைகள் அவ்வளவு சீக்கிரமாக திருமணம்
செய்துகொள்ள மாட்டார்கள். ஆனால் நான் நடித்துக்கொ
ண்டிருக்கும்போதே, சரியான வயதில் திருமணம் செய்து
கொண்டேன். வயது கடந்த பின்பு திருமணம் செய்து
பலனில்லை என்பது என் அம்மாவின் கருத்து.
-
அதனால்தான் நான் திருமணத்திற்கு சம்மதித்தேன்.
என் கணவர் குணாலும் நான் திருமணத்திற்கு பின்பு
நடிக்க எந்த தடையும் போடவில்லை.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 19, 2017 1:08 pm

* ‘அக்டோபர் 31’ சினிமாவில் சீக்கிய பெண்ணாக
நடித்தது எனக்கு சிறந்த அனுபவம். 1984-ல் சீக்கியர்களுக்கு
எதிராக நடந்த வன்முறையில், இரவு பொழுதில் பெண்கள்
என்ன மாதிரியான இன்னல்களை எல்லாம் சந்தித்தார்கள்
என்பதை அதில் படமாக்கியுள்ளார்கள்.

அந்த காலகட்டத்தில் மக் களின் மனப்போக்கு, பாதிக்கப்பட்ட
மக்களின் மனநிலை, தன் உயிரையும் பொருட்படுத்தாது
மற்றவர்களுக்கு உதவிய நல்லவர்களின் நேசம்,
கலவரத்துக்கு இடையே நடந்த மனித நேயம் இவையனைத்தும்க
லந்த சுவாரசியமான படமாக அது இருந்ததால் எனக்கும்
பிடித்திருக்கிறது.

மக்கள் ஜாதி, மதம், இனம் போன்ற எல்லைகளை கடந்து
மனிதாபிமானத்தோடு வாழவேண்டும் என்ற பாடத்தை
அந்த படம் உணர்த்துகிறது.

* நாம் வாழும் காலத்தில் தீவிரவாதம் வளர்ந்து வருவது
கவலையளிக்கிறது. நவீனத் தொழில்நுட்பங்களும்
அவர்களுக்கு துணைபுரிகின்றன. நவீனத் தொழில் நுட்பம்
என்பது ஒரு கூர்மையான கத்தி. யார் வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது வாழ்க்கையின் வரமாகவும், சாபமாகவும் இருக்கிறது.

* மதங்களை நேசிப்பவர்கள் கொஞ்சம் மனிதர்களையும்
நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மதங்களின்
அடிப்படையில் யாரையும் நேசிக்காதீர்கள். மதங்கள்
நமக்கு வழிகாட்டிகள். அதை வைத்து அடித்துக்கொள்வது
தவறான விஷயம்.

* என் கணவர் குணால், சொந்தமாக ஒரு பட நிறுவனம்
தொடங்க முடிவு செய்திருக்கிறார். திரைக்கதை வசனமும்
எழுதுகிறார். படத்தை இயக்க வேண்டும் என்ற திட்டமும்
அவரிடம் இருக்கிறது. அவரது கனவு நிறைவேறும்
நாள் விரைவில் வரும்.

தினத்தந்தி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 1:03 am

இவங்களும் கணவரை விட வயதில் மூத்தவர் என்று நினைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 20, 2017 1:35 am

krishnaamma wrote:இவங்களும் கணவரை விட வயதில் மூத்தவர் என்று நினைக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1239403
இவங்களுமென்றால் ....வேறு யாரை ...சொல்லுகிறீர்கள்.?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 20, 2017 4:02 am

krishnaamma wrote:இவங்களும் கணவரை விட வயதில் மூத்தவர் என்று நினைக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1239403
-
கணவரை விட  நான்கு வயது மூத்தவர்
-
சோஹா அலிகான். பிறந்த தேதி -4 October 1978
-
குணால் பிறந்த தேதி - May 25, 1983
-
‘வயதை கடந்த பின்பு திருமணம் செய்து பலனில்லை’-சோஹா அலிகான் IXQd4jRmTEqjTHSQ9S9W+article-l-201612413591550355000

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 20, 2017 12:29 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:இவங்களும் கணவரை விட வயதில் மூத்தவர் என்று நினைக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1239403
இவங்களுமென்றால் ....வேறு யாரை ...சொல்லுகிறீர்கள்.?
ரமணியன்

ஐயோ  ஒரு  பெரிய லிஸ்ட் டே இருக்கே ஐயா..தெரியாதா உங்களுக்கு? புன்னகை ......இவங்களை பார்த்து மத்தவங்களுக்கு அதாவது பொது மக்களும் கெட்டுப்போகிறார்கள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34995
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 20, 2017 6:54 pm

வயது வித்தியாச திருமணங்கள் பெரிய விஷயமே இல்லை.
உடல் ரீதியாக பிற்காலத்தில் சில அசெளகரியங்கள் இருக்கலாம்.
இதில் கெட்டுப்போவதற்கு ஒன்றுமில்லை என்பதே எந்தன் கருத்து.
அண்ணல் காந்தியின் மனைவி கஸ்தூர்பா காந்தி
காந்தியை விட வயதில் பெரியவர்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 20, 2017 7:36 pm

வயது வித்தியாசமின்றி திருமணம் செய்துகொள்வதில் தவறில்லை ! பெண்கள் திருமணம் ஆகாமல் முதிர் கன்னிகளாக இருப்பதுதான் , சமுதாயத்தின் மிகப்பெரிய தவறு .

அற்றார்க் கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள்  தமியள்மூத்  தற்று .

என்பார் ஐயன் வள்ளுவர் .

அழகான பெண்ணொருத்தி திருமணம் ஆகாமல் முதிர்கன்னி ஆவது  எவ்வளவு கொடுமையோ அவ்வளவு கொடுமை , பணம் படைத்தவனின் செல்வம் , வறியவர்களுக்குப் பயன்படாமல் இருப்பது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக