புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_m10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10 
46 Posts - 47%
heezulia
சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_m10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_m10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_m10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_m10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_m10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_m10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_m10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_m10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_m10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_m10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10 
17 Posts - 2%
prajai
சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_m10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_m10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_m10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10 
5 Posts - 1%
jairam
சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_m10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_m10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_m10சிஸ்டம் கெட்டுவிட்டதா ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிஸ்டம் கெட்டுவிட்டதா ?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 20, 2017 1:51 pm

நான் தற்போது விண்டோஸ் 8 .1 இயங்குதளம் பயன்படுத்துகிறேன் . இதில் என்னுடைய Mouse சரிவர வேலை செய்யவில்லை . HP Mouse  புதிதாக வாங்கினேன். Sroll செய்தால் விண்டோஸ் மேலும் கீழும் நகருவதில்லை ; சிறிதுநேரம் எடுத்துக்கொள்கிறது . CHROME உலாவியைப் பயன்படுத்தினாலும் இதே கதைதான் .

ஒரு மாறுதலுக்காக நெருப்புநரி ( Fire fox ) உலாவியைத் தரவிறக்கம் செய்தேன் . இந்த உலாவியில் Mouse சுமாராக வேலை செய்கிறது ஆனாலும் Mouse பயன்படுத்தும்போது ஒரு Grip இல்லை . தொய்வாக உள்ளது . எனக்குத் திருப்தி இல்லை .

என்ன காரணம் ?

இயங்குதளம் சரியில்லையா ? அல்லது உலாவி சரியில்லையா ? அல்லது Mouse சரியில்லையா ?
அல்லது சிஸ்டம் கெட்டுவிட்டதா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 20, 2017 6:58 pm

mouse இல் ப்ராப்லமாக இருக்கலாம். வேறொரு mouse இருந்தால் மாற்றிப்பாருங்கள்.
நன்றாக வேலை செய்தால் ,புதிய mouse தான் ப்ராப்லம்.வாங்கிய கடையில் கொடுத்து
மாற்றி தரச் சொல்லுங்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat May 20, 2017 7:42 pm

பல வழிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக முயற்சித்துப் பார்க்க வேண்டும்.

**புதிய மவுஸ் ஆக இருந்தால் Driver compatible  ஆக இல்லாமல் இருக்கும்.அதற்குரிய Driver கணினியில் இல்லாமல் இருந்தால் சரியாக வேலை செய்யாது.அப்படி இல்லாவிட்டால் அதே இடத்தில் Driver என்பதில் சென்று,uninstall செய்து கணினியை மறுதொடக்கம் செய்தால் இயங்குதளம் தானாகவே மவுசை இணைத்துக் கொள்ளும். இல்லையேல் uninstall செய்து install Driver/update Driver செய்யலாம்.கணினியில் Driver இல்லாமல் இருந்தால் உங்கள் மவுஸ் வகையை (HP) தெரிவு செய்து Driver ஐ இன்ஸ்டால் செய்யலாம்.

**ControlPanel -Divice manager-சென்று Mice(Mouse) என்பதில் உள்ள அரோவில் > கிளிக் செய்து மவுஸ் இன்ஸ்டால் ஆகி இருக்கிறதா,அந்த இடத்தில் மஞ்சள் அடையாளம் இருக்கிறதா எனப் பார்க்கலாம்.மஞ்சல் அடையாளம் இருந்தால் மவுஸ் பிரச்சனை உள்ளது எனக் கொள்ளலாம்.

**மேலே உள்ள இடத்தில் Mice -HID Compliant Device   இடத்தில் வலது கிளிக் செய்து Properties இல் This device is working properly என இருக்கும்.

**ControPanel-Mouse – சென்று Mouse Properties சரி செய்யலாம்.இங்கே Hardware சென்றால் முன்னே சொல்லிய விபரங்களும் காணப்படும்.This device is working properly.

**இணைப்பு-cable connection சரியாக இருக்கிறதா எனப் பார்க்கலாம்.USB இணைப்பை மாற்றிப் பார்ப்பது.

**விண்டோஸ் கணினியில் Troubleshoot-repair வசதி இருக்கிறது.அதன் மூலம் சரி செய்யலாம்.தானாகவே சரி செய்து கொள்ளும். சில சமயம் இயங்குதளத்துடன் சரியாக வேலை செய்யாவிட்டால் compatible mode ஐ தெரிவு செய்து தானாகவே சரி செய்து கொள்ளும்.

ControlPanel செல்ல windows key+X என்பதை அழுத்தி செல்லலாம்.

**கூகிள் குரோமில் ஏற்பட்டால் Scrollbar Anywhere (Chrome Extension) என்ற இணைப்பை பயன்படுத்திப் பார்க்கலாம்.இந்த இணைப்பு பயர்பொக்ஸ் ற்கும் உண்டு.

(இவற்றை முடிந்தால் safe mode இல் செய்து பார்ப்பது நல்லது. சரி செய்வதும் சுலபம்.)

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 20, 2017 9:39 pm

தங்கள் யோசனைக்கு நன்றி மூர்த்தி ! இரமணியன் ஐயாவுக்கு நன்றி !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 21, 2017 6:56 pm

MJagadeesan wrote:அல்லது சிஸ்டம் கெட்டுவிட்டதா ?

சரியாகி விட்டதா?
இல்லையென்றால் ,"ரஜினியிடம் கொடுத்துப் பாருங்கள் "

ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 21, 2017 7:29 pm

இல்லை ; Mouse -ஐத்தான் மாற்றிப் பார்க்கவேண்டும் . Mouse -ல் ஒரு Grip இல்லை !

என்னைப் பொறுத்தவரையில் தற்போது இருக்கின்ற சிஸ்டத்தில் எந்தக் குறைபாடும் இருப்பதாகத் தெரியவில்லை !  முடிந்தவரையில் சிஸ்டத்தில் குறைபாடு காணாமல் , அதை சரி செய்பவன்தான்  புத்திசாலி . ஆடத் தெரியாத நாட்டியக்காரிதான் வீதிகோணல் என்று சொல்லித் திரிவாள் .

நம்முடைய சிஸ்டத்தை நாம்தான் சரிசெய்ய வேண்டுமே தவிர , பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த ஒருவனிடம் சிஸ்டத்தைக் கொடுத்து " தம்பி ! இதைக் கொஞ்சம் சரிபார் ! " என்று சொல்வது நமக்குக் கேவலம். மேலும் அவன் இருக்கின்ற சிஸ்டத்தையும் நாசப்படுத்திவிட்டால் என்னசெய்வது.

எனவே

" தன் கையே தனக்கு உதவி " என்பதுதான் சிறந்த தீர்வு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 21, 2017 9:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon May 22, 2017 7:56 pm

புத்தி மான் பலவானாவான்.>>>>>>>>>>

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக