புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_m10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_m10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_m10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_m10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_m10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_m10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10 
1 Post - 1%
bala_t
ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_m10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10 
1 Post - 1%
prajai
ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_m10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_m10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10 
290 Posts - 42%
heezulia
ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_m10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_m10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_m10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_m10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_m10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_m10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_m10ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 20, 2017 6:24 pm

ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி

புதுடில்லி: நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத்கோவிந்த் மீராகுமாவரை விட 65 சதவீத ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. தேர்தலில் பா.ஜ., கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங் கட்சியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர். தேர்தலில் 99 சதவீத ஓட்டுகள் பதிவாகின. முதல் சுற்றில் ராம்நாத் கோவிந்த் 4,79,585 மதிப்பு ஒட்டுக்களும், மீராகுமார் 2,42,594 மதிப்பு ஓட்டுகளும் பெற்றனர். இறுதிச்சுற்றில் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீதம், மீராகுமார் 34.35 சதவீத ஒட்டு பெற்றனர்.
ராம்நாத் கோவிந்த் பெற்ற ஓட்டுக்கள்: 7 லட்சத்து 02 ஆயிரத்து 644.

மீராகுமார் பெற்ற ஓட்டு: 3 லட்சத்து 67 ஆயிரத்து 314 .
தேர்தலில் பதிவான ஓட்டுகள் கொண்ட பெட்டி பாதுகாப்புடன் டில்லி கொண்டு செல்லப்பட்டது. முதலில் பார்லிமென்ட் வளாகத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மாநில வாரியாக ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டு இன்று மாலை 5 மணியளவில், தேர்தல் முடிவுகளை தேர்தல் அலுவலர் அனுப்மிஸ்ரா அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 20, 2017 6:29 pm

ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி  E66M5CQ428Dkd0K7K1bg+KOVINDjpga

ராம்நாத் கோவிந்த். கோப்புப்படம்
-
ஜூலை 24-ம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க 
உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளித்த 
அனைவருக்கும் தமிழக பாஜக தலைவர் 
தமிழிசை சவுந்தர்ராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 20, 2017 9:25 pm

இனி தமிழ்நாட்டில் மோடிவித்தை ஆரம்பமாகிவிடும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக