புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுகர்வோரின் தகவல்களை விற்கும் நிறுவனங்களுக்கு தண்டனை: மத்திய அரசு முடிவு Poll_c10நுகர்வோரின் தகவல்களை விற்கும் நிறுவனங்களுக்கு தண்டனை: மத்திய அரசு முடிவு Poll_m10நுகர்வோரின் தகவல்களை விற்கும் நிறுவனங்களுக்கு தண்டனை: மத்திய அரசு முடிவு Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
நுகர்வோரின் தகவல்களை விற்கும் நிறுவனங்களுக்கு தண்டனை: மத்திய அரசு முடிவு Poll_c10நுகர்வோரின் தகவல்களை விற்கும் நிறுவனங்களுக்கு தண்டனை: மத்திய அரசு முடிவு Poll_m10நுகர்வோரின் தகவல்களை விற்கும் நிறுவனங்களுக்கு தண்டனை: மத்திய அரசு முடிவு Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுகர்வோரின் தகவல்களை விற்கும் நிறுவனங்களுக்கு தண்டனை: மத்திய அரசு முடிவு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 29, 2017 9:52 am

புதுடில்லி: நுகர்வோரின் தனிப்பட்ட தகவல்களை வியாபார ரீதியில் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு மத்திய அரசு தயாரித்து வரும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் வெளியாகும் எனக்கூறப்படுகிறது. மின்னணு வர்த்தக நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை வணிக ரீதியில் விற்பனை செய்யவதாக புகார் எழுந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிகாரம்
இது தொடர்பாக நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: நுகர்வோரின் தகவல்கள் வெளியிடப்படுவது குறித்த பிரச்னை, பார்லிமென்டில் மசோதா நிறைவேறும் போது தீர்க்கப்படும். முறையற்ற வகையில் தகவல்கள் வெளியிடப்படுவதை எதிர்த்து மக்கள், நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர உரிமை வழங்கப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின
நம்பிக்கை
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் நுகர்வோரின் பாதுகாப்பு குறித்த பிரச்னைகளை இந்தியாவிடம் பகிர்ந்துள்ளன. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மற்ற நாடுகளிடமிருந்து நாங்கள் கற்று கொண்டது அனைத்தும் அரசின் கொள்கையில் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அபராதம்
பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், மின்னணு வணிகங்கள் மூலம் மக்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை அளிக்கும் போது, அதனை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் அபராதம் விதிக்கப்படுகிறது. மின்னணு வணிகம் அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில், இந்த விவகாரத்தில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி
Indian news

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக