புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_c10மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_m10மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
30 Posts - 71%
heezulia
மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_c10மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_m10மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
11 Posts - 26%
mohamed nizamudeen
மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_c10மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_m10மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_c10மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_m10மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
72 Posts - 66%
heezulia
மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_c10மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_m10மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_c10மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_m10மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_c10மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_m10மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 25, 2017 2:41 pm

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் 01%20%204%20%20-%20%2092-0
-
மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள்
நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை
உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம்
அல்ல; சரீரத்தின் தாளமே!

உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும்
நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான்.
எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது.
அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர
முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே
அவளுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை
லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின்
சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை,
வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.

ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது.
அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும்,
அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது.
அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால்
தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.
எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும்
இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை
சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் தேவதையை
போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும் உள்ள
பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும்

பார்ப்பதற்கு தேவதை போன்று அழகாக இருக்கிறாள்
என்கிறார்களே, அது போன்ற திருத்தமான அழகு பெண்ணுக்கு
இருக்க வேண்டும். அழகு என்றால், முடியை 6 அங்குலமாக
வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகு பின்னால்
வருவோருக்கு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி
வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரீக அழகல்ல.
-
மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன் PIMfq14oSU2ZAQJ4zs0C+wife
-
காஞ்சீபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு,
ஆறடி கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, கால்
பார்த்து நடந்து வரும் கட்டழகையே, தேவதை போன்ற அழகு
என்கிறார்கள்.

அத்தகைய பெண், பார்க்கும் போது கூட நேருக்கு நேர் பார்க்க
மாட்டாள்.

எந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில்
திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், குலப்பெண்கள் அந்த
அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை.

இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல்,
அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள்
விரட்டி விடுவாள்" என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மேலும் சில தகுதிகளும் மனைவியாக வரும் பெண்ணுக்கு
வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவர், பெண்களுக்கு
இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் பண்புகள்
கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க
வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி
குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய்
போல் இருக்க வேண்டும்.

மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற
ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.

- இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன்
பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை; வாழ்க்கையில்
தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.

நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும்
அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும்
பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன்,
தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள்
அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான்,
அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது என்றும் கூறுகிறார்.

சரி... நல்ல பெண்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதற்கும்
அவரே ஐடியா தருகிறார்.

தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளை
படிக்கட்டில் பார்க்க வேண்டாம் என்பார்கள். இதேபோல்,
தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள்.
அதாவது, தாயைப் போல் தான் அவளது மகளும் இருப்பாள்
என்பது இதன் அர்த்தம்.

இன்றைய இளைஞர்கள் பெண்ணின் தாயை பார்ப்பது
இல்லை. மனைவியாக வரும் பெண்ணின் வாளிப்பான
அங்கங்களே அவனது நினைவை மயக்குகின்றன. இதனால்
தான் பெற்றோர் பார்த்து மகனுக்கு பெண் தேட வேண்டும்
என்கிறார்கள்.

ஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த
திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன.
ஆகவே, ஆயுட்கால குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும்
என்றால், பெண் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே
விட்டுவிட வேண்டும்" என்கிறார் கண்ணதாசன்.
-
------------------------------------------
நன்றி- முக நூல்(வடமராடசி கிழக்கு)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக