புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_c10முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_m10முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_c10 
11 Posts - 50%
heezulia
முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_c10முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_m10முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_c10முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_m10முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_c10 
53 Posts - 60%
heezulia
முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_c10முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_m10முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_c10முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_m10முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_c10முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_m10முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தலாக் மசோதா மீது காரசாரம்: ராஜ்யசபா ஒத்திவைப்பு

KavithaMohan
KavithaMohan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

PostKavithaMohan Wed Jan 03, 2018 4:55 pm

புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே முத்தலாக் தடுப்பு மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது காரசார விவாதம் நடந்த பிறகு, சபை நாளை ஒத்தி வைக்கப்பட்டது..

நிறைவேறியது:

'முத்தலாக்' கூறி விவாகரத்துச் செய்யும் நடைமுறையால், இஸ்லாம் சமூகத்து பெண்கள் பாதிக்கப்படுதாக கூறப்படுவதால், அதை தடுக்கும் விதமாக, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி, மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, முத்தலாக் கூறுவது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆணுக்கு சிறை தண்டனை வழங்குவதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆளும், பா.ஜ., கூட்டணிக்கு, லோக்சபாவில் பெரும்பான்மை இருப்பதால், கடந்த வியாழன் (2017 டிச.,28) அன்று, இந்த மசோதா நிறைவேறியது.

விவாகரத்து

இந்நிலையில், இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராஜ்யசபாவில் தாக்கல் செய்து பேசும்போது, இந்த மசோதா முக்கியமானது. இதனை விவாதத்திற்கு எடுக்க வேண்டும். மசோதா லோக்சபாவில் நிறைவேற்றிய பின்னரும் வரதட்சணை கொடுக்கவில்லை எனக்கூறி மொரதாபாத்தில் தலாக் கூறி விவாரத்து நடந்துள்ளது எனக்கூறினார்.
அப்போது, காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் பேசும்போது, முத்தலாக் மசோதா தாக்கல் காரணமாக அமளியில் ஈடுபடுவதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால், அதற்காக கலவரத்தில் ஈடுபடவில்லை. நாட்டில் நடப்பதை கண்டித்து தான் அமளியில் ஈடுபட்டோம். மக்கள் இறந்து வருகின்றனர். மசோதாவை குறித்து நடைமுறைகளை நாங்கள் பின்பற்றுகிறோம் எனக்கூறினார்.
அப்போது அமைச்சர் அருண் ஜெட்லி குறுக்கிட்டு, மாநில பிரச்னைகள் மாநில அரசுகள் தான் கவனிக்க வேண்டும். ஆனால், முத்தலாக் தடுப்பு மசோதா முக்கியமானது எனக்கூறினார்.
தொடர்ந்து இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை ராஜ்யசபா தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக்கூறி கோஷம் எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து விவாதம் நடந்த பிறகு, சபை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.
நன்றி
தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 03, 2018 5:10 pm

அது அவர்களின் மத வழக்கம் கட்டிய மனைவியை அம்போ என்று விட்டுவந்த மோடி அவர்களை தண்டிக்க உங்களால சட்டம் ஏற்ற முடியுமா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 04, 2018 5:04 pm

ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதை தான் இவர்கள் போடும் முத்தலாக் மசோதா சட்டம் ...கோபம் கோபம் கோபம்

இஸ்லாமியர் மீது மிகவும் அக்கறை கொண்டவர்களே முதலில் முத்தலாக் என்றால் என்ன என்று முழுதாக படித்து விட்டு சட்டம் போடுங்கப்பா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 06, 2018 2:59 pm

ஜாஹீதாபானு wrote:ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதை தான் இவர்கள் போடும் முத்தலாக் மசோதா சட்டம் ...கோபம் கோபம் கோபம்

இஸ்லாமியர் மீது மிகவும் அக்கறை கொண்டவர்களே முதலில் முத்தலாக் என்றால் என்ன என்று முழுதாக படித்து விட்டு சட்டம் போடுங்கப்பா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1255866

இதை படிக்கற அளவுக்கு அந்த கோஷ்டில படிச்சவங்க யாருமே இல்ல போல
அவங்கள போய் படிக்க சொன்ன எப்படி

அப்படியே யாராவது எடுத்து சொன்னாலும் புரிந்துகொள்ள அவர்களுக்கு ஆறாவது அறிவு அவசியம்

கோமியத்தை குடிக்கும் அவர்களுக்கு அந்த அளவு மட்டுமே அறிவு செயல்படும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 06, 2018 3:30 pm

SK wrote:
ஜாஹீதாபானு wrote:ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதை தான் இவர்கள் போடும் முத்தலாக் மசோதா சட்டம் ...கோபம் கோபம் கோபம்

இஸ்லாமியர் மீது மிகவும் அக்கறை கொண்டவர்களே முதலில் முத்தலாக் என்றால் என்ன என்று முழுதாக படித்து விட்டு சட்டம் போடுங்கப்பா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1255866

இதை படிக்கற அளவுக்கு அந்த கோஷ்டில படிச்சவங்க யாருமே இல்ல போல
அவங்கள போய் படிக்க சொன்ன எப்படி

அப்படியே யாராவது எடுத்து சொன்னாலும் புரிந்துகொள்ள அவர்களுக்கு ஆறாவது அறிவு அவசியம்

கோமியத்தை குடிக்கும் அவர்களுக்கு அந்த அளவு மட்டுமே அறிவு செயல்படும்
மேற்கோள் செய்த பதிவு: 1255990

//கோமியத்தை குடிக்கும் அவர்களுக்கு அந்த அளவு மட்டுமே அறிவு செயல்படும்//

நிஜம் தான் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க . முத்தலாக் சட்டம் வர காரணமான பெண் முஸ்லீம் இல்லை பாஜக பெண் உறுப்பினர் என தெரிய வந்துள்ளது.

தலாக்கை தவறாக புரிந்து கொண்டு சொல்லும் தலாக் முதலில் செல்லாது. இது கூட தெரியாமல் சட்டம் கொண்டு வராங்க.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 06, 2018 5:17 pm

ஒவ்வொரு மதத்திலும் ஒவொரு நெறிமுறை இதை தவறென்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை அந்த சமூகத்தை சேர்ந்த பெண்களிடம் இதை பற்றி கருத்து கேட்டு அவர்கள் சமுதாய தலைவர்களின் கருத்து கேட்டு அதற்கு ஏற்றார் போல இந்த விஷயத்தில் இந்த அரசு செயல்படுவது நல்லது.......

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக