புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
Page 1 of 1 •
-
டர்பன்,
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு
விளையாடி வருகிறது.
டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி
அடுத்ததாக 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது
ஒரு நாள் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இன்று
(வியாழக்கிழமை) நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று
தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
தென்ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி ஒரு நாள் தொடரை
ஒரு போதும் வென்றதில்லை. 1992-ம் ஆண்டு 2-5 என்ற கணக்கிலும்,
2006-ம் ஆண்டு 0-4 என்ற கணக்கிலும், 2011-ம் ஆண்டு 2-3 என்ற
கணக்கிலும், 2013-ம் ஆண்டு 0-2 என்ற கணக்கிலும் இந்திய அணி
தோற்று இருக்கிறது.
இவற்றுக்கு எல்லாம் வட்டியும், முதலுமாக பதிலடி கொடுக்க
அருமையான சந்தர்ப்பம் கனிந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போன்று
ஆடுகளம் வேகப்பந்து வீச்சின் சொர்க்கபுரியாக மட்டும் இருக்காது.
பேட்டிங்குக்கும் ஒத்துழைக்கும்.
-
-------------------------------------
-
தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை சொந்த மண்ணில்
இந்தியாவிடம் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை
தக்கவைத்துக்கொள்வதில் மும்முரமாக இருப்பார்கள்.
அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் காயத்தால் விலகியது அந்த அணிக்கு
சற்று பாதிப்பு தான் என்றாலும் திறமையான வீரர்களுக்கு அந்த
அணியில் பஞ்சமில்லை.
அம்லா, கேப்டன் பிளிஸ்சிஸ், டுமினி, மில்லர், கிறிஸ் மோரிஸ்,
டி காக், ரபடா ஆகியோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
அதனால் தொடரில் பரபரப்புக்கு குறைவிருக்காது.
டிவில்லியர்சுக்கு பதிலாக மார்க்ராம் களம் இறங்குவார் என்று
கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் கூறியுள்ளார்.
ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் தற்போது
தென்ஆப்பிரிக்கா 120 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,
இந்தியா 119 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.
இந்திய அணி 4-2 அல்லது அதை விட சிறந்த நிலையில் தொடரை
கைப்பற்றினால், மீண்டும் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறலாம்.
தென்ஆப்பிரிக்க அணி தொடரை 3-3 என்ற கணக்கில் முடித்தாலே
நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
அதே சமயம் இந்திய அணி 1-5 அல்லது 0-6 என்ற கணக்கில் மோசமாக
தோற்றால் 3-வது இடத்துக்கு தள்ளப்படும்.
-
--------------------------------
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா:
ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்),
ரஹானே அல்லது மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், டோனி,
ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல்,
புவனேஷ்வர்குமார், பும்ரா, முகமது ஷமி அல்லது ஷர்துல் தாகூர்.
தென்ஆப்பிரிக்கா:
குயின்டான் டி காக், அம்லா, பிளிஸ்சிஸ் (கேப்டன்), மார்க்ராம்,
டேவிட் மில்லர், டுமினி, கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ, ரபடா,
இம்ரான் தாஹிர், மோர்னே மோர்கல்.
இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை
சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
-
------------------------------
தினத்தந்தி
- Sponsored content
Similar topics
» முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா–இலங்கை இன்று மோதல் கட்டாக்கில் நடக்கிறது
» பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை
» இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது..!
» டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|