புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நஜிப்பைப் பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று மன்னருக்கு வேண்டுகோள் Poll_c10நஜிப்பைப் பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று மன்னருக்கு வேண்டுகோள் Poll_m10நஜிப்பைப் பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று மன்னருக்கு வேண்டுகோள் Poll_c10 
83 Posts - 55%
heezulia
நஜிப்பைப் பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று மன்னருக்கு வேண்டுகோள் Poll_c10நஜிப்பைப் பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று மன்னருக்கு வேண்டுகோள் Poll_m10நஜிப்பைப் பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று மன்னருக்கு வேண்டுகோள் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
நஜிப்பைப் பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று மன்னருக்கு வேண்டுகோள் Poll_c10நஜிப்பைப் பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று மன்னருக்கு வேண்டுகோள் Poll_m10நஜிப்பைப் பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று மன்னருக்கு வேண்டுகோள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நஜிப்பைப் பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று மன்னருக்கு வேண்டுகோள் Poll_c10நஜிப்பைப் பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று மன்னருக்கு வேண்டுகோள் Poll_m10நஜிப்பைப் பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று மன்னருக்கு வேண்டுகோள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நஜிப்பைப் பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று மன்னருக்கு வேண்டுகோள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 18, 2009 5:28 pm

நஜிப்பைப் பிரதமராக நியமிக்க வேண்டாம் என்று மன்னருக்கு வேண்டுகோள் Zaid-ibrahimநாட்டின் அடுத்த பிரதமராக நஜிப்பை நியமனம் செய்ய வேண்டாம் என்று மூத்த அரசியல்வாதியான ஜைட் இப்ராகிம், பேரரசரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“இது சிரமமான நேரம். இந்நேரத்தில் நாட்டை ஒன்றுபடுத்தும் தலைவர் மலேசியாவுக்குத் தேவை. நாம் பிளவுபட்டு நின்றால் பலவீனமடைவோம்.

இதை நான் சொல்ல விரும்பாவிட்டாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். நஜிப் நம்மைப் பிளவுபடுத்தி விடுவார். அப்படிச் செய்வதன்வழி நம்மை அழிவை நோக்கி இட்டுச் செல்வார்”, என்றாரவர்.

கோலாலம்பூர் அரச ரோடரி கிளப்பின் வாராந்திர மதிய விருந்தில் பேசிய அந்த முன்னாள் சட்ட விவகார அமைச்சர், பிரதமராகும் தகுதியுள்ள வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்னோவில் இருப்பதாகவும் அவர்களில் ஒருவரைப் பிரதமராக நியமிக்கலாம் என்றும் சொன்னார்.

“பேரரசர் அம்னோ தலைவரைத்தான் பிரதமராக நியமனம் செய்ய வேண்டுமென்று அரசமைப்புக் கூறவில்லை.” “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்” என்ற தலைப்பில் கடும்- தாக்குதலாக அமைந்த உரையொன்றை அவர் ஆற்றினார்.

அப்துல்லா பதவி விலகிச் செல்வதால் பல கேடுகள் விளையும் என்று ஜைட் கூறினார்.

“அப்துல்லா மிகப் பெரிய பிரதமர், அவரது தலைமைத்துவம் ஈடு செய்ய முடியாதது என்பதற்காக நான் இப்படிச் சொல்லவில்லை. அது உண்மையும் அல்ல. சொல்லப்போனால் அப்துல்லாவால் இன்னும் நிறைய செய்திருக்க முடியும்.

அவரது பதவி விலகலால், அழிவுப்பாதையில் விரைவாக இட்டுச் செல்லக்கூடிய தகாத சக்திகளின் கைகளுக்கு நாடு சென்று விடலாம்”, என்று அவர் சொன்னார்.

அப்துல்லா ஒரு பலவீனமான தலைவர் என்று பலரும் கூறியுள்ளனர். அப்படிக் குறைகூறுவோர் அவரின் இடத்துக்கு வரப்போகும் அம்னோ தலைவரால் ஏற்படப்போகும் விளைவுகளைச் சரியாக எண்ணிப்பார்க்கவில்லை என்றாரவர்.

“எதிர்வரும் அதிகார மாற்றத்தை சராசரி மலேசியர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.ஆனா ல் பலர் அது நிகழாதிருப்பதையே விரும்புகிறார்கள்”, என்று ஜைட் கூறினார்.

அவ்வாறு விரும்புவதற்கு இரண்டு காரணங்களை அவர் குறிப்பிட்டார்.

“முதலாவதாக, அதிகார மாற்றம் தேவை என்பதற்கு அம்னோவில் கூறப்பட்ட காரணங்கள்.”

“இரண்டாவதாக, நஜிப்பின் தனிப்பட்ட விவகாரங்கள்.”

மார்ச் 8 தேர்தலுக்குப் பின்னர் அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜைட், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (இசா) மூவரைக் காவலில் வைக்கும் அரசாங்கத்தின் முடிவுடன் ஒத்துப்போக முடியாதவராக கடந்த ஆண்டு பதவி விலகினார்.

பின்னர், அவர் மாற்றுக்கட்சியினரின் நிகழ்வுகளில் அடிக்கடி காணப்பட்டதால் அம்னோவிலிருந்தும் நீக்கப்பட்டார்.

மலேசியாஇன்று

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக