புதிய பதிவுகள்
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_c10புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_m10புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_c10புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_m10புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_c10 
283 Posts - 45%

265 Posts - 43%
mohamed nizamudeen
புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_c10புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_m10புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_c10புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_m10புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_c10 
16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_c10புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_m10புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_c10புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_m10புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 12:08 pm

புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... FCmsnNERnyUZOlgmeiQU+Screenshot_2018-03-30-12-06-54
'முண்டாசுபட்டி' படத்தில் ஒரு கேரக்டராகவே வருமே அந்த பைக்தான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி. அந்தக்காலங்களில் ராயல் என்ஃபீல்டின் மார்க்கெட் சரிய காரணமே இந்த ஜாவா-எஸ்டி பைக்குகள்தான். மஹிந்திரா எப்போது இந்த பைக் நிறுவனங்களை வாங்கியதோ அப்போ இருந்தே இந்தியாவுக்குச் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்த்த ஜாவா பைக் மேட்டரில் இப்போ ஒரு அப்டேட். சமீபத்தில் கிடைத்த தகவலின் படி மீண்டும் களமிறங்கும் ஜாவா பைக், மஹிந்திராவின் மோஜோ இன்ஜினோடு வரவுள்ளது.

மஹிந்திராவின் 255 cc இன்ஜின் 26 bhp பவரும் 3 kgm டார்க்கும் தரக்கூடியது. இது ராயல் என்ஃபீல்டு பைக்குகளை விட அதிகம். ஜாவாவின் வரலாற்றில் அதிக விற்பனையை அடைந்து இதன் 250சிசி மற்றும் 350சிசி பைக்குகள்தான். இந்த ராசியை அப்படியே தக்கவைத்துக்கொள்ள மோஜோவின் இன்ஜினை 50 சிசி குறைவாகவோ அல்லது அதிகமாகவே ரீபோர் செய்து பயன்படுத்தவுள்ளதாம் மஹிந்திரா. புது இன்ஜின் தயாரிக்க அதிக நேரம் தேவைப்படும். அதிக செலவுகள் ஆகும். அதனால், இருக்கும் இன்ஜினை மாற்றியமைத்துப் பயன்படுத்துவதால் சீக்கிரமே, முடிந்த அளவு விலை குறைவாக பைக்கை விற்பனைக்குக் கொண்டுவரலாம் என்று நினைத்துள்ளதாம் மஹிந்திரா.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 30, 2018 12:10 pm

புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... 3DwICxdUQUe53sRYtlO0+Screenshot_2018-03-30-12-07-07
தற்போது இருக்கும் அதே பவர் மற்றும் டார்க் கண்டிப்பாக இருக்காது. ஒரே இன்ஜினில் பல பைக்குகளை தயாரிக்கவுள்ளது மஹிந்திரா. ஜாவா, எஸ்டி என்று இரண்டு பிராண்டுகளிலும் பைக்குகள் வரப்போவதால் பைக்குகக்கு ஏற்றமாதிரி இன்ஜின் ரீ டியூன் செய்யப்படும். வின்டேஜ் மற்றும் க்ளாசிக் லவ்வர்களுக்கு இன்னொரு நல்ல செய்தியும் உள்ளது. இந்த பைக்குகளை 2018-ன் இறுதியில் முதல் முறை காட்சிப்படுத்தவுள்ளது. பெரும்பாலும், மிலான் மோட்டார் ஷோவில் இந்த பைக்குகளை எதிர்பார்க்கலாம். இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ப்ரீமியம் பைக்காக இருக்கும் ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக பெனல்லி வரப்போகிறது என்றாலும் பெனல்லியிடம் இல்லாத ஒரு விஷயம் ஜாவாவிடம் உள்ளது. பெயர், புகழ், ஃபேன்ஸ், க்ளப், வின்டேஜ் அடையாளம்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Mar 30, 2018 12:26 pm

ஜாவா

புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... 3838410834 புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... 3838410834 புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி... 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக