புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை: நீலனும் மாணவர்களும் Poll_c10கதை: நீலனும் மாணவர்களும் Poll_m10கதை: நீலனும் மாணவர்களும் Poll_c10 
64 Posts - 50%
heezulia
கதை: நீலனும் மாணவர்களும் Poll_c10கதை: நீலனும் மாணவர்களும் Poll_m10கதை: நீலனும் மாணவர்களும் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கதை: நீலனும் மாணவர்களும் Poll_c10கதை: நீலனும் மாணவர்களும் Poll_m10கதை: நீலனும் மாணவர்களும் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கதை: நீலனும் மாணவர்களும் Poll_c10கதை: நீலனும் மாணவர்களும் Poll_m10கதை: நீலனும் மாணவர்களும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கதை: நீலனும் மாணவர்களும் Poll_c10கதை: நீலனும் மாணவர்களும் Poll_m10கதை: நீலனும் மாணவர்களும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கதை: நீலனும் மாணவர்களும் Poll_c10கதை: நீலனும் மாணவர்களும் Poll_m10கதை: நீலனும் மாணவர்களும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கதை: நீலனும் மாணவர்களும் Poll_c10கதை: நீலனும் மாணவர்களும் Poll_m10கதை: நீலனும் மாணவர்களும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை: நீலனும் மாணவர்களும் Poll_c10கதை: நீலனும் மாணவர்களும் Poll_m10கதை: நீலனும் மாணவர்களும் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை: நீலனும் மாணவர்களும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 15, 2018 8:58 am

கதை: நீலனும் மாணவர்களும் 4chsujstoryjpg



வனத்தின் அடிவாரத்தைத் தாண்டி வேர்களும் உருட்டுக் கற்களும்
நிறைந்த ஒற்றையைடிப் பாதையில் அவர்கள் நடந்து சென்று
கொண்டிருந்தனர்.

முதலில் ஆதிவாசிச் சிறுவன் நீலனும் அவனுக்குப் பின்னால்
இரண்டு பேராசிரியர்களும் அடுத்து இருபது மாணவர்களும்
கடைசியில் வன அலுவலரும் நடந்துகொண்டிருந்தனர்.


”இது காட்டுப்பன்றி நடமாடும் இடம். அதோ இடக்கைப் பக்கம்
தெரியுதே ஒரு பாதை, அது மான் நடமாடும் இடம். இனிமேல்
எதுவும் பேசாதீங்க. நான் சொல்வதை மட்டும் கேட்டுக்கோங்க.


அந்தப் பாறைகளுக்குப் பின்னால பாருங்க, புலி நடமாடுற இடம்”
என்றதும் அனைவரும் அமைதியாகவும் சிறிது பயத்துடனும்
நடந்த மாணவர்கள். வனத்தில் ஒருநாள் தங்கி, நேரடியாக
அனுபவத்தைப் பெறுவதற்காக வந்திருக்கிறார்கள்.


மாலை நான்கு மணிவரை நடந்தவர்கள், களைத்து ஒரு பாறையில்
அமர்ந்தனர். அருகில் ஓர் ஓடை சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது.


ஆதிவாசி மக்கள் புட்டு, சுண்டல், பானகம் போன்றவற்றை
அனைவருக்கும் வழங்கினார்கள். ருசித்துக்கொண்டே அன்றைய
நிகழ்வுகளை விவாதித்தனர்.


அப்போது ஒரு குரங்குக் கூட்டம் ஓடையில் குதித்து விளையாடிக்
கொண்டிருந்தது. அதைக் காட்டினான் நீலன். உடனே
மாணவர்களும் ஓடையில் குதித்து, ஆசைத் தீர விளையாடினார்கள்.


பின்னர் ஒரு பெரிய மரத்தின் மீது கட்டப்பட்ட மர வீட்டுக்கு, ஏணி
மூலம் ஏறிச் சென்றனர். வன அலுவலர் பேச ஆரம்பித்தார்.


“மாணவர்களே, வனத்தைப் பற்றி அறிந்துகொள்ள வனத்திலேயே
வாழும் நீலனைத் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க
முடியாது. நீலன், உன்னுடைய அனுபவங்களை இவர்களுக்குச்
சொல்லு” என்று அழைத்தார்.


“நான் அவ்வளவு பெரிய ஆளு இல்லங்க” என்று நீலன்
சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஏதோ சத்தம் கேட்டது.
அங்கும் இங்கும் பார்த்தான். சற்றுத் தூரத்தில் ஒரு பெரிய பாறை
மீது புலி தன் குட்டிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தது.


ஒரு குட்டியை வாயால் கவ்வி வீசியது. இன்னொரு குட்டி மீது
பாய்ந்தது. பிறகு பாறைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டது.
குட்டிகள் தாயைத் தேடி ஓடின.


“நீங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க. இந்த அற்புதமான காட்சி
எல்லோருக்கும் பார்க்கக் கிடைக்காது!” என்றான் நீலன்.


“காட்சி அற்புதமாக இருந்தாலும் திக்திக்குனு அடிச்சிக்குது”
என்றார்கள் மாணவர்கள்.
-
-------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 15, 2018 8:58 am

கதை: நீலனும் மாணவர்களும் 4chsujstory1jpg


தாய்ப்புலி, தன் குட்டிகளுக்கு எப்படி வேட்டையாடணும்,
எதிரியைக் கண்டால் எப்படி ஓடி ஒளியணும்னு கத்துக்
கொடுக்குது.

புலி பலசாலி. மனிதர்களைத் தவிர எதுக்கும் பயப்படாது.
புலி வனத்தைக் காப்பாத்துது. அதனால் வனம் செழிக்குது.

மான் போன்ற விலங்குகளின் எண்ணிக்கை புலியால்
கட்டுப்படுத்தப்படுது. இல்லைன்னா அவை பெருகி
வனத்தையே சாப்பிட்டுக் காலி செய்துவிடும்” என்றான்
நீலன்.

“நீ சொல்ற தகவல்கள் சுவாரசியமா இருக்கு. மேலே
சொல்லு” என்றார்கள் மாணவர்கள்.

”யானை மிகப் பெரிய விலங்கு. பலசாலி. காட்டுக்குள்
செடி, கொடிகளை உரசிக்கிட்டுப் போகும். அப்போது
பூக்களில் உள்ள மகரந்தம் யானையின் உடலில் ஒட்டிக்கும்.

யானை அடுத்த செடிக்குப் போகும்போது மகரந்தம்
ஒட்டிக்கொண்டு, மகரந்தச் சேர்க்கை நடக்குது.

புலி சாப்பிடும் மிச்சத்தைச் சாப்பிட்டு, வனத்தைச் சுத்தம்
செய்கின்றன கழுதைப்புலிகளும் கழுகுகளும்.

பறவைகள் பழங்களைச் சாப்பிட்டு, கழிவு வழியே
விதைகளை வெளியேற்றுகின்றன.

அதனால் புதிதாகச் செடி, கொடிகள் முளைக்கின்றன.
வண்டுகளும் பூச்சிகளும் பூந்தேனை உண்டு, மகரந்தச்
சேர்க்கைக்கு உதவுகின்றன.

தானாங்காச்சி மரம்னு ஒண்ணு இருக்கு. நாளைக்குக்
காட்டறேன். அந்த மரத்தின் விதையைத் தூக்கிப்
போட்டால், காற்றுக்குச் சுற்றிக்கொண்டே வேற இடத்தில்
போய் விழும். இதனால் அங்கே புதுசா மரம் உருவாகும்.
எனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதாங்க” என்றான் நீலன்.

எல்லோரும் சத்தம் வராமல் கைதட்டி, மகிழ்ச்சியைத்
தெரிவித்தனர்.

”நாங்க கல்லூரியில் படித்ததைவிட நீலன் கிட்ட
நிறைய தெரிஞ்சுக்கிட்டோம். அனுபவ மேதை” என்று
நீலனைப் பாராட்டினார் ஒரு பேராசிரியர்.

இரவு வெகு நேரம் நீலனுடன் உரையாடிவிட்டு, பூச்சிகளின்
ரீங்காரத் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கினார்கள்
மாணவர்கள்.
-
--------------------------------------
கொ. மா. கோதண்டம்
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 16, 2018 1:26 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக