புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_m10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_m10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_m10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_m10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10 
4 Posts - 3%
prajai
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_m10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_m10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10 
1 Post - 1%
Kavithas
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_m10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10 
1 Post - 1%
bala_t
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_m10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_m10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10 
290 Posts - 42%
heezulia
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_m10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_m10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_m10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10 
26 Posts - 4%
sugumaran
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_m10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_m10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_m10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10 
4 Posts - 1%
manikavi
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_m10புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகை பிடிக்கும் அன்பர்களுக்கு....

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 17, 2009 1:15 pm

புகைபிடித்தல், அதனால் வரும் தீமைகள் ,அதை குறைப்பது பற்றி பலரும் எழுதியுள்ளார்கள். நான் இங்கு சொல்ல வருவது புகை பிடிப்பதால் வரும் தீமைகள் பற்றியோ அல்லது அதை குறைக்கும் வழிவகைகளொ அல்லது அதற்கான காரணங்கள் பற்றியோ அல்ல. பொதுவாகவே புலத்திலும் தாயகத்திலும் உள்ள இளம் சந்ததிக்கு அதன் தீமை பற்றி தெரிந்தே இருக்கிறது.ஆகவே மீண்டும் அதை பற்றி விபரிக்க விரும்பவில்லை.
இங்கு சொல்ல விரும்புவது புகைபிடித்துக் கோண்டிருப்பவர்கள், அதை தவிர்க்க முயன்றும் உடனடியாக தவிர்க்க முடியாது தொடருவோர் தமது உடல் நலனில் அக்கறை இருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விடயம் மட்டுமே.
புகைபிடிக்கும் போது புகையுடன் சுயாதீன முலிகங்கள் [Free radicles, Eg:- H. , OH. , .CH3] எனப்படும் கூறுகள் தொற்றுவிக்கப்படுகிறன. அவை குருதியோடு எடுத்து செல்லப்பட்டோ அல்லது சுவாசப்பையில் உள்ள கலங்களினது கருவிலுள்ள டி என் ஏ உடன் தாக்கம் புரிந்து விகாரங்களை எற்படுத்தன் மூலம் புற்று நோய் எற்பட காரணமாகிறன.
இவ்வகையான சுயாதீன முலிகங்களை நடுநிலையாக்குவதில் ஒட்சியேற்ற எதிரிகள்[Anti oxidants] எனும் பதார்த்தங்கள் முக்கிய பங்கு வகிக்கிறன.

பொதுவான ஒட்சியேற்ற எதிரிகளாக
1. விற்றமின் சி [Vitamin C ]
2. விற்றமின் ஈ [Vitamin E ]
3. கரோடினொயிட்டுகள் [ Carotenoids]
4. Fபிளெவனோயிட்டுக்கள்.[Flavanoids]

ஆகியவற்றை கூறலாம்.

இவற்றில் விற்றமின் C முக்கியமானது.
ஒரு சாதாரண சுகதேகிக்கு அவரது உடற் தொழிற்பாட்டுக்கு 60-70 mg விற்றமின் C நாளந்தம் தேவைப்படுகிறது.
இந்த அளவு விற்றமின் C ஐ நாளாந்தம் ஒரு தோடம் பழம் சாப்பிடுவதன் மூலம் நிறைவு செய்ய முடியும். அவ்வாறு இல்லவிட்டலும் பலவகையான பழங்கள், மரக்கறி வகைகளை அதன் புதுமை கெட்டாது உண்ணும் போது அத்தேவை நிறைவு செய்யப்படுகிறது.

புகை பிடிப்பவர்களுக்கு அவர்களது உடற் தொழிற்பாட்டு தேவைக்கு மேலதிகமாக புகையுடன் வரும் சுயாதீன மூலிகங்களையும் நடுநிலையாக்க அதிக விற்றமின் C தேவைப்படும்.
புகைபிடிப்பவருக்கு நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 120 Mg விற்றமின் C தேவையாகும். அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தோடம் பழங்கள் அல்லது அதிக அளவான இலை மரக்கறி பழவகைகளை நாளாந்தம் உண்ணவேண்டும்.
ஆயினும் புகை பிடிப்பவர்களின் உணவு பழக்கம் விரைவு உணவுகள் , அதிகளவில் பரிகரிக்கப்பட்ட உணவுகளாக இருப்பதால் போதுமான அளவு விற்றமின் C கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு நோய் தாக்கங்கள் ஏற்பட ஏதுவாகிறது.

இதன் மூலம் சொல்ல வருவது என்ன என்றால் உங்கள் உடல் நலனில் அக்கறை இருந்தும் புகைபிடித்தலை விட முடியாத அன்பர்கள் அதிகளவு பழங்களையும் மரக்கறிகளையும் சேர்ப்பதன் மூலம் அவர்களுக்கு ஏறபடும் பாதிப்பை குறைக்கல்லாம் என்பதே. அதற்க்காக இதன் மூலம் உங்களுக்கு வரக்கூடிய பாதிப்புக்கள் இல்லது போய்விட்டது என்று அர்த்தமல்ல!

விற்றமின் C ஐ கொண்ட உணவுகள்

தோடம் பழம் ( orange )
பிரஸல்ஸ் ஸ்பிரவுட் [Brussels sprouts ]
கிவி பழம்
ஸ்டொபெரி
மாம்பழம்
சமைக்கப்படாத சிவப்பு மற்றும் பச்சை Bell Pepper

by
kulakaddan

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Dec 17, 2009 1:16 pm

இது பெரியப்புவுக்குஆக (சிவாஅண்ணனுக்கு) சொல்லலை தானே தாமு புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 838572

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 17, 2009 1:21 pm

யாருக்கு இத பத்தி தெரிஞ்சு மனசு மாரி சிகரேட்டை விடுராங்கலோ அவங்கலுக்கு...
ரூபன் என்ன மாட்டி விடபாக்குரிங்க....
சிவா அண்ணாவுக்கு தான்... நல்லது சொன்ன எடுத்துப்பார் ந‌ம் அண்ணா....

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Dec 17, 2009 1:22 pm

என்ன இங்க ஒரே பனியா இருக்கு புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Icon_lol

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 17, 2009 1:23 pm

புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Icon_eek

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 17, 2009 1:25 pm

நல்ல தகவல் தாமு, என‌க்கு புகை பழக்கம் இல்லை, ஆதானல் கவலையில்லை

புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 677196 புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 677196 புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 677196

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 17, 2009 1:40 pm

நல்ல விசயம் பாலாஜி வாழ்த்துக்கள்.. புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 733974
குண்டா எங்கடா பனியா இருக்கு.... புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 246975

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Dec 17, 2009 1:44 pm

வை.பாலாஜி wrote:நல்ல தகவல் தாமு, என‌க்கு புகை பழக்கம் இல்லை, ஆதானல் கவலையில்லை

புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 677196 புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 677196 புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 677196

நம்பிட்டோம் நாங்க நம்பிட்டோம்

எங்களையும் தாமு என்று நினைத்தீங்களா என்ன புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 755837

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 17, 2009 1:45 pm

புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 440806 அப்ப இல்லையா? புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 246975

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 17, 2009 1:47 pm

ரூபன் wrote:
வை.பாலாஜி wrote:நல்ல தகவல் தாமு, என‌க்கு புகை பழக்கம் இல்லை, ஆதானல் கவலையில்லை

புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 677196 புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 677196 புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 677196

நம்பிட்டோம் நாங்க நம்பிட்டோம்

எங்களையும் தாமு என்று நினைத்தீங்களா என்ன புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 755837

புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 44296 புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 44296 புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 44296

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக