புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம் Poll_c10இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம் Poll_m10இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம் Poll_c10 
61 Posts - 50%
heezulia

47 Posts - 39%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
PriyadharsiniP
இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம் Poll_c10இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம் Poll_m10இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம் Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம் Poll_c10இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம் Poll_m10இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம் Poll_c10 
249 Posts - 48%

203 Posts - 39%

20 Posts - 4%

14 Posts - 3%
prajai
இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம் Poll_c10இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம் Poll_m10இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம் Poll_c10இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம் Poll_m10இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம் Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 21, 2018 10:16 am

புதுடில்லி :

காங்., தலைவர் ராகுலை முதன் முதலில் 'பப்பு' என முதலில் விமர்சித்த சிவசேனா, கடந்த ஆண்டு பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த பிறகு, அடுத்த பிரதமராகும் தகுதி ராகுலுக்கு தான் உள்ளது என புகழ்ந்தது. கர்நாடக தேர்தலின் போதும் ராகுலுக்கு ஆதரவாக கருத்துக்கள் கூறி வந்தது.

மத்திய அரசுக்கு எதிராக நேற்று லோக்சபாவில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது கடைநேரத்தில், ஓட்டளிப்பதை புறக்கணித்து அவையில் இருந்து சிவசேனா வெளிநடப்பு செய்தது. பா.ஜ.,வுக்கு ஆதரவாகவே சிவசேனா ஓட்டளிக்கும் என மூத்த அமைச்சர்கள் பலரும் நம்பிக்கையுடன் கூறிவந்த நிலையில், ஓட்டளிப்பதை புறக்கணித்த சிவசேனா, விவாத்தின் போது பா.ஜ., மற்றும் பிரதமர் மோடியை மிக கடுமையாக தாக்கி ராகுல் பேசியதை பாராட்டி உள்ளது.

ராகுலின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத், பிரதமரை ராகுல் கட்டிப்பிடித்தது வெறும் கட்டிப்பிடிப்பு அல்ல. அது பிரதமர் மோடிக்கு அவர் கொடுத்த அதிர்ச்சி. மக்கள் இதனை நாடகம் என்கிறார்கள். ஆனால் இது அரசியலில் நாடகம். இது ராகுல் உண்மையான அரசியல் பள்ளியில் பயின்று வந்தவர் என்பதையே தெளிவாக காட்டுகிறது. இது வெறும் ஆரம்பம் தான் என புகழ்ந்துள்ளார்.

00000000000000
தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 21, 2018 11:09 am

ஊழலில் ப.ஜ.க வுக்கு சளைத்தவர்கள் அல்ல காங்கிரஸ் 

இந்த 5 ஆண்டு நீங்க சம்பாதிச்சிட்டீங்க  அடுத்த 5 வருஷம் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்க னு கேட்க தான் கட்டி பிடித்திருப்பார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 21, 2018 8:25 pm

பாடகன்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 21, 2018 9:23 pm

பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே .
அரசியல் நாடகத்தில் ஓர் நடிப்புங்க இது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக