புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Poll_c10அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Poll_m10அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Poll_c10அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Poll_m10அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Poll_c10அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Poll_m10அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Poll_c10அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Poll_m10அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Poll_c10 
35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 6:50 am

அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன்: அமைச்சர் துரைக்கண்ணு எச்சரிக்கை

ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் இலங்கை ராணுவத்துக்கு காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு ஆயுதம் கொடுத்து உதவியது தொடர்பான போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் நேற்று இரவு அதிமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்ட ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இதில், பேசிய தமிழக வேளாண் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, ‘‘தமிழகத்தில் ஊழலைக் கண்டுபிடித்ததே திமுக தான். உணவு, நிலக்கரி என அனைத்திலும் ஊழல் செய்தது திமுக. அதிமுக அரசை பற்றி யாராவது தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன்.

தினகரன் குடுகுடுப்பைக்காரர் போல இந்த ஆட்சி இன்று போய்விடும், நாளை நாங்கள் ஆட்சியை பிடித்துவிடுவோம் என்று பேசிவருகிறார்’’ என்றார்.

மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பேசியபோது, ‘‘அன்றைய திமுக ஆதரவு பெற்ற மத்திய காங்கிரஸ் அரசு உதவி செய்யாவிட்டால் ஈழத்தில் போரை முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியாது என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இதற்கு ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார்’’ என்றார்.

அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 6:52 am

என் நாக்கை அறுத்துருவாங்களா? - பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

அதிமுக அரசைப் பற்றி தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்துவிடுவேன் என்று அமைச்சர் பேசியிருக்கிறார். அப்படிப்பார்த்தால், நானும்தான் அதிமுக அரசைப் பற்றி பேசியிருக்கிறேன். என் நாக்கை அறுத்துவிடுவார்களா என்று பாஜக தலைவர்களில் ஒருவரான பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இலங்கைத் தமிழர் படுகொலைக்கு உதவியதாக காங்கிரஸ் மற்றும் திமுகவைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தில், வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசினார். அப்போது அவர்,  ‘‘தமிழகத்தில் ஊழலைக் கண்டுபிடித்ததே திமுகதான். உணவு, நிலக்கரி என அனைத்திலும் ஊழல் செய்தது திமுக.

அதிமுக அரசைப் பற்றி யாராவது தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன்.

தினகரன் குடுகுடுப்பைக்காரர் போல இந்த ஆட்சி இன்று போய்விடும், நாளை நாங்கள் ஆட்சியை பிடித்துவிடுவோம் என்று பேசிவருகிறார்’’ என்றெல்லாம் பேசினார் அமைச்சர்.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், நாக்கை அறுத்துவிடுவேன், மூக்கை அறுத்துவிடுவேன் என்றெல்லாமா பேசுவது? வெட்டுவேன், குத்துவேன் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்களே!

அப்படியென்றால், நானும்தான் அதிமுக அரசை விமர்த்துப் பேசியிருக்கிறேன். குற்றம் சொல்லிப் பேசியிருக்கிறேன். என் நாக்கை அறுத்துவிடுவார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 6:54 am

கருணாநிதியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை - திருச்சி சிவா ஆவேசம்

திமுக- காங்கிரஸைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் தமிழகமெங்கும் நடத்தப்பட்டது. இதில், சேலத்தில் நடத்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, திமுகவை கடுமையாக சாடிப் பேசினார்.

தன்னுடைய பேச்சில், “இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது தமிழகத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். ஸ்டாலின் அமைச்சராக இருந்தார். மத்தியில் காங்கிரஸ் ஆண்டுகொண்டிருந்தது. ஆனால் மத்திய அரசும் திமுக அரசும் இதை தட்டிக் கேட்கவே இல்லை. மாறாக, இந்தியா செய்த உதவியால் தான் எல்லாவற்றையும் செயலாக்க முடிந்தது என்று இப்போது ராஜபக்‌ஷே சொல்லியிருக்கிறார். இங்கே கருணாநிதி உண்ணாவிரத நாடகமாடினார். இலங்கைத் தமிழர் படுகொலைக்கு கருணாநிதியும் ஸ்டாலினும்தான் காரணம். அதை மக்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் இந்தக் கண்டனக் கூட்டம் நடக்கிறது.” என்று குறிப்பிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், திமுக எம்.பி. திருச்சி சிவா உடுமலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது “1956ஆம் ஆண்டு முதலே ஈழப்பிரச்சினையில் அக்கறை காட்டி வந்தவர் கருணாநிதி என்று கூறினார். அவர் ஈழப்பிரச்சனையை பற்றி பேசிய காலத்தில் பிறக்காதவர்களுக்கு எல்லாம் இப்போது அவரை விமர்சிக்க தகுதியில்லை.

2009ஆம் ஆண்டு கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கும்போது இதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என அஞ்சிய மத்திய அரசு இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர்தான் போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவிப்பு வந்தது. அதன் பிறகுதான் கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

ராஜபக்‌ஷே போர் குற்றவாளி என்றும் அவர் தண்டிக்கபட வேண்டியவர் என்றும் கருணாநிதியும் திமுகவும் வலியுறுத்திய அளவுக்கு வேறு எந்த கட்சியும், இப்போது விமர்சிப்பவர்களும் கூறியது கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 6:56 am

இப்பாடி ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருந்தா எப்படி?

யார் பெரியவன்னு அடிச்சுக் காமிங்கடா....

மக்களைப் பற்றி சிந்திக்க எவனும் தயாராக இல்லை!

அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 6:59 am

அடிவருடிகளுக்கும் அடிமைகளுக்கும் தகுதி இல்லை: முதல்வரை சாடிய உதயநிதி

அடிவருடிகளுக்கும் அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தைப் பற்றி பேச துளி கூட தகுதி இல்லை என திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.

திமுக ஆட்சி போல் குடும்ப ஆட்சி கிடையாது. கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலின். ஸ்டாலினுக்குப் பிறகு இப்ப உதயநிதி லைன்ல வந்துட்டார். அதிமுகவில் சாதாரணமானவர் கூட முதல்வராக, அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக வர முடியும். திமுக ஒரு கட்சி அல்ல. அது ஒரு கம்பெனி" என்று பேசினார்.

இதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ள உதயநிதி, "வரிசையில் தான் நிற்கின்றேன், கலைஞரின் உயிரினும் மேலான இயக்கத்தின் கடைமட்ட தொண்டனுக்கு பின்னால், தலைவனாய் அல்ல, அவனுக்கும் தொண்டனாய் சேவை ஆற்றவே!

சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தை பற்றி பேச துளி கூட தகுதி இல்லை.." எனப் பதிவிட்டிருக்கிறார்.

அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 27, 2018 10:24 am

உதயநிதி மகனும் அடித்தொண்டனாக வளர்கிறாரா ?
கருணாநிதி குடும்ப அங்கத்தினர்கள் எல்லோருமே
கட்சியில் Fast track இல் கட்சி பதவிகளுக்கு முன்னேறுகிறார்கள்.

இவர்கள்தான் திமுக ஒன்றும் சங்கரமடம் இல்லை என்று கொக்கரித்தவர்கள்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 11:14 am

T.N.Balasubramanian wrote:உதயநிதி மகனும் அடித்தொண்டனாக வளர்கிறாரா ?
கருணாநிதி குடும்ப அங்கத்தினர்கள் எல்லோருமே
கட்சியில் Fast track இல் கட்சி பதவிகளுக்கு முன்னேறுகிறார்கள்.

இவர்கள்தான் திமுக ஒன்றும் சங்கரமடம் இல்லை என்று கொக்கரித்தவர்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279381

முற்றிலும் உண்மை

அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 27, 2018 11:31 am

சிவா wrote:இப்பாடி ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருந்தா எப்படி?

யார் பெரியவன்னு அடிச்சுக் காமிங்கடா....

மக்களைப் பற்றி சிந்திக்க எவனும் தயாராக இல்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1279345

ரமணியன்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 27, 2018 3:52 pm

அதிமுக என்ன எந்த அரசியல் வாதிகளும் அடுத்த அரசியல்கட்சியை சாடினால்தான் அவர்களுக்கு வயிற்று பிழைப்பு நடக்கும் போல் உள்ளதோ
அதனால்தான் வயிற்றெரிச்சல் கொண்டு அப்படி இப்படி பேசுகிறார்கள்
இதை அனைவரும் உணர்ந்து நாவடக்கத்துடன் பேசினால் உயர்வை பெறலாம் .இல்லையேல் துயரம் கொள்ள நேரிடும். என்ன பைத்தியக் காரத்தனமாக பேசுவது அவர்களுக்கு பெறுமைபோலும் .ஒருபோதும் இல்லை. இழிவையே சம்பாதிப்பார்கள் பேசுபவர்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 27, 2018 7:28 pm

அரசியல்வாதிகள் என்பவர்கள் மிகக் கேவலமானவர்கள் என்பதற்கு இந்த பேச்சுக்களே முழு உதாரணம்!

அதிமுக அரசை தரக்குறைவாகப் பேசினால், நாக்கை அறுத்து விடுவேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக