புதிய பதிவுகள்
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் (டாப்ஸ்) இந்திய மகளிர் ஹாக்கி அணி சேர்க்கப்பட்டுள்ளது. Poll_c10 ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் (டாப்ஸ்) இந்திய மகளிர் ஹாக்கி அணி சேர்க்கப்பட்டுள்ளது. Poll_m10 ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் (டாப்ஸ்) இந்திய மகளிர் ஹாக்கி அணி சேர்க்கப்பட்டுள்ளது. Poll_c10 
66 Posts - 51%
heezulia

55 Posts - 42%
mohamed nizamudeen
 ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் (டாப்ஸ்) இந்திய மகளிர் ஹாக்கி அணி சேர்க்கப்பட்டுள்ளது. Poll_c10 ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் (டாப்ஸ்) இந்திய மகளிர் ஹாக்கி அணி சேர்க்கப்பட்டுள்ளது. Poll_m10 ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் (டாப்ஸ்) இந்திய மகளிர் ஹாக்கி அணி சேர்க்கப்பட்டுள்ளது. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
 ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் (டாப்ஸ்) இந்திய மகளிர் ஹாக்கி அணி சேர்க்கப்பட்டுள்ளது. Poll_c10 ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் (டாப்ஸ்) இந்திய மகளிர் ஹாக்கி அணி சேர்க்கப்பட்டுள்ளது. Poll_m10 ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் (டாப்ஸ்) இந்திய மகளிர் ஹாக்கி அணி சேர்க்கப்பட்டுள்ளது. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

6 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் (டாப்ஸ்) இந்திய மகளிர் ஹாக்கி அணி சேர்க்கப்பட்டுள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82315
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 6:58 am

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல
வேண்டும் என்ற நோக்கில் மத்திய விளையாட்டுத் துறை
அமைச்சகம், பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள வீரர்களுக்கு
நிதியுதவியுடன் சிறப்பு பயிற்சி அளித்து வருகிறது.

ஏற்கெனவே இந்திய ஆடவர் ஹாக்கி அணியைச் சேர்ந்த
18 பேரும், டாப்ஸ் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆசிய போட்டியில் இந்திய மகளிர் அணி
வெள்ளிப்பதக்கம் வென்றது. அவர்களை ஊக்கப்படுத்தும்
வகையிலும், தடையின்றி பயிற்சி பெறவும் ஏதுவாக
டாப்ஸ் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.

ஹாக்கி இந்தியா அமைப்பு தொடர்ந்து இந்த
கோரிக்கையை முன்வைத்து வந்துள்ளது.

அடுத்த டாப்ஸ் பட்டியில் ஹாக்கி மகளிர் அணி
சேர்க்கப்பட்டு விடும். வீரர்களின் சாதனைகள்,
புள்ளிவிவரங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

தேசிய சம்மேளனங்களிடமும் தேவையான ஆலோசனைகளை
கேட்டுள்ளோம். வரும் அக்டோபர் 30ஆம் தேதி இப்பணியை
நிறைவு செய்வோம்.

காலாண்டுக்கு ஒருமுறை டாப்ஸ் அதிகாரிகள் கலந்து
ஆய்வு செய்வர். தகுதியின் அடிப்படையிலேயே டாப்ஸ்
திட்டத்தில் சேர்க்கை இருக்கும் என விளையாட்டு
அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய பயிற்சி முகாம்: பல்வேறு சிறப்பான வெற்றிகள் மூலம்
ஹாக்கி மகளிர் அணியில் உலக தரவரிசையில் 8-ஆவது
இடத்தில் இந்திய அணி உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் சர்வதேச போட்டிகளை
எதிர்கொள்ளும் வகையில் 48 பேர் கொண்ட பட்டியல் தேசிய
பயிற்சி முகாமில் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சவிதா, ரஜனி எட்டிமர்பு, ஸ்வாதி, சஞ்சல், சோனால் மின்ச்,
ஜஸ்ப்ரீத் கௌர், உள்பட 48 பேர் பட்டியலில் உள்ளனர்.

அனைவரும் தலைமை பயிற்சியாளர் மார்ஜினிடம் ஆஜராக
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
-------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக