புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
83 Posts - 56%
heezulia
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
23 Posts - 92%
T.N.Balasubramanian
ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_m10ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 04, 2018 8:13 pm


தகவல்கள் தொகுப்பு (வாட்ஸ் அப் பகிர்வு)
-------------------------------
-

1. உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும்
சுமார் 40-50 மில்லியன் பக்தர்களை கொண்டு
மெக்கா விற்கு அடுத்த படியாக அதிகம் பயணப்படுகிற
இடம் சபரிமலை .


2. சைவம் மற்றும் வைணவ பிரிவுகளின் ஒற்றுமை
உருவமாக பார்க்கப்படுகிற புண்ணிய கோவில்
சபரிமலை


3. மதுரையில் இருந்து தன் சொந்த அமைச்சர்களால்
உயிருக்கு ஆபத்து என கருதி சென்ற
ராஜசேகர பாண்டியன் திருவிதாங்கூர் மன்னனால்
உதவப்பட்டு பந்தள தேசத்து மன்னனாக ஆட்சி
செய்தான்.

அவனின் வளர்ப்பு மகனே ஐயப்பன் (1194AD)


4. ராஜசேகர பாண்டியன் பம்பை நதிக்கரையில்
வேட்டையாட சென்றபோது கண்டெடுத்த கடவுள்
அவதாரமே குழந்தை மணிகண்டன் (ஐயப்பன்).


5. 12 வயது வரை மணிகண்டன் மனித உருவமாக
வளர்ந்து தன அவதார நோக்கம் முடிந்த உடன்
தியானம் செய்ய சென்ற இடமே இன்றைய சபரிமலை

.
6. பந்தள வம்சத்தை சார்ந்த நபர்கள் இன்றும்
சபரிமலை செல்வதில்லை. தன் தந்தை ராஜசேகர
பாண்டியன் சபரிமலை வந்தால் ஐயப்பன் எங்கு
சந்தித்துவிடுவாரோ என்று அவர் கால்கள்
கட்டப்பட்டு இருக்கின்றன.
அதனால் தான் அந்த ஐதீகம் இன்றும்
கடைபிடிக்கப்படுகிறது.
-
---------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 04, 2018 8:13 pm




7. பந்தள மன்னர் ராஜசேகர பாண்டியன் தன் வளர்ப்பு
குழந்தை ஐயப்பனுக்காக செய்ததே திருவாபரண
பெட்டி.. இதில் தங்கத்தில் சிறிய வடிவில் புலி,யானை,
வாள், மாலை போன்றவை உள்ளன..
ஓலை சுவடிகளை இன்றும் காணலாம்.


8. ராஜசேகர பாண்டியன் தன் மனைவி தலைவலி என்று
சொல்லி புலியின் பாலை அடர்ந்த காட்டிற்குள்
ஐயப்பனை கொண்டு வர சொன்னபோது இரண்டு
முடிச்சுக்களில் பாதுகாப்பிற்கு தேவையான
பொருட்களை கொடுத்து அனுப்பியதே இன்று
இருமுடியாக ஐயப்ப பக்தர்கள் பின்பற்றுகின்றனர்

.
9. இந்தியாவில் கோவில் வளாகத்தில் (சன்னிதானத்தில்)
அரேபிய முஸ்லிம் வாவர் சுவாமியாக காட்சி அளிப்பது
சபரிமலையில் மட்டுமே.. வாவர் ஐயப்பனின் நெருங்கிய
நண்பர்.. இந்த சன்னதியின் பூஜைச்சடங்குகள் முஸ்லிம்
அர்ச்சகர்களால் செய்விக்கப்படுகிறது.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டு.


10. ஹரிவராஸனம் விச்வமோஹனம் என்ற புகழ்பெற்ற
கே ஜே யேசுதாஸ் பாடிய பாடலே நடை அடைப்பில்
ஐயப்பன் உறங்குவதற்காக இசைக்கப்படுகிறது.

இந்த பாடலை எழுதியவர் கம்பங்குடி ஸ்ரீகுளத்துஐயர்.
இவர் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம்
கல்லிடைக்குறிச்சி


11. Memoir of the survey of Travancore and
Cochin states என்ற ஆங்கிலேயர் 1894 ல் எழுதிய
புத்தகத்தில் சபரிமலைக்கு செல்வோர் அப்போதே
ஆண்டு தோறும் 15000 என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அப்போதைய மக்கள்தொகை தென் இந்தியாவில்
5 கோடிக்கும் கீழ்.


12. பரசுராமரால் பிரதிஷ்டை பண்ணப்பட்ட ஐயப்பன்
சிலை 1950 ல் தீவிபத்தில் சேதம் அடைந்தது. இன்று
அந்த சிலை உருக்கபட்டு கோவில் மணியாக கொடி
மரம் அருகே காட்சி அளிக்கிறது.

-
-----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 04, 2018 8:15 pm


13. தீவிபத்தை தொடர்ந்து சிலையை யார் செய்ய
வேண்டும் என்ற தேவபிரசன்ன குடவோலை முறைப்படி,
ஐயப்பன் சந்நிதியில் சீட்டுப் போட்டு பார்க்கப்பட்டது.
அதில் மதுரை நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும்
பி.டி.ராஜனும் பெயர்கள் வந்தன. அவர்கள் வழங்கிய
விக்கிரகத்தைத்தான் இன்றைக்கும் தரிசித்துக்
கொண்டிருக்கிறோம்.

அந்த சிலை கும்பகோணத்தில் அடுத்த சுவாமிமலையில்
தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி
ஸ்தபதியால் செய்யப்பட்டது.


14. கேரளாவில் கோயில்களில் பராமரிப்பு பணிகளோ,
முக்கிய மாற்றங்களோ நடத்த வேண்டும் என்றால்
கடவுளிடம் அனுமதி கேட்பதற்காக ‘தேவபிரசன்னம்’
என்ற பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படியே இன்றும் சபரிமலையில் பெண்கள்
அனுமதிக்கப்பட வேண்டுமெனில் தேவபிரசன்னம்
செய்யப்பட்டு கடவுளின் அனுமதி பெற வேண்டும்
என்பது கோவில் நிர்வாகத்தின் முடிவு.


15. Kamakhya Temple (Guwahati, Assam),
Lord Kartikeya Temple (Pehowa, Haryana
and in Pushkar, Rajasthan) Haji Ali Dargah
(Mumbai, Maharashtra) Mangal Chandi Temple,
(Bokaro, Jharkhand) Sree Padmanabhaswamy
Temple (Malayinkeezhu, Kerala)
Patbausi Satra (Barpeta, Assam) Jain Temple
(Ranakpur, Rajasthan) போன்ற கோவில்களை போல
சபரிமலையும் பெண்களை அனுமதிப்பதில்லை .


16. ஐயப்பனை சாஸ்தாவாக வழிபடும் முறை
தமிழகத்தில் இருப்பதே. முக்கியமாக தென்
மாவட்டங்களில் அய்யனார் வழிபாடு மிக பிரபலம்.
அதில் ஆதி சாஸ்தாவாக காட்சி அளிக்கும் இடமே
சொரிமுத்து அய்யனார் கோவில் பாபநாசம்,


17. விரத முறையில் உணவை உண்டு அன்னதானம்
செய்ய வேண்டும் என்பது சபரிமலை யாத்திரையில்
மட்டுமே. மற்ற முறைகளில் விரதம் என்றால் உணவை
உட்கொள்ளாமல் இருப்பது.


18. ஏழை,பணக்காரர்,சாதி, உயர் அதிகாரி,பாமரன் என
பாகுபாடு அன்றி அனைவரையும் சாமியாக பார்ப்பதே
சபரிமலையின் தனிச்சிறப்பு.

-
---------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 04, 2018 8:21 pm



19. 41 நாட்கள் விரதம் இருக்கும் முறை சபரிமலை
யாத்திரையில் மட்டுமே காணப்பட கூடிய ஒன்று.
வேறு எந்த கோவிலிலும் காண முடியாத கடுமையான
விரத முறை.


20. அடர்ந்த காட்டிற்குள் வன விலங்குகள் தாக்கும்
அபாயத்திற்கு மத்தியில் நடைபயனமாக 60 கிலோ
மீட்டர் செல்வது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு
மட்டுமே


21. கேரள கட்டுமான முறையையும் தமிழ்நாட்டின்
சாஸ்தா வழிபாட்டையும் இணைத்து இரு மாநிலத்தின்
ஒற்றுமை சின்னமாக இருப்பது சபரிமலை


22. மணிகண்டன் கல்வியை குருவிடம் தான் பயில
வேண்டும் என்று ஆசைப்பட்ட ராஜசேகர பாண்டியனின்
ஆசையே இன்று குரு தத்துவமாக குருசாமியாக
ஐயப்ப யாத்திரையில் இருக்கிற வழக்கம்..

தன்னை காண வேணுமெனில் குரு மூலமாகத் தான்
வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் ஐயப்பன்


23. மற்ற கோவில்களை போல் தினமும் அல்லாமல்
ஆண்டில் வெறும் 120 நாட்களுக்கும் குறைவாக நடை
திறந்து இருக்கும் கோவில் சபரிமலையே


24. சபரிமலை யாத்திரையை தமிழக மக்களிடையே
மிகவும் பிரபல படுத்தியவர்
நவாப் ராஜ மாணிக்கம் பிள்ளை ... பாடல்கள் மூலம்
பிரபலபடுத்தியவர்கள் வீரமணி சோமு மற்றும் அவர்
தம்பி கே வீரமணி.


25. இன்று போல் அடர்ந்த காட்டில் சாலை,ஹோட்டல்கள்
இல்லாத காலத்தில் தமிழக பக்தர்களுக்காக உணவும்
பேருந்து வசதியையும் ஏற்படுத்தி குருவாக இருந்தவர்
நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட புனலூர் தாத்தா
சுப்ரமணிய அய்யர்.
-
-----------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 04, 2018 8:23 pm


26. ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் இருக்கும் வாவர்
மசூதிக்கு சென்று வாவரை வணங்குவது வழக்கம்.
அதன் பிறகே பெருவழியில் நுழைகின்றனர்.

எந்த இந்து கோவிலிலும் இல்லாத இந்த முறை
சபரிமலையை தனித்துவமாக காட்டுகிறது.


27. சபரிமலைக்கு மற்ற கோவில்களை போல் குறிப்பிட்ட
வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்கிற வழக்கம்
இல்லை. ஆண்டுதோறும் வரும் பக்தர்களின் பக்தியாலும்
அதன் சக்தி குறையாமல் ஒவ்வொரு வருடமும் அதன்
சைதன்யம் கூடிக்கொண்டே செல்வதாக நம்பப்படுகிறது.


28. பரசுராமர் உருவாக்கிய சிறிய ஆலயத்தை மாற்றி
அமைத்து பதினெட்டுபடிகளோடு உருவாக்கியவர்
பந்தள அரசர் ராஜசேகர பாண்டியன்.


29. சபரிமலையை தவிர மற்ற கோயில்களில் சாஸ்தாவை
வீராசனத்தில் காணலாம். அதன்படி, சாஸ்தாவின்
ஒரு கால் நிலத்திலும், மறு கால் மடித்தபடியும் இருக்கும்.
மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும்
பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.


30. சபரிமலையில் மாளிகைபுறத்து அம்மன் சன்னதி
என்பது ஐயப்பன் வதம் செய்த பெண் மகிஷியின் தூய்மை
வடிவமே.

வதம் செய்த பிறகு ஐயப்பன் தன்னை மணந்து கொள்ள
விருப்பம் சொன்ன போது “என் அருகிலேயே நீ இருக்கலாம்
என்றும் எப்போது என்னை ஒரு கன்னிசாமியாவது வராமல்
இருக்கிறாரோ அன்று உன்னை மணந்து கொள்கிறேன்”
என்று கூறியவன் பிர்மச்சர்யம் கொண்ட ஐயப்பன்..

அந்த மாளிகைபுரத்து அம்மன் இன்றும் காத்துக் கொண்டு
இருக்கிறாள்.. ஆண்டு தோறும் பக்தர்கள் கூட்டம் அலை
மோதுகிறது.
-
---------------------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக