புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
68 Posts - 53%
heezulia
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 2%
Shivanya
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
15 Posts - 3%
prajai
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
9 Posts - 2%
jairam
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_m10சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பு பலவகை - தொடர் பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 8:43 am

சிரித்து வாழ வேண்டும்..!
- சேனா சரவணன்- விகடன்

------------------------

மே முதல் ஞாயிறு-உலக சிரிப்பு தினம்!

''சிரிக்க உதடுகளை திறக்கும் போதெல்லாம் துக்கம்
வெளியேறிவிடுகிறது..!"

என்பது கவியரசர் வைரமுத்துவின் கவிதை வரிகள்.

''உன் மனம் நோகும் போது சிரி...
பிறர் மனம் நோகும் போது சிரிக்க வை...!''
-
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு World-laughter-day
-
உலக சிரிப்பு தினத்தை (World Laughter Day)
இந்தியாவை சேர்ந்த டாக்டர் மதன் கதாரியா
(Dr. Madan Kataria) 1998 - ம் ஆண்டு உருவாக்கினர்.
இவர் மும்பையை தலைமை இடமாக கொண்டு உலகம்
முழுவதும் இயங்கி வரும் 'லாப்டர் யோகா' இயக்கத்தை
(Laughter Yoga Moveement) தொடங்கியவர்.

மதம், இனம் தாண்டி, லாப நோக்கம் எதுவும் இன்றி
இத்தினம் சந்தோஷமாக கொண்டாடப்படுகிறது.

முதல் உலக சிரிப்பு தின கொண்டாட்டத்தில்
20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில்
ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்தனர்.

இந்தியாவுக்கு வெளியே முதல் உலக சிரிப்பு தினம் 2000-ம்
ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் லாப்டர் கிளப்கள் உருவாக்கப்பட்டு
இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6000-க்கும்
மேற்பட்ட கிளப்கள் இருக்கின்றன.
-
-----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 8:48 am

சிரிப்பு ஒரு சிறந்த மருந்து
-
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு MFoIKjrQSnCSzdsvZEzO+maxresdefault

ஆராய்ச்சியாளர்கள் சிரிப்பு ஒரு சிறந்த மருந்து
என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

சிரிக்கும் போது,முழு உடலுக்கும் நன்மை விளைகிறது.
நுரையீரலுக்கு பயிற்சி  கிடைக்கிறது.உமிழ்நீரில்
கிருமிகளை எதிர்க்கும் ஆண்ட்டிபாடிகளின் எண்ணிக்கை
அதிகரிக்கிறது.

வயிற்றில் அல்சர் வருவதை தடுக்கும் என்சைம்மைச்
சுரக்க செய்கிறது.  வலிபோக்கும் நிவாரணியான
என்டார்ஃபின்சையும் சுரக்கச் செய்கிறது.

சிறு குழந்தைகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக
300-400 தடவைகள் சிரிக்கின்றன. 150  தடவைகள்
கலகலவென சிரிக்கின்றன.

ஆனால்,வயதாக வயதாக இது 6 தடவையாக  சுருங்கி
விடுகிறது.கை, கால்கள் இதர உடல் உறுப்புகள்
ஆரோக்கியமாகவும்,  வலிமையானதாகவும் இருக்க
ஜாக்கிங் போகிறோம் அல்லவா அது போல சிரிப்பு மூலம்  
உள் உறுப்புகளை வலிமையாக வைத்திருக்க முடியும்
என்று ஆராய்ச்சியாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.

தினமும் அரை மணி நேரம் சிரித்தால் மாரடைப்புக்கு
காரணமான மன அழுத்த  ஹார்மோன்களின் சுரப்பும்,
அவற்றின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் குறைவாக
இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
-

மனம் மற்றும் வாய்விட்டு சிரிப்பது மூலம் உடலில் தேங்கி
இருக்கும் தேவையற்றை  கொழுப்பு கரைகிறது.

---
வாய்விட்டு சிரியுங்கள். நோயை விரட்டுங்கள்..!
-
-------------------------
-சேனா சரவணன்- விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 8:53 am

நாங்களும் சிரிப்போம்...!!
-
புகைப்படங்கள் இணையத்தில் திரட்டிவை
-
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு 05-1367756788-lion-smile-s600
-
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு 05-1367756095-monkey-smiles-600
-
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு 05-1367756489-donkey-smiles-600
-
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு 03-1430640607-laughter-day

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 9:02 am

சிரிப்பு வெடிகள்...!

---------------
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Images?q=tbn:ANd9GcT9X1Kp4pa457_xYKQZt6lqTyRvvq4W12QUk2CmXyjePK_f3mUADw
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு 52054058
-
-
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு Images?q=tbn:ANd9GcRtYNKL8QzHt9lBGDOXO7tYL4-CB3Sq48mCeN1aiKVRv0UOIwxt

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 9:09 am

சிரிப்பு பலவகை - தொடர் பதிவு K02yLWBXTAW9eximSL6I+images(2)
-

உலக புன்னகை தினம் என்பது அக்டோபர் மாதம்
முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

Havey Ball என்பவர் 1963ம் ஆண்டு புன்னகை முகம் (
Smiley) என்ற குறியீட்டை அறிமுகம் செய்தார்.

உலக புன்னகை தினம் 1999ம் ஆண்டிலிருந்து
கொண்டாடப்பட்டு வருகிறது.
சிரிப்பு என்பது மனிதர்களுடனே பிறந்த ஒரு உணர்வின்
வெளிப்பாடு

நல்ல உடல்நிலையிலும் மனநிலையிலும் இருக்கக் கூடிய
மனிதர்களிடம் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களிலும்
வெளிப்படக்கூடிய இயல்பான ஒன்று.

சிரிப்பதினால் உடலும் மனமும் புத்துணர்வுடன் இருக்கும்
என்கிறது மருத்துவ ஆராய்ச்சி. நோய்மையிலிருந்து குணம்
பெறவும் வழி வகுக்கும் இந்தச் சிரிப்பு என்கிறது அறிவியல்.

ஆனால், இதற்கு முன்னரே நம் மூதாதையர்கள்
'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்'
என்றனர்.
-
----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 9:10 am

சிரிப்பு பலவகை - தொடர் பதிவு WgZ6V3ibQvOeVVIVLHyG+Crazy_Mohanfile
--
நான் ஆஸ்திகனும் இல்லை,
நாஸ்திகனும் இல்லை!
ஆனால் 'ஹாஸ்’திகன்!
-
க்ரேஸி மோகன்
------------------------

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக