புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அரசியலில் குதிக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட திட்டமா? Poll_c10ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அரசியலில் குதிக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட திட்டமா? Poll_m10ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அரசியலில் குதிக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட திட்டமா? Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram

26 Posts - 43%
Jenila

1 Post - 2%
Ammu Swarnalatha

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

75 Posts - 63%

26 Posts - 22%
mohamed nizamudeen
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அரசியலில் குதிக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட திட்டமா? Poll_c10ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அரசியலில் குதிக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட திட்டமா? Poll_m10ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அரசியலில் குதிக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட திட்டமா? Poll_c10 
4 Posts - 3%

3 Posts - 3%
Rutu

prajai

2 Posts - 2%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அரசியலில் குதிக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட திட்டமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 30, 2018 7:35 am

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அரசியலில் குதிக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட திட்டமா? GPZOXhQ1Cpw7WrbFZLXw+201812300148546629_Will-Hollywood-actress-Angelina-Jolie-compete-for-the-post_SECVPF
-

வாஷிங்டன்,

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை, இயக்குனர் ஏஞ்சலினா ஜோலி
(வயது 43). இவர் தற்போது ஐ.நா. அகதிகள் அமைப்பின்
நல்லெண்ண தூதராக உள்ளார்.

சமூக சேவையில் அளவற்ற விருப்பம் கொண்டவர்.

பி.பி.சி. டெலிவி‌ஷனுக்கு ஏஞ்சலினா ஜோலி சிறப்பு பேட்டி
அளித்தார்.

அந்தப் பேட்டியின்போது அவர் தனக்கு அரசியலில் குதிக்கும்
ஆர்வம் இருப்பதை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக
பி.பி.சி. எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஏஞ்சலினா ஜோலி,

‘‘20 வருடங்களுக்கு முன்பாக நீங்கள் இந்தக் கேள்வியைக்
கேட்டிருந்தால் நான் சிரித்துதான் இருப்பேன். நான் எங்கு
தேவைப்படுகிறோனோ, அங்கு செல்வேன் என்பதை எப்போதும்
கூறுவேன்.

அதே நேரத்தில் நான் அரசியலுக்கு ஏற்ற நபரா என்பது எனக்கு
தெரியாது. உண்மையிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற
தோன்றுகிற ஒன்றை நான் நேர்மையுடன் செய்வேன்’’ என
பதில் அளித்தார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, ‘‘இப்போதைக்கு ஐ.நா.
முகமைக்காக, மக்களுக்காக நேரடியாக பணியாற்ற என்னால்
முடிகிறது. நான் அரசுகளுடனும் இணைந்து பணியாற்ற முடியும்.
நான் ராணுவத்துடனும் இணைந்து செயல்பட முடியும்’’ என
குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான ஜனநாயக கட்சி வேட்பாளர்
பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பு குறித்து பி.பி.சி. கேள்வி
எழுப்பியபோது அவர் அதை மறுக்கவில்லை. ‘‘நன்றி’’ என்று
மட்டும் பதில் கூறி முடித்துக்கொண்டார்.

ஏஞ்சலினா ஜோலி, ஜோனி லீ மில்லர், பில்லி பாப் தாண்டன்
ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார்.

3–வது கணவரான நடிகர் பிராட் பிட்டையும் 2016–ல்
இவர் பிரிந்து விட்டு, குழந்தைகளை யார் வளர்ப்பது என்பது
தொடர்பான சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------
தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 30, 2018 8:42 am

அரசியலிலும் நல்ல ஸ்டண்ட்
செய்ய முடியும் என்று தோன்றியது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக