புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_m10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 
31 Posts - 55%
heezulia
 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_m10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_m10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_m10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_m10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_m10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_m10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_m10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_m10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 
17 Posts - 3%
prajai
 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_m10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_m10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 
9 Posts - 1%
Jenila
 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_m10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_m10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 
4 Posts - 1%
jairam
 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_m10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_m10 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 15, 2019 6:50 am

 பிரதமர் மோடிக்கு பிலிப் கோட்லர் விருது! Modi
-

பிரதமர் மோடியின் சிறந்த தலைமைப்பண்பைப்
பாராட்டும் வகையில், அவருக்கு பிலிப் கோட்லர்-
பிரசிடென்ஷியல் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதைப் பெறும் முதல் அரசியல் தலைவர்
பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.

சந்தைப்படுத்தல் (மார்க்கெட்டிங்) மற்றும்
மேலாண்மைத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களைப்
பாராட்டும் நோக்கில், ஆண்டுதோறும் பிலிப் கோட்லர்
விருது அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு முதல், நிர்வாகத்தில் சிறந்து விளங்கும்
உலக நாடுகளின் தலைவர்களுக்கும் இந்த விருது
அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த விருதினைப் பெறும் முதல்
அரசியல் தலைவர் என்ற பெருமை பிரதமர்
நரேந்திர மோடிக்குக் கிடைத்துள்ளது. இது குறித்து,
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மக்கள்-ஆதாயம்-பூமி என்ற கருத்துருக்களை
அடிப்படையாகக் கொண்டு இந்த விருது வழங்கப்
படுகிறது. அதன்படி, நாட்டு மக்களுக்குப் பல்வேறு
நலத்திட்டங்களை வழங்கியதற்காகவும், நாட்டில்
பொருளாதார, சமூக, தொழில்நுட்ப மேம்பாட்டை
ஏற்படுத்தியதற்காகவும், சிறந்த தலைமைப்
பண்புக்காகவும் பிரதமர் மோடிக்கு இந்த விருது
வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையின் கீழ், ஆதார் அட்டை
உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் டிஜிட்டல்
நிர்வாகத் துறையில் புரட்சி ஏற்பட்டுள்ளது.

மேலும், தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை
சேவைகளை வழங்குவதில் உலக நாடுகளுக்கு
முன்னோடியாக இந்தியா விளங்கி வருகிறது.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்,
டிஜிட்டல் இந்தியா திட்டம், தூய்மை இந்தியா திட்டம்
போன்றவற்றால் நாட்டில் முதலீடுகள்
அதிகரித்துள்ளது என்று விருது வழங்கும் அமைப்பு
தெரிவித்துள்ளதாகக் குறிப்பில் இடம்பெற்றுள்ளது.

நவீன கால சந்தைப்படுத்துதலின் தந்தையென
அறியப்படும் பிலிப் கோட்லர் பெயரில் இந்த விருது
வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------
தினமணி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 15, 2019 6:10 pm

உள்நாட்டில் எதிர்ப்புகள் பல இருப்பினும் 
வெளிநாட்டில் மதிக்கப்படும் தலைவர்.


ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக