புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செலவு குறைந்த நகரம் சென்னை... சிங்கப்பூர் செலவு மிகுந்த நகரம் Poll_c10செலவு குறைந்த நகரம் சென்னை... சிங்கப்பூர் செலவு மிகுந்த நகரம் Poll_m10செலவு குறைந்த நகரம் சென்னை... சிங்கப்பூர் செலவு மிகுந்த நகரம் Poll_c10 
19 Posts - 49%
heezulia

15 Posts - 38%
T.N.Balasubramanian

2 Posts - 5%
Guna.D

1 Post - 3%
Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செலவு குறைந்த நகரம் சென்னை... சிங்கப்பூர் செலவு மிகுந்த நகரம் Poll_c10செலவு குறைந்த நகரம் சென்னை... சிங்கப்பூர் செலவு மிகுந்த நகரம் Poll_m10செலவு குறைந்த நகரம் சென்னை... சிங்கப்பூர் செலவு மிகுந்த நகரம் Poll_c10 
217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen
செலவு குறைந்த நகரம் சென்னை... சிங்கப்பூர் செலவு மிகுந்த நகரம் Poll_c10செலவு குறைந்த நகரம் சென்னை... சிங்கப்பூர் செலவு மிகுந்த நகரம் Poll_m10செலவு குறைந்த நகரம் சென்னை... சிங்கப்பூர் செலவு மிகுந்த நகரம் Poll_c10 
17 Posts - 4%

10 Posts - 2%
prajai

சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செலவு குறைந்த நகரம் சென்னை... சிங்கப்பூர் செலவு மிகுந்த நகரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 20, 2019 12:35 pm

செலவு குறைந்த நகரம் சென்னை... சிங்கப்பூர் செலவு மிகுந்த நகரம் Chennai__10417
-
உலகில் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் சென்னை
இடம் பிடித்துள்ளது. செலவு பிடிக்கும் நகரங்களில்
முதலிடத்தைச் சிங்கப்பூர் பெற்றுள்ளது.

சென்னை

Economist Intelligence Unit 2019- உலகின் செலவு
மிகுந்த மற்றும் குறைந்த நகரங்களின் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.

உலகில் அதிக செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் பாரீஸ்,
சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நகரங்கள் கூட்டாக
முதலிடத்தைப் பிடித்துள்ளன.

ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜூரிச் 4-வது இடத்தைப்
பிடித்துள்ளது. ஜப்பானின் ஒசாகா நகரம் ஸ்விட்சர்லாந்தின்
ஜெனிவா நகருடன் 5-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

சியோல் நகருக்கு 6-வது இடம். டென்மார்க் தலைநகரம்
கோபன்ஹெகன் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு 7-வது
இடம். இஸ்ரேலின் டெல்அவிவ், அமெரிக்காவின்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்கள் 10-வது இடத்தைப் பிடித்துள்ளன.

செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் உலகளவில் சென்னை
நகரம் அர்ஜென்டினா தலைநகர் பியூன்ஸ் அயர்சுடன் சேர்ந்து
8-வது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளது.

முதலிடத்தை வெனிசூலாவின் தலைநகர் கரகாஸ் பிடித்துள்ளது.
சிரியாவின் டமாஸ்கஸ் உஸ்பெஸ்கிஸ்தானின் தாஷ்கன்ட்,
கஜகஸ்தானின் அல்மாதி அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

பெங்களூரு நகருக்கு 5-வது இடம். கராச்சிக்கு 6-வது இடம்.
நைஜீரிவாயின் லாகோஸ் நருக்கு 7-வது இடம்.
டெல்லிக்கு 10-வது இடம்.

செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின்
3 நகரங்கள் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உணவு செலவு,
வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட
150 காரணிகளைக் கொண்டு 133 நகரங்களில் இந்த ஆய்வு
நடத்தப்பட்டது.
-
----------------------------------
எம்.குமரேசன்
நன்றி-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக