புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோனியின் சிஎஸ்கே அணியை பின்பற்றுங்கள் கோலி: டிவில்லியர்ஸ் அறிவுரை Poll_c10தோனியின் சிஎஸ்கே அணியை பின்பற்றுங்கள் கோலி: டிவில்லியர்ஸ் அறிவுரை Poll_m10தோனியின் சிஎஸ்கே அணியை பின்பற்றுங்கள் கோலி: டிவில்லியர்ஸ் அறிவுரை Poll_c10 
47 Posts - 46%
heezulia

46 Posts - 45%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

2 Posts - 2%
D. sivatharan
தோனியின் சிஎஸ்கே அணியை பின்பற்றுங்கள் கோலி: டிவில்லியர்ஸ் அறிவுரை Poll_c10தோனியின் சிஎஸ்கே அணியை பின்பற்றுங்கள் கோலி: டிவில்லியர்ஸ் அறிவுரை Poll_m10தோனியின் சிஎஸ்கே அணியை பின்பற்றுங்கள் கோலி: டிவில்லியர்ஸ் அறிவுரை Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

247 Posts - 49%

189 Posts - 38%

19 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
தோனியின் சிஎஸ்கே அணியை பின்பற்றுங்கள் கோலி: டிவில்லியர்ஸ் அறிவுரை Poll_c10தோனியின் சிஎஸ்கே அணியை பின்பற்றுங்கள் கோலி: டிவில்லியர்ஸ் அறிவுரை Poll_m10தோனியின் சிஎஸ்கே அணியை பின்பற்றுங்கள் கோலி: டிவில்லியர்ஸ் அறிவுரை Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோனியின் சிஎஸ்கே அணியை பின்பற்றுங்கள் கோலி: டிவில்லியர்ஸ் அறிவுரை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 11, 2019 8:09 pm

தோனியின் சிஎஸ்கே அணியை பின்பற்றுங்கள் கோலி: டிவில்லியர்ஸ் அறிவுரை Abdejpg
-
டிவில்லியர்ஸ், கோலி : படம் உதவி ஐபிஎல்

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் செயல்பாடுகளையும், யுத்திகளையும் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பின்பற்ற வேண்டும் என்று அந்த அணியின் முக்கிய வீரர் டி வில்லியர்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.

12-வது ஐபிஎல் சீசன் டி20 போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல், அனைத்திலும் தோல்விஅடைந்து கடைசி இடத்தில் இருக்கிறது. ப்ளே-ஆப் சுற்றுக்குச் செல்ல குறைந்தபட்சம் 6 வெற்றிகளாவது தேவை. இன்னும் 8 ஆட்டங்கள் இருக்கும் நிலையில், அனைத்திலும் வென்றால் மட்டுமே அணிக்கு ப்ளே-ஆப் சுற்றுக் கனவும் அருகி வருகிறது.

அதேசமயம், எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த முறைதான் ஆர்சிபி அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதற்கு முன் எந்த ஐபிஎல் சீசசனிலும் இதுபோன்ற தொடர் தோல்விகளைச் சந்தித்தது இல்லை. சரியான வீரர்களைத் தேர்வு செய்யாததும், களத்தில் வியூகங்களை வகுக்காததும் தோல்விக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆர்சிபி அணியில் உள்ள மூத்த வீரரும், தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் ஆங்கில நாளேடு ஒன்றில் அணி குறித்து எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி தான் மோதிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக அணியின் சொந்த மைதானத்திலேயே போட்டியை வெல்ல முடியாமல் ஆர்சிபி அணி தோல்விஅடைந்தது சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.

டி20 போட்டித் தொடரில் நீங்கள் வெல்ல வேண்டுமென்றால், முடிந்தவரை அணியின் சொந்த மைதானங்களில் நடக்கும் ஆட்டங்களில் வெல்ல வேண்டியது அவசியம்.அப்போதுதான் ரசிகர்களுக்கு ஆர்வத்தையும், வீரர்களிடம் நம்பிக்கையை வளர்க்க முடியும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 11, 2019 8:10 pm

தோனியின் சிஎஸ்கே அணியை பின்பற்றுங்கள் கோலி: டிவில்லியர்ஸ் அறிவுரை Virat-and-msjpeg
-
விராட் கோலி, தோனி : படம் உதவி ஐபிஎல்
---------------------------

உங்களுடைய சொந்த மைதானத்தில், சொந்த ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும்போது, நிலைத்தன்மையுடன் விளையாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும், ஆடுகளத்தையும் நன்றாக அறிந்து கொள்ளலாம். திறமையான, தேவையான வீரர்களைத் தேர்வு செய்து, சூழலுக்கு ஏற்றார்போல் பயன்படுத்த முடியும். நெருக்கடியான சூழலை சமாளிக்க தெளிவாக திட்டமிடுதலுடன் களமிறங்கலாம்.

மும்பை இந்தியன் அணியில் உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களான பும்ரா, மலிங்கா, உள்ளிட்டோர் இருக்கிறார்கள், அவர்கள் தங்களின் சொந்த மைதானத்தில் முடிந்தவரை வெற்றி பெறுகிறார்கள். கடந்த 2015, 2017-ம் ஆண்டு அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றபோது, தங்கள் சொந்த மைதானத்தில் நடந்த பெரும்பாலான போட்டிகளிலும் வென்றிருந்தார்கள். இன்னமும் அதே யுத்தியை பின்பற்றுகிறார்கள்.

இதேபோலத்தான் சிஎஸ்கே அணியும் தங்களின் சொந்த மைதானத்தில் நடந்த பெரும்பாலான ஆட்டங்களில் வென்று வருவதுதான் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்து வருகிறது. சேப்பாக்கம் மைதானம் மெதுவான ஆடுகளமாக இருந்தாலும், அதற்கு ஏற்றார்போல் தரமான சுழற்பந்துவீச்சாளர்களான ஹர்பஜன் சிங், ஜடேஜா, இம்ரான்தாஹிர் ஆகியோரைப் தோனி பயன்படுத்தி வருகிறார். களவியூகங்களை சரியாக அமைத்து, எதிரணிகளை குறைந்த ஸ்கோரில் சுருட்டி, வெற்றி பெற்று வருகிறார்கள்.

ஆதலால் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க ஆர்சிபி அணி சொந்த மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் வெல்வது அவசியம். அதற்கு தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் தேர்ந்தெடுத்த யுத்திகளை பின்பற்றி நடக்க வேண்டும்.

இவ்வாறு டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக