புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 9:23 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 9:22 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 8:52 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 8:48 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 6:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 5:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 5:37 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 4:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 2:19 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 2:09 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 1:56 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 1:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 1:14 pm

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 1:10 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 1:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:55 pm

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:27 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:25 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:23 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:20 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:45 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:41 am

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:40 am

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:12 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 6:49 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 6:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 4:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 3:09 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 1:32 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:59 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:52 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:31 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:30 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:25 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:23 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:22 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:21 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 9:20 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:20 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_c10“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_m10“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_c10 
34 Posts - 76%
heezulia
“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_c10“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_m10“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_c10 
11 Posts - 24%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_c10“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_m10“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_c10 
71 Posts - 66%
heezulia
“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_c10“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_m10“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_c10 
32 Posts - 30%
T.N.Balasubramanian
“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_c10“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_m10“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_c10“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_m10“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82380
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 05, 2019 10:01 am

“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி 156625_thumb
-
கணவர் ராமராஜன், குழந்தைகள், பட வாய்ப்பு, சீரியல் அனுபவம்… எனப் பல விஷயங்களைப் பகிர்கிறார் நடிகை நளினி.

சன் டிவி-யில் ஒளிபரப்பாகிவரும் ‘சந்திரலேகா’ சீரியலில் பெண்ணைத் தொலைத்துவிட்டு தேடும் கதாபாத்திரங்களாக நளினியும் சித்ரா லட்சுமணும் நடித்திருப்பார்கள்.

இப்போது, நளினியை அந்த சீரியலில் பார்க்க முடியவில்லை. என்னவென்று விசாரித்தால், ‘கதைப்படி இப்போது ஊருக்குப் போயிருக்காங்க நளினி. கண்டிப்பாக மீண்டும் ரீஎன்ட்ரி கொடுப்பாங்க’ என்கிறது ‘சந்திரலேகா’ யூனிட்.

”இரண்டு பசங்களும் செட்டில் ஆகிட்டாங்க. பேரப்பிள்ளைகளைப் பார்த்துக்கிறது, ஷூட்டிங்னு டெல்லி, ஹைதராபாத், சென்னைக்கு டிராவலாகிட்டு இருக்கேன். எனக்கு முழுமையான சந்தோஷம், குடும்பத்தோடு இருக்கிறதுதான்.

என்னைப் பொறுத்தவரை ஆடம்பரம், அது தரும் சந்தோஷம் என எல்லாத்தையும் பார்த்தாச்சு. அதில், எனக்குப் புரிந்த விஷயம் குடும்பம், உறவுகளோடு இருப்பதுதான் உண்மையான சந்தோஷம்ங்கிறது.

ஒருமுறை ராதிகா, ‘எப்படி உங்களால மட்டும் இப்படி சந்தோஷமா இருக்க முடியுது. நான் பாருங்க இத்தனை பிரஷரில் மாட்டிக்கிட்டு இருக்கேன்’னு சொன்னாங்க. அவங்களைப் பார்க்கும்போது பாவமா இருக்கும்.

எதுக்கு இப்படி ஓடுறோம்னு அவங்களுக்கே தெரியல. மொத்தத்தில் ‘போதும்’ங்கிற மனசு இருந்தா போதும்” எனச் சிரித்தவரிடம், ‘இத்தனை புகழைத் தாண்டி வந்திருக்கீங்க. அரசியலிலும் இருந்தீங்க. ஏன் அதைத் தொடரல?’ என்றேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82380
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 05, 2019 10:02 am

“ராமராஜன் பேரை பச்சை குத்திட்டு வர்றவங்களை விஜய் பார்ப்பார்!” – நளினி PKS_4118_18232

சமூக நலனுக்காகப் பண்ணலாம். ஆனா, இப்போ இறங்கிச் செய்ய எனக்கு விருப்பமில்லை. இந்த சந்தோஷம் போதும்னு நினைக்கிறேன். என் பேரப் பசங்க ‘அப்புச்சி’னு என்னைக் கூப்பிடும்போது, அத்தனை கவலையும் பறந்துபோயிடுது.

எனக்குக் கல்யாணம் ஆனப்போவே லைனா இருக்கிற வீடுகள்ல எனக்கும் ஒரு வீடு, அந்த வீட்டுல கீரை வாங்கிச் சமைக்கணும்… இப்படிச் சின்னச் சின்ன ஆசைகள் இருந்திருக்கு. ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குப் போகணும், கார்ல ஆடம்பரமா போகணும்னு நினைச்சதில்லை. ராமராஜனுடன் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு, தினமும் சாமிகிட்ட ‘கடவுளே… இவருக்குப் பட வாய்ப்பு வரக்கூடாது’ன்னுதான் வேண்டுவேன்.

நானும் நடிக்கக் கூடாது. காசு வரக்கூடாதுன்னு எல்லாம் வேண்டியிருக்கேன். என் அம்மா வீட்டார் பணக்காரங்க. சின்ன வயசுல இருந்தே அதைப் பார்த்து வளர்ந்ததால, எனக்குக் காசு, பணம் ஆடம்பரம்… இவையெல்லாம் பிடிக்காம போயிடுச்சு” என்றவர், தனது சினிமா பயணம் குறித்துப் பேசினார்.

”1983-ல் சிரஞ்சீவிகூட ‘Sangharshana’ படத்துல நடிச்சதுகூட அம்மாவின் ஆசைக்காகத்தான். அவங்க ஆசையை என்மேல திணிச்சாங்கன்னுகூட சொல்லலாம். ஆனா, நான் அப்படி இல்லை. என் பிள்ளைங்க எக்காரணம் கொண்டும் படிப்பை விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்

. ‘படிப்பு முடிச்சு நல்ல நிலைக்கு வந்த பிறகு, நீ நடிக்க ஆசைப்பட்டா போ’ன்னு சொன்னேன். என் பிள்ளைகளும் என் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுப் படிச்சு, இப்போ நல்ல நிலையில இருக்காங்க. அவங்க படிச்சு முடிக்கிற வரைக்கும் எங்க வீட்டுல டிவி கிடையாது தெரியுமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82380
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 05, 2019 10:02 am

இப்போகூட ‘எதுக்குடா அம்மா இன்னும் நடிச்சுக்கிட்டு இருக்கா’ன்னு என் கணவர், பசங்ககிட்ட கேட்டிருக்கார். இந்த வயசுல வீட்டுல சும்மா உட்கார்ந்திருக்கப் பிடிக்கல. அதனாலதான் நடிக்கிறேன்” என்றவரிடம், ‘ராமராஜன் ஏன் தொடர்ந்து நடிக்கவில்லை?’ என்றேன்.

” ‘ஹீரோவாதான் நடிப்பேன். இல்லைனா, இப்படியே இருந்துட்டுப் போறேன்’ங்கிறதுதான் அவரோட முடிவா இருந்தது. இப்போகூட ஹீரோ வாய்ப்பு கிடைச்சா நடிச்சிடுவார். இன்னொரு விஷயம் சொல்லணும், அவர் உண்மையிலேயே வெள்ளந்தியான ஆள். மத்தவங்களுக்கு நிறைய உதவி பண்ணுவார், ‘உனக்கும் வரும்ம்மா. உன்னை விட்டுடமாட்டேன்’னு சொல்வார். நான் வெகுளின்னா, அவர் வெள்ளந்தி.

ஒரு மலையாளப் பட ஷூட்டிங்கிங்ல ‘இந்த டிரெஸ் நல்லாயிருக்கு’னு இயக்குநர் சொன்னார். என்னை ஏற்கெனவே ராமராஜனுக்குப் பிடிச்சிருக்குனு எனக்குத் தெரியல.

அவருக்கும் அந்த டிரெஸ்ல என்னை ரொம்பப் பிடிச்சிருந்ததுபோல! அன்னைக்கு விழுந்தவர்தான். பொதுவா என்னை ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டிக்கிட்டு போக ரொம்பக் கஷ்டப்படணும். ராமராஜன் எனக்கு சாக்லேட் கொடுத்துதான் காம்ப்ரமைஸ் பண்ணுவார்.

ஒருகட்டத்துல எனக்கும் அவரைப் பிடிச்சுப்போக, ஷூட்டிங் பிரேக்ல ஒருநாள் அவர்கூட ஓடிப்போனேன். ஒரு கோயில்லதான் தாலி கட்டிக்கிட்டோம். தாலியை எடுத்துக்கொடுத்த புரோகிதர் என் வீட்டுக்குத் தெரிஞ்ச ஆள். அவர் என்னைப் பார்த்து பதறுனது இன்னும் என் கண்லயே இருக்கு.

அதுக்கப்புறம் வீட்டுல விஷயம் தெரிஞ்சு என்னைத் தேட ஆரம்பிச்சுட்டாங்க. என்னை என் கணவர் வீட்டுக்குக் கூட்டுக்கிட்டு போனப்போதான், ‘நீங்க என்ன ஆளுங்க’னு கேட்டேன்.

அந்தளவுக்கு என்ன, ஏதுன்னே தெரியாம நடந்த கல்யாணம் என் கல்யாணம்!” என்பவர், ஷூட்டிங்குக்காகப் பயணம் செய்யும்போது பாடும் பாடல்கள், சம்பந்தப்பட்ட படத்தில் ஹிட் ஆகும் விஷயத்தைச் சொன்னார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82380
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 05, 2019 10:03 am

அது என்ன ராசியோ தெரியாது. படத்தோட ஷூட்டிங்குக்காக டிரெயின்ல போகும்போது, அந்தப் படத்துல வர்ற பாட்டைப் பாடச் சொல்வாங்க. எப்படியும் ஊர் போய்ச் சேர்றதுக்குள்ள பாடிடுவேன். அந்தப் பாட்டு கண்டிப்பாக ஹிட் ஆகிடும். ‘மல்லி மல்லி’, ‘விழியிலே’ இப்படிப் பல பாடல்களைச் சொல்லலாம். சில சமயம் என் பசங்ககிட்ட, ‘உங்க அம்மாகிட்ட இந்தப் பாட்டைப் பாடச் சொல்லுடா’னு என் கணவரே சொல்லியிருக்கார்” என்றவரிடம், ‘ராமராஜனைப் பார்த்துதான் விஜய் நடிக்க ஆசைப்பட்டதா சொல்றாங்களே?’ என்றேன்.

“உண்மைதான். சாலிகிராமத்தில்தான் எங்க வீடு. விஜய் வீட்டுக் காம்பவுண்டும் எங்க வீட்டுக் காம்பவுண்டும் பக்கத்து பக்கத்துல இருக்கும். வீட்டை விட்டு வெளியே வர முடியாது. அந்தளவுக்கு ரசிகர்கள் கூட்டம் வரும். விடுமுறை நாள்களில் வெளியூர்ல இருந்து வண்டி கட்டிக்கிட்டெல்லாம் வருவாங்க. பலரும் என் கணவர் பெயரைப் பச்சை குத்தியிருப்பதைக் காட்டுவாங்க. அதையெல்லாம் பார்த்துதான் விஜய்க்கும் சினிமா மீது ஈர்ப்பு வந்திருக்கும்னு நினைக்கிறேன்.

எனக்குக் சினிமாமேல அவ்வளவு ஈர்ப்பு கிடையாது. ‘கரகாட்டக்காரன்’ படத்துல ஒண்ணுமே இல்லைனு என் கணவர்கிட்ட சொல்லியிருக்கேன்னா பார்த்துக்கோங்க. ஆனா, அவருக்கு சினிமான்னா உயிர். பத்து நிமிடம் பேசினா, அதுல ஐந்து நிமிடம் சினிமாதான் இருக்கும். அவருக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஏழாம் பொருத்தம்னே சொல்லலாம்!” எனச் சிரிக்கிறார் நளினி.

வே.கிருஷ்ணவேணி
நன்றி-விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக