புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_m10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_m10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10 
52 Posts - 44%
T.N.Balasubramanian
ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_m10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_m10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_m10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_m10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_m10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_m10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
prajai
ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_m10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_m10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_m10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10 
192 Posts - 38%
mohamed nizamudeen
ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_m10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_m10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10 
12 Posts - 2%
prajai
ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_m10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_m10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
jairam
ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_m10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Jenila

Baarushree
ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_m10ஜூனில் 'மே' போவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூனில் 'மே' போவது ஏன்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82181
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 8 Jun 2019 - 8:05

ஜூனில் 'மே' போவது ஏன்? Tamil_News_large_2293074

லண்டன்:
பிரிட்டனின் 'பிரெக்ஸிட்' ஒப்பந்தம் தொடர்பான பிரச்னையில்,
தெரசா மே, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர்
பதவியை இன்று(ஜூன் 7) ராஜினாமா செய்தார்.

பிரெக்சிட்:

இரண்டாம் உலகப் போருக்கு பின், அரசியல் மற்றும் பொருளாதார
ஒத்துழைப்புக்காக ஆஸ்திரியா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ்,
க்ரீஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரிட்டன் உட்பட 28 நாடுகள்
ஐரோப்பிய யூனியன் என்ற கூட்டமைப்பை உருவாக்கின.

குடியேற்ற விஷயத்தில் தாராள போக்கை கடைப்பிடித்தன.
ஆனால், குடியேறும் பிற நாட்டினரால் தங்களின் கலாசாரம்,
பொருளாதாரம் மோசமடைவதாக பிரிட்டனில் குற்றச்சாட்டு
எழுந்தது.

கேமரூன் பதவி விலகல்:

இதையடுத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரியலாமா என
பொதுமக்களின் கருத்தைக்கேட்டு 2016 ஜூனில் வாக்கெடுப்பு
நடந்தது. இது பிரெக்சிட் எனப்பட்டது. பிரெக்சிட்டுக்கு மக்கள்
ஆதரவளித்ததால் பதவி விலகுவேன் என அப்போதைய பிரதமர்
டேவிட் கேமரூன் அறிவித்தார்.

ஓட்டெடுப்பில் 51 சதவீதம் பேர் பிரெக்சிட்டுக்கு ஆதரவு
தெரிவித்தனர். இதையடுத்து சொன்னபடி டேவிட் கேமரூன்
பதவி விலகினார். தெரசா மே பிரதமரானார்.

'மே'க்கும் சிக்கல்:

நுாலிழை மெஜாரிட்டி கிடைத்ததால் பிரெக்சிட் பணிகள்
துவங்கின. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் 2017 மார்ச் 1ல்
தாக்கல் செய்யப்பட்டது. 2019 மார்ச் 29ல் பிரெக்சிட் அமலுக்கு வரும்
என அறிவிக்கப்பட்டது. ஆனால் அது அவ்வளவு எளிதாக
இருக்கவில்லை. பிரெக்சிட் ஒப்பந்ததை பல எம்.பி.,க்கள்
எதிர்த்தனர். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த
அமைச்சர்களே ஒப்பந்தத்தை ஏற்கவில்லை.

அதிகாரபூர்வமாக...

மூன்று முறை இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதும்
தோல்வியடைந்ததை அடுத்து, பதவி விலகுவதாக தெரசா மே
அறிவித்தார். இந்நிலையில், தெரசா மே இன்று(ஜூன் 7) தனது
கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகினார்.

2 ஆண்டுகள் 10 மாதங்கள் 25 நாட்கள் கட்சியின் தலைவர்
பொறுப்பு அவரிடம் இருந்தது. மார்க்ரெட் தாட்சர், டோனி பிளேர்,
ஜான் மேஜர், டேவிட் கேமரூன் ஆகியோருக்கு அடுத்து அதிக
நாட்கள் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை வகித்தவர்
என்ற பெருமை மேக்கு கிடைத்துள்ளது.

பிரிட்டனின் அடுத்த பிரதமர் தேர்வு செய்யும் வரை,
மே, பிரதமராக தொடர உள்ளார்.
-
-----------------------
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 8 Jun 2019 - 11:24

பிரிவில் தான் பிரச்சினை வெடிக்கும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக