புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_m10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_m10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10 
26 Posts - 39%
prajai
மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_m10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_m10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10 
2 Posts - 3%
Jenila
மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_m10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_m10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10 
1 Post - 2%
M. Priya
மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_m10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_m10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_m10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_m10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10 
6 Posts - 5%
prajai
மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_m10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10 
5 Posts - 4%
Jenila
மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_m10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10 
3 Posts - 2%
Rutu
மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_m10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_m10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_m10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10 
2 Posts - 2%
viyasan
மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_m10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10 
1 Post - 1%
M. Priya
மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_m10மழையே இன்றி வறட்சியில் டெல்லி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையே இன்றி வறட்சியில் டெல்லி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 15, 2019 8:15 pm

புதுடெல்லி:
இந்தியாவில் 2019 ஜூன் 1 முதல் நாட்டில் மழையே கண்டிராத
ஒரே மாநிலம் டெல்லி தான் என்று இந்திய வானிலை ஆய்வு
மையம் தரப்பில் தெரிவிக் கப்பட்டு உள்ளது.

இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் 13ஆ-ம் தேதி வரையிலான
முதல் இரு வாரங்களில் பொது வாக தலைநகர் புதுடெல்லியில்
சராசரியாக 14.1 மிமீ மழை பெய் யும். 2011 முதல் இப்படியே
நிகழ்ந்து வந்துள்ளது.

ஆனால், நடப்புப் பருவத்தில் மழையே பெய்யாததால் அங்கு
அனல் காற்று அதிகளவில் வீசி வருவதாகவும் பாலம் என்ற
இடத் தில் அதிகபட்சமாக 48 டிகிரி செல்சியஸ் வெப்பம்
பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டி
உள்ளது.

இருந்தாலும், வரும் திங்கட் கிழமைக்குப் பிறகு தலைநகரில்
மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஜூன் 1 முதல் 13ஆம் தேதி வரை பெய்த பருவமழை
சுமார் 42% குறைந்து இருப்பதாக குறிப்பிடப் பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீர், அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவு
உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்
மட்டும் சராசரியைவிட அதிக மழை பெய் துள்ளதாக வானிலை
ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறினார்.

மத்தியப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில்
மழை போதிய அளவுக்குப் பெய்ய வில்லை. மத்தியப்
பிரதேசத்தில் 88% மழை குறைந்துவிட்டதாக ஆய்வு மையம்
கவலை தெரிவித்தது.

இந்நிலை நீடித்தால் பெரும் பிரச்சினை ஏற்படும் என்று
மையம் எச்சரித்துள்ளது.

புதுடெல்லியில் சஞ்சை காலனி என்ற இடத்தில் மக்கள்
ஒரு குடம் தண்ணீருக்குப் படாதபாடுபடுகிறார் கள்.
அந்த நகரின் பல இடங்களில் அன்றாட காட்சி இது. மாநகர
நிர்வாகமும் தண்ணீரை விநியோகிக்க பெரும்பாடுபடுவதாக
அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
-
-------------------------------
நன்றி-தமிழ்முரசு-சிங்கப்பூர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக