புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_m10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_m10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10 
49 Posts - 41%
mohamed nizamudeen
ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_m10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_m10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10 
3 Posts - 3%
rajuselvam
ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_m10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10 
1 Post - 1%
Kavithas
ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_m10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10 
1 Post - 1%
bala_t
ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_m10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10 
1 Post - 1%
prajai
ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_m10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_m10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10 
280 Posts - 42%
heezulia
ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_m10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_m10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_m10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10 
24 Posts - 4%
sugumaran
ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_m10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_m10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_m10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_m10ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 29, 2019 6:03 am

ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Tamil_News_large_2330560

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் :
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், நீர்மூழ்கி கப்பலில் சென்று,
கடலில் மூழ்கிய சோவியத் நீர்மூழ்கி கப்பலை பார்வையிட்டார்.
ரஷ்ய கப்பற்படை தின அணிவகுப்பில் இந்திய போர்க்கப்பலும்
பங்கேற்றது.

இரண்டாம் உலக போரில் கடலில் மூழ்கியது சோவியத் நீர்மூழ்கி
கப்பல். அதனை ரஷ்ய கப்பற்படை தினத்தை முன்னிட்டு
ரஷ்ய அதிபர் சிறிய ரக நீர்மூழ்கி கப்பலில் சென்று பார்வையிட்டார்.

ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Gallerye_161354632_2330560

கோக்லாந்து தீவுக்கு பயணம்

ரஷ்யா கடற்படை தினம் இன்று ( ஜூலை 28) அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு அதிபர் விளாடிமிர் புதின், நேற்று செயின்ட்
பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
கோக்லாந்து தீவுக்கு படகு மூலம் சென்றார்.

பின்லாந்தில் நீர்மூழ்கி கப்பல்

பின்னர் அங்கிருந்து சிறிய ரக நீர்மூழ்கி கப்பலில் பின்லாந்து
வளைகுடா பகுதியை அடைந்த அவர், 50 ஆடி ஆழத்தில் நீரில் மூழ்கி
கிடந்த, 2ம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட ரஷ்ய நீர்மூழ்கி கப்பலை
கடலின் அடிபரப்புக்கு சென்று பார்வையிட்டார்.

ஆய்வுக்கு பின் கரைதிரும்பிய புதின், 'ரஷ்ய மக்கள் மற்றும்
அவர்களின் பணிகளை நன்கு புரிந்து கொள்ளவே, இருவர் மட்டுமே
அமர்ந்து செல்லும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பலில் கடலின் கீழ் பகுதிக்கு
சென்றதாக' தெரிவித்தார்.
ரஷ்ய கப்பற்படை அணிவகுப்பில் இந்திய போர்கப்பல் Gallerye_161406526_2330560
ஐ.என்.எஸ். தர்காஷ் :

ரஷ்ய கடற்படை தின கொண்டாட்டங்களின் போது, ​​ரஷ்யாவின்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், இந்திய போர்க்கப்பல்
ஐ.என்.எஸ்.தர்காஷூம் பங்கேற்றது. இதிலிருந்தவாறு, ரஷ்ய அதிபர்
விளாடிமிர் புடினுக்கு ஐ.என்.எஸ் தர்காஷ் கட்டளை அதிகாரி
கேப்டன் சதீஷ் வாசுதேவ் வணக்கம் தெரிவித்தார்.

4 ஆயிரம் வீரர்கள் ; 40 போர்விமானங்கள்

ஒன்று கூறுகையில், '' ரஷ்ய கடற்படை தினக் கொண்டாட்டத்தில்
40 கப்பல்கள் அணிவகுப்பில் பங்கேற்றன. 40 போர் விமானங்கள்
மற்றும் ஹெலிகாப்டர்கள் மொத்தமாக 4 ஆயிரம் வீரர்கள்
பங்கேற்றனர்,'' என்கிறது.
-
-----------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக