புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Today at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_m10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10 
16 Posts - 55%
heezulia
'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_m10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_m10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10 
1 Post - 3%
rajuselvam
'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_m10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_m10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_m10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_m10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_m10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10 
17 Posts - 3%
prajai
'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_m10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_m10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10 
9 Posts - 1%
jairam
'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_m10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_m10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_m10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_m10'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 01, 2019 12:57 am

'விதை விநாயகர்' சிலை: தமிழகத்தில் அறிமுகம் Tamil_News_large_235612620190831000117
-
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, புதுமை முயற்சியாக, விதை விநாயகர் சிலை விற்பனையை, தமிழக தோட்டக்கலைதுறையினர் துவக்கியுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா, செப். 2ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட, சிறு விநாயகர் சிலைகளை வைத்து, மக்கள் வழிபடுவர்.

கோவில்கள் மற்றும் பொது இடங்களில், பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து, மக்கள் வழிபடுவது வழக்கம். வழிபாடு முடிந்ததும், இந்த சிலைகள், நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.

இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு, தோட்டக்கலைத் துறையினர் புதிய முயற்சியாக, விதை விநாயகர் சிலை விற்பனையை துவக்கி உள்ளனர். வெண்டை மற்றும் கொத்தவரை உள்ளிட்ட விதைகளை வைத்து, களிமண்ணால், விதை விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது.

சிறு தொட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவற்றை வாங்கி சென்று, பூஜை செய்த பின், தொட்டியில் நீரை ஊற்றி, சிலையை கரைத்து விடலாம்.

சிலையில் வைக்கப்பட்டுள்ள வெண்டை மற்றும் கொத்தவரை போன்ற காய்கறி செடிகள் வளர்ந்து, வீட்டிற்கு பயன் தரும்.

புதிய முயற்சியாக தோட்டக்கலைத் துறையினர், விதை விநாயகர் சிலைகளின் விற்பனையை துவக்கியுள்ளனர்.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாததோடு, வீட்டிற்கு காய்கறி தரும் வகையிலானது என்பதால், விதைவிநாயகர் சிலைக்கு, மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது
-
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக