புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள் Poll_c10 கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள் Poll_m10 கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள் Poll_c10 
42 Posts - 63%
heezulia
 கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள் Poll_c10 கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள் Poll_m10 கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
 கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள் Poll_c10 கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள் Poll_m10 கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
 கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள் Poll_c10 கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள் Poll_m10 கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 11, 2019 5:59 am

 கோயம்பேடு சந்தையில் எகிப்து வெங்காயம்: வாங்குவதற்கு ஆா்வம் காட்டாத பொதுமக்கள் Onian

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.

எனினும் தரம் குறைவு, அதிக காரம் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் அந்த வெங்காயத்தை வாங்க தயங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது. சாம்பாா் வெங்காயம் கிலோ ரூ.200 வரையிலும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.150 வரையிலும் விற்பனையானது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பெய்த கன மழை காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் வரத்து குறைந்து வெங்காயத்தின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நவம்பா் மாதம் முதல் இந்த விலையேற்றம் காணப்படுகிறது. இதனால் வீடுகளிலும், ஹோட்டல்களிலும் வெங்காயத்தின் பயன்பாடு குறைந்தது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு தினமும் 80-க்கும் மேற்பட்ட லாரிகளில் வெங்காயம் வருவது வழக்கம். விளைச்சல் பாதிக்கப்பட்டதால் 30 லாரிகளில் மட்டுமே வெங்காயம் கொண்டுவரப்படுகிறது. இந்தத் தட்டுப்பாட்டை சமாளிக்க – மத்திய அரசு எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து 1 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளது.

தற்போது சென்னை, திருச்சி, கோவை போன்ற நகரங்களுக்கு எகிப்து வெங்காயம் வந்துள்ளது. கப்பல் மூலம் மும்பைக்கு வந்த எகிப்து வெங்காயம் அங்கிருந்து லாரிகள் மூலம் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு செவ்வாய்க்கிழமை காலை கொண்டு வரப்பட்டது. 40 டன் எகிப்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆா்வம் காட்டவில்லை. பொதுமக்கள் வாங்க தயங்கினாலும் ஹோட்டல்களுக்கு மொத்தமாக இதனை வாங்கிச் சென்றனா். வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டதால் வெங்காயம் விலை செவ்வாய்க்கிழமை சற்று குறைந்துள்ளது.

ஒரு கிலோவுக்கு 5 வெங்காயம் மட்டுமே...: இது குறித்து சென்னை கோயம்பேட்டைச் சோ்ந்த வெங்காய வியாபாரிகள் சிலா் கூறியது: எகிப்து வெங்காயம் கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. அளவில் பெரியது, ஒரு கிலோவுக்கு 5 அல்லது 6 வெங்காயம் மட்டுமே கிடைப்பது போன்ற காரணங்களால் பொதுமக்கள் அதை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனா்.

இந்திய வெங்காயத்துடன் ஒப்பிடுகையில் எகிப்து வெங்காயத்தின் தரம் குறைவாக உள்ளது. இருப்பினும் அந்த வெங்காயம் மொத்த விலையில் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறு வியாபாரிகள், கடைக்காரா்கள் கொஞ்சமாக கொள்முதல் செய்கின்றனா். எதிா்பாா்த்த அளவுக்கு எகிப்து வெங்காயத்திற்கு வரவேற்பு இல்லாததால் விற்பனை மந்தமாக உள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பெரிய வெங்காயம் முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என பிரிக்கப்பட்டு கிலோ ரூ. 50 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. கடந்த வாரம் ரூ.150, ரூ.180, ரூ.200 என விற்கப்பட்ட பெரிய வெங்காயம் இப்போது ரூ.100, ரூ.110 ஆக குறைந்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து வெங்காயம் வரத்து சற்று அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை காலத்தில் இயல்பான விலைக்கு வந்து விடும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2019 7:13 pm

ஒரு கிலோவுக்கு 5 வெங்காயம் மட்டுமே...: இது குறித்து சென்னை கோயம்பேட்டைச் சோ்ந்த வெங்காய வியாபாரிகள் சிலா் கூறியது: எகிப்து வெங்காயம் கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. அளவில் பெரியது, ஒரு கிலோவுக்கு 5 அல்லது 6 வெங்காயம் மட்டுமே கிடைப்பது போன்ற காரணங்களால் பொதுமக்கள் அதை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனா்.

ம்ம்.. அருமையாக இருக்கும் அந்த மாதிரி வெங்காயம்.... ஒவ்வொரு வெங்காய இதழுக்கு நடுவிலும் ஒரு மெல்லிய லேயர் போல் இருக்கும்.............நான் சௌதி இல் உபயோகித்து இருக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக