புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
2 Posts - 3%
jairam
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
2 Posts - 3%
சிவா
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
1 Post - 1%
Manimegala
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
13 Posts - 4%
prajai
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
9 Posts - 3%
jairam
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_m10திருமாலிரும் சோலை அழகர் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமாலிரும் சோலை அழகர் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2019 2:09 pm

திருமாலிரும் சோலை அழகர் ! MVQ2vfETSGHNo53dlA4w+AzhagarKovil_Madurai

திருமாலிரும் சோலை அழகர்      கோவிலில் தினமும் இரவு அர்த்த      ஜாம ஆராதனம் முடித்து விட்டு    திருமலையாண்டான் ஸ்வாமி தன் திருமாளிகைக்கு  செல்லும் போது    அவருக்கு வயதாகி கண்பார்வை மங்கியதால் ஒரு கைங்கரியபரர் திருவடி பந்தம்  பிடித்துக் கொண்டு  அவருக்கு முன்னாள்  வழிகாட்டி  கொண்டு செல்லுவார் அதாவது திருவடிபிச்சன் அவர் பெயர் சுந்தர்ராஜன் என்பது

காரணம் அந்தகாலம்  சோலைக்கு செல்லும் வழி முழுவதும் பொதுவாகவே இரூட்டாக தான் இருக்கும் அதுவும்   திருமாலிருஞ்சோலை வழி ஒரே     வனாந்திரபகுதி மரம் அடர்த்தியாக இருப்பதால் ஒரே இருட்டாகவும் இருக்கும் தன் கண்பார்வை மங்கியதால் வழி காட்ட திருவடிபிச்சன் வைத்திருந்தார் திருமலையாண்டான்

இப்படி ஒருநாள் பகவத் ஆராதன கைங்கர்யம் முடித்து அர்த்தஜாம ஆராதனமும் முடித்து விட்டு  தன் திருமாளிகை செல்ல ஆயத்தமானபோது திருவடிபந்தம் பிடிக்கும் சிஷ்யனை காணவில்லை
( அக்காலத்தில் தன் கைங்கர்யம் செய்யும் அடியார்களை சிஷ்யனாக வரிப்பது வழக்கம்)

திருமலையாண்டான் திருவடி பந்தம் பிடிக்கும் அந்த சிஷ்யன் பெயரை      ஒரு முறைக்கு இருமுறை சுந்தரராஜான்னு அழைத்தார் உடனே கையில் திருவடி பந்தத்துடன் வந்து    

ஸ்வாமின்  அடியேன் என்று சொல்லி  அவருக்கு முன்னாள் சென்று வழிகாட்டி சென்றபடியே திருமலையாண்டான் திருமாளிகை    வந்த உடன் அவரிடம் ஸ்வாமின்     அடியேன் திரும்பி செல்ல நியமம்  வாங்கிக்கின்றேன் என்று  சொல்லி திரும்பிவிட்டார்

மறுநாள் அதிகாலை திருவடி பந்தம் பிடிக்கும் திருவடிபிச்சான் சுந்தரராஜன் திருமலையாண்டான்       திருமாளிகைக்கு வந்து அவரை   சேவித்து

ஸ்வாமின்    

அடியேன் தெரியாமல் உமக்கு திருவடிபந்தம் பிடிக்கும் கைங்கர்யத்தில் நேற்று அபச்சார  பட்டுவிட்டேன் என கூற

திருமலையாண்டான் என்னடா      சொல்லுறே என்ன  அபச்சாரம்     பண்ணேன்னு கேட்க    

ஸ்வாமி நேற்று மாலை உடல் அசதியால் மாலையில் இருந்து இரவு         வரை நன்கு தூங்கி விட்டேன் அதனால் எப்போதும் தேவரீருக்கு      திருவடி பந்தம் பிடித்து  வழிகாட்டும் கைங்கர்யத்துக்கு நேற்று வர    முடியவில்லை    

ஸ்வாமின் தேவரீர் நேற்று வனாந்திர இருட்டில்  விளக்கு இல்லாமல் எப்பிடி  இந்த திருமாளிகைக்கு     எழுந்தருளினீர் என கேட்க

திருமலையாண்டான் என்னடா     புத்தி மங்கிவிட்டதா நீதானே நேற்றும் எப்போதும் போல் எனக்கு      திருவடிபந்தம் பிடித்து வந்து இங்கே என்னை விட்டு விட்டு நியமம் பெற்று போனாய்  என்று  சொல்ல  

ஸ்வாமி அடியேன் வரவேயில்லை என்று  சுந்தர்ராஜன் மறுக்க  

அப்போதுதான் முதலியாண்டானுக்கு தெரிந்தது நேற்று பந்தம் பிடித்து வந்தவன்  தன் சிஷ்யனான இந்த சுந்தர்ராஜன் அல்ல

சாட்சாத் ஆதிமூலமான அந்த சுந்தர்ராஜனே என உணர்ந்து

உடனே திருமாலிருந்சோலை சென்று ஸ்வாமியே தேவரீரே நேற்று திருவடி பந்தம் பிடிப்பவனாக வந்து     இந்த அடியவனைக்கு நீரா வழி காட்டினீர் என அழகர் திருவடிகளை பிடித்து கொண்டு கதறி அழுதாராம் திருமலையாண்டான்,

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2019 2:17 pm

திருமாலிரும் சோலை அழகர் ! TnSzRJ4nQYS8mlromQuY+download(2)

சுந்தர்ராஜனான அந்த அழகர் திருவடிபந்தம் பிடித்து தன்னையும் சிஷ்யனாகவே பாவித்து கைங்கர்யம் செய்த உண்மை தெரிந்ததும் திருமாலையாண்டான் திருமாலிருஞ்சோலை அழகரின் சௌலப்பியத்தை நினைத்து ஆனந்த கண்ணீர் மல்க அவனை அன்று ஆனந்தமாக ஆராதித்தாராம்

சிஷ்யனாக வந்து திருவடிபந்த சேவை செய்ததால் திருமலையாண்டான் பரமபதித்ததும் அவருக்கான இறுதி காரியங்களை அழகர் தம் பரிவாங்களை கொண்டு அர்ச்சக பரிசாரக முகேனமாக செய்கிறார்

திருமலையாண்டான் பரமபதித்த நன்னாள் ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதி

அதனால் தான் அழகர் வருடாவருடம் அந்நாளில் திருமாலிருஞ்சோலை மலைக்கு சென்று எண்ணெய் குளியல் செய்கிறார்

அழகர் வருடம் இரண்டு முறை நூபுரகங்கைக்கு வருவார்

ஒன்று ஆடிமாதம் அழகரின் வருடாந்திர பிரம்மோச்சவத்திற்க்கு

மற்றொன்று ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசியான திருமலையாண்டான் பரம்பதித்த நாளன்று

கலியுகத்தில் பகவான் மனிதரூபமாகவே வந்து கைங்கர்யம் செய்வான் எனவே அபிமானிகளே ஆபத்தில் உங்களுக்கு யாரேனும் உதவினால் அவர் உங்களூர் பெருமாளாகவே கூட இருக்கலாம்
எனவே யாரையும் அலட்சியம் செய்யாதீர்கள்

திருமாலிருஞ்சோலை மலைமென்றேன் என்ன திருமால்வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான குருமா மணியுந்து புனல்பொன்னித் தென்பால்
திருமால்சென்று சேர்விடம்
தென்திருப்பேரே

அழகர் திருவடிகளே சரணம் சரணம் ! :வணக்கம்:

ஜெய் ஶ்ரீராம்! :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக