புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_m10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10 
306 Posts - 42%
heezulia
பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_m10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_m10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_m10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_m10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_m10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_m10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10 
6 Posts - 1%
prajai
பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_m10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_m10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10 
4 Posts - 1%
manikavi
பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_m10பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun Jan 03, 2010 7:35 am

பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Hl213













தேனி : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி
முத்துபட்டினத்தைச்சேர்ந்த வெங்கடசலத்தின் மகன் பொன்குமரன்(42). இவருக்கு
தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், மலாய் உள்ளிட்ட பல மொழிகள்
பேசத்தெரியும். இவர் கடந்த 92ம் ஆண்டில் தெய்வானை என்பவரை திருமணம்
செய்தார். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார்.
கடந்த சில
ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்த பொன்குமரன் சென்னை சென்றார். அங்கு
ஒரு சினிமா ஸ்டூடியோவில் கம்ப்யூட்டர் பிரிவிலும், பின்னர், நட்சத்திர
ஓட்டலிலும் வேலை செய்தார். அப்போது ஆடம்பரத்தில் நாட்டம் கொண்டார்.
இதற்காக தனது பெயரில் ஒரு இணையதளத்தை துவக்கினார்.
அமெரிக்காவில்
பெரிய கம்பெனியில் மாதம் ரூ.10 ஆயிரம் டாலர் சம்பளத்தில் வேலை
பார்ப்பதாகவும், இந்திய வம்சாவளியை சேர்ந்த தனக்கு, எந்த மொழியை சேர்ந்த
பெண் கிடைத்தாலும் திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளதாகவும்
குறிப்பிட்டார். தனக்கு இந்தியாவில் உறவினர் யாரும் இல்லை என்றும்,
சென்னை, புனே, மும்பை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான சொத்துகள் உள்ளதாகவும்
கூறியிருந்தார்.
இதை நம்பி போடியைச் சேர்ந்த நளினி(35) என்பவர்,
இவரிடம் தொடர்பு கொண்டார். சரளமாக ஆங்கிலத்திலும், இந்தியிலும் இவர்
பேசியதை பார்த்து நளினி ஏமாந்தார். பெற்றோர் ஒப்புதலுடன் பொன்குமரனை கடந்த
சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்தார். பின்னர், போடியில் எஸ்டேட்
தொழில் துவங்கி, இங்கேயே தங்குவதாக கூறி நளினியின் பெற்றோரிடம் ரூ.47
லட்சம் வாங்கிய பொன்குமரன், தொழிலுக்கு மேலும் பணம் தேவைப்படுவதாக கூறி
நளினியிடம் இருந்து 150 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு சென்றார். இதன்பின்,
அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தேனி எஸ்பி
பாலகிருஷ்ணனிடம் நளினி புகார் அளித்தார். டிஎஸ்பி உமா தலைமையில் போலீஸ்
தனிப்படை அமைத்து பொன்குமரனை தேடி வந்தனர். இப்படையினர், நேற்றுமுன்தினம்
தேனியில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்த பொன்குமரனை சுற்றி வளைத்து கைது
செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், புனேயில் 2 பெண்களை ஏமாற்றி பல
லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்தது. இன்னும் பல பெண்களை திருமணம் செய்து
லட்சக்கணக்கில் ஏமாற்றியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jan 03, 2010 7:38 am

பொன்குமரன்(42). பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது 649524 பொன்குமரன்(42). பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது 211781

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun Jan 03, 2010 7:41 am

தாமு wrote:பொன்குமரன்(42). பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது 649524 பொன்குமரன்(42). பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது 211781

வணக்கம் தாமு .சிவா அண்ணா நலமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 03, 2010 7:43 am

இதோ நானும் கொஞ்சம் கொடுக்கிறேன்!!! பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது 649524



பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 03, 2010 7:43 am

வணக்கம் தண்டாயுதபாணி!!! நலம்!!!



பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jan 03, 2010 7:45 am

நலம் தண்... வணக்கம் சிவா அண்ணா & தண்... இருவரும் நலமா?

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun Jan 03, 2010 7:47 am

நலம் தாமு .சிவா அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 03, 2010 8:05 am

ஹாய் தாமு! இன்று ஞாயிற்றுக்கிழமையும் வேலையா?



பெண்களை ஏமாற்றிய ‘கல்யாண மன்னன்’ கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக