புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_c10இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_m10இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_c10 
11 Posts - 50%
heezulia
இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_c10இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_m10இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_c10இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_m10இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_c10 
53 Posts - 60%
heezulia
இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_c10இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_m10இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_c10இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_m10இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_c10இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_m10இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 14, 2020 5:20 pm


-

கோலி, ரோகித் சர்மாவை தொடர்ந்து சாதனை படைத்தார் ஷிகர் தவான்…


ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள்
போட்டியில் இந்திய அணியின் தொடங்க வீரர்
ஷிகர் தவான் சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட
தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது.
இதன் முதல் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு
செய்து விளையாடி வருகிறது.

இதனால் முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி சிறப்பான
ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்திய
அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அரைசதம்
கடந்து விளையாடி வருகிறார்.

இந்த ஆட்ட த்தில் அரைசதம் கடந்த தவான் ஆஸ்திரேலிய
அணிக்கு எதிராக 1000 ரன்கள் கடந்த 5வது இந்திய வீரர் என்ற
பெருமையை பெற்றுள்ளார்.
உலக அளவில் 32வது வீரராகவும் திகழ்கிறார்.
இதன்மூலம் சச்சின், தோனி, கோலி. ரோகித் சர்மா பட்டியலில்
இணைந்துள்ளார்.

இந்திய அணி தற்போது 24 ஓவர்கள் முடிவில் 116 ரன்கள் எடுத்து
விளையாடி வருகிறது.
-
--------------------------
நன்றி-குமுதம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 14, 2020 7:58 pm

என்ன சாதனை பண்ணி என்ன பிரயோஜனம் ?
வார்னர் 100 அடித்து இருக்கிறார். விக்கெட் ஒன்றும்
விழவில்லை.
இன்னும் 19 ஓவர்கள் உள்ளன.
40 + ரன்கள்தான் தேவை.
தோல்வியை நோக்கி ........இந்தியா!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 15, 2020 5:15 am

பிஞ்ச், வார்னர் அசத்தல் சதம்; ஆஸி., அணி அபார வெற்றி
-
இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து Tamil_News_large_2457938
-

மும்பை:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள்
போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில்
தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியாவின் வார்னர், பின்ச் சதம் அடித்து மிரட்டினர்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று
போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
இரு அணிகள் மோதிய முதல் போட்டி மும்பை, வான்கடே
மைதானத்தில் நடந்தது.

'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச்,
பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல்,
கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பன்ட், ஜடேஜா, ஷர்துல் தாகூர்,
குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய
ஒருநாள் அணியில் லபுசேன் அறிமுக வாய்ப்பு பெற்றார்.

இந்திய அணியின் ரோகித் சர்மா 10 ரன் எடுத்தார். ஷிகர் தவான்
28 வது அரைசதம் அடித்தார். லோகேஷ் ராகுல் 47 ரன்னுக்கு
அவுட்டானார். தவான் 74 ரன் எடுத்தார். கோஹ்லி 16, ஸ்ரேயாஸ்
4 ரன்னுக்கு ஏமாற்றினர்.

இந்திய அணி ஒருகட்டத்தில் 27 ஓவரில் 1 விக்கெட்டுக்கு
134 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து 30 ரன் எடுப்பதற்குள்
4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா (164/5).

இதன் பின் சரிவில் இருந்து இந்திய அணி மீளவே இல்லை.
ஜடேஜா 25, ரிஷாப் பன்ட் 28 ரன்கள் எடுத்தனர். ஷர்துல் தாகூர் (13),
குல்தீப் (17) நீடிக்கவில்லை. கடைசியில் ஷமி (10) அவுட்டாக,
இந்திய அணி 49.1 ஓவரில் 255 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

எளிய இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர்,
பின்ச் ஜோடி 'சூப்பர்' துவக்கம் கொடுத்தது. முதலில் வார்னர்,
அடுத்து பின்ச் சதம் விளாசினர்.

முடிவில் ஆஸ்திரேலிய அணி 37.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி
258 ரன்கள் எடுத்து, 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது. வார்னர்
(128), பின்ச் (110) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி 17ம் தேதி
ராஜ்கோட்டில் நடக்க உள்ளது.

தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2020 11:23 am

இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து
-
இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து 202001151150203238_Virat-Kohli-reveals-reason-behind-Indias-loss-against_SECVPF

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த ஒருநாள்
கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி
கூறுகையில், ‘பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று
விஷயங்களிலுமே ஆஸ்திரேலியா அணி முழுமையாக
எங்களை தோற்கடித்து விட்டது.

ஆஸ்திரேலியா அணி தற்போது வலுவாக உள்ளது.
அப்படிப்பட்ட அணிக்கு எதிராக நன்றாக விளையாடாவிட்டால்
நமக்கு தான் பாதிப்பு ஏற்படும்.

நாங்கள் போதுமான ரன்கள் எடுக்கவில்லை. மேலும் குறிப்பிட்ட
பகுதியில் ரன்கள் எடுக்க தவறிவிட்டோம் அது தான்
பின்னடைவுக்கு வித்திட்டது. ராகுலுக்கு வழிவிடும் வகையில்
4-வது வரிசையில் பேட்டிங் செய்தேன்.

அடுத்த ஆட்டத்தில் எனது இடத்தை மாற்றுவது குறித்து
யோசிப்போம்.’ என்றார்.

மாலைமலர்
Related Tags :



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 16, 2020 9:06 pm

field set up --விராட் கோலியின் பலவீனமான பாயிண்ட்.. அதுவும் தோல்விக்கு ஒரு காரணம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக