புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_m10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10 
306 Posts - 42%
heezulia
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_m10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_m10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_m10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_m10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_m10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_m10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10 
6 Posts - 1%
prajai
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_m10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_m10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10 
4 Posts - 1%
manikavi
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_m10பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 05, 2020 5:22 pm

நன்றி-தினமணி
----------------------
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் PTI2_4_2020_000210B
-
புது தில்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்
பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,
பொதுச்செயலர் பிரியங்கா காந்தி.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 05, 2020 5:23 pm

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் Ap2_5_2020_000066a1

ஹாங்காங் துறைமுகத்துக்கு வெளியே கடலில் நிறுத்தப்பட்டுள்ள
கப்பலிலிருந்து குறிப்பொன்றைக் காட்டுகிறார் ஒரு பயணி.
இந்தக் கப்பலில் 3,600-க்கும் அதிகமானோர் இருக்கின்றனர்.

இவர்களில் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது
உறுதி செய்யப்படும்வரை யாரும் நிலத்தில் இறங்க அனுமதிக்கப்பட
மாட்டார்கள் என ஹாங்காங் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 05, 2020 5:24 pm

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் AP2_5_2020_000067B
-
ஷியாவில் யூமன் நகருக்கு வெளியே விமான நிலையத்தில்
சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 80 பயணிகளுடன்
மருத்துவப் பணியாளர்கள். ரஷியாவின் பல்வேறு பகுதிகளைச்
சேர்ந்த இவர்கள் இரு வாரங்களுக்குத் தனித்து வைக்கப்படுவார்கள்
என அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 05, 2020 5:24 pm

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் AP2_5_2020_000017A
-
ஜப்பானில் யொகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள
டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் வந்த பயணிகளில் ஒருவருக்கு
கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத்
தொடர்ந்து அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் மருத்துவக்
குழுவினர்.

இவ்வாறு 10 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
கப்பலில் வந்துள்ள சுமார் 3,700 பயணிகளும் இரு வாரங்களுக்குக்
கப்பலிலேயே தனித்து வைக்கப்படுவார்கள் என ஜப்பானிய
அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 06, 2020 7:49 am

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் 125624_srinivasan_DSC_6913_050220160607

திருவள்ளூர் மாவட்ட ஊத்துக்கோட்டை அருகே உள்ள
பூச்சிஅத்திப்பேடு பகுதியில் செங்கல் சூலையில்
கொத்தடிமைகளாக பணிபுரிந்த தொழிலாளர்களை மீட்ட
மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி.

தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 06, 2020 7:50 am

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் 125683_nrajkumar_RAJ_1437_050220210605
-
கால்பந்து போட்டி: கோவை நேரு ஸ்டேடியத்தில்
ஹிரோ ஐ லிக் கால்பந்து போட்டி நடந்தது

இதில் சென்னை சிட்டி ஃபுட்பால் அணியும், இந்தியன்
எரோஸ் அணியும் மோதின.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 06, 2020 7:51 am

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் 125622_sureshkannan_cropped_20200205_153743

சமுதாய கிணறு :

சென்னை அண்ணாநகர் பகுதியில் குடிநீர்
வாரியத்துறையினரால் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம்
பூசப்பட்டுள்ள சமுதாய கிணறு.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 06, 2020 7:52 am

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் 125641_DSC_7967_708927263_010220121927

சிவகங்கை அருகே சித்தாலங்குடி
இயற்கை வேளாண் பணணணையில்
அசோலா விளைவிக்கப்பட்டுள்ள அசோலா தீவனம்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 06, 2020 7:52 am

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் 125677_gnanavel_DSC_3860_050220124413

நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை செல்லும்
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடலூர் பாரதி சாலையில்
போக்குவரத்து விதிகளை மீறி பயணிகளை ஏற்றிய
அபே ஆட்டோக்களின் டிரைவரை எச்சரித்தார்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 06, 2020 7:53 am

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் 125645_DSC_5299_708908211_180120121119
-
சிவகங்கை அருகே அலவாகோட்டை பகுதியில்
விளைவிக்கப்பட்ட செல்வந்தி பூக்களை அறுவடை
செய்யும் விவசாயிகள் .

தினமலர்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக