புதிய பதிவுகள்
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா வைரஸ் தாக்குதல் - தொடர் பதிவு
Page 1 of 1 •
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 27 பேர்
பலியாகியுள்ளனர்.
இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 3,097 ஆக
அதிகரித்துள்ளது.
சீனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,651 லிருந்து
80,696 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள்
கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை
தெரிவித்துள்ளது. ஆனாலும், வைரஸ் பாதிப்பால் பலியானோர்
எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
-
மாலைமலர்
கொரோனா வைரஸ் தாக்கிய என்ஜினீயரின் உறவினர்கள் உள்பட 27 பேர் கண்காணிப்பு
வெளிநாட்டில் இருந்து திரும்பிய காஞ்சிபுரம் என்ஜினீயர் ஒருவரை
கொரோனா நோய் தாக்கி இருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது
தெரியவந்துள்ளது.
ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட்டில் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து
வந்த அந்த என்ஜினீயர் கடந்த 28-ந்தேதி சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு
காஞ்சிபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு அவர் சென்றார். அதன்பிறகு
சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் அங்குள்ள தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
கடந்த 1-ந்தேதி காஞ்சிபுரம் என்ஜினீயர் கால்டாக்சியில் ஸ்டான்லி
ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.
பரிசோதனையில் காஞ்சிபுரம் என்ஜினீயருக்கு கொரோனா பாதிப்பு
இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் காஞ்சிபுரம் வந்த போது யார்-யாருடன் நெருக்கமாக பழகினார்
என்பதை கண்டறிந்து அனைவரையும் சுகாதாரத் துறையினர் தங்களது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கொரரோனா பாதிப்புக்குள்ளான என்ஜினீயரின் உறவினர்கள், கட்டிட
வேலை செய்தவர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்டான்லிக்கு அவரை
அழைத்து வந்த கார் டிரைவர், காஞ்சிபுரம் மற்றும் ஸ்டான்லி
ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த 2 டாக்டர்கள் என மொத்தம் 27 பேர்
தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
அனைவருக்கும் தொடர் மருத்துவபரிசோதனையும் சிகிச்சையும்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவர்களுக்கும் என்ஜினீயர் மூலமாக கொரோனா வைரஸ் தாக்கி
இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களது
ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதன் முடிவுகள் வந்த பிறகே 27 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா?
இல்லையா? என்பது தெரியவரும். இதற்காக சுகாதாரத்துறையினர்
காத்திருக்கிறார்கள்.

கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது
என அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை தனிமைப்படுத்தி,
தனி வார்டில் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
இதையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர்
எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த
15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக
விமான நிலைய மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கொரோனா அறிகுறி உள்ள சிறுவனை ராஜீவ் காந்தி ம
ருத்துவமனைக்கு விமான நிலைய மருத்துவக் குழுவினர் சிகிச்சைக்காக
அனுப்பி வைத்தனர். அங்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.

ஈரானில் மீட்கப்பட்ட 58 இந்தியர் தாயகம் திரும்பினர்
-
இந்தியர்களை மீட்பதற்காக, உ.பி., மாநிலம் ஹிண்டன்
விமானப்படை தளத்தில் இருந்து சி17 என்ற விமானம்
நேற்று(மா்ரச்9) ஈரான் கிளம்பியது.
அதில், மருத்துவ குழுவினரும் சென்றனர்.
முதல்கட்டமாக, ஈரானில் வசித்த 58 பேருடன், டெஹ்ரானில்
இருந்து கிளம்பிய, விமானம் காலை உ.பி., மாநிலம்
காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை
தளத்தில் தரையிறங்கியது.
அங்குள்ள மற்ற இந்தியர்களும் விரைவில் மீட்டு தாயகம்
அழைத்து வரப்பட உள்ளனர்.
தினமலர்

- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|