புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_c10அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_m10அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_c10 
21 Posts - 66%
heezulia
அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_c10அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_m10அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_c10அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_m10அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_c10 
63 Posts - 64%
heezulia
அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_c10அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_m10அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_c10அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_m10அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_c10அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_m10அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 23, 2020 7:12 pm

அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் _111906509_ewl1bn0vaaabz48

கொரோனா தொற்று தொடர்பாக பல்வேறு நடிகர்கள்
விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில்
பாடல்கள், குறும்படங்கள் மற்றும் வீடியோக்களை
பல்வேறு பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில்
பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின்
தலைவருமான கமல்ஹாசன் விழிப்புணர்வு பாடல்
ஒன்றை எழுதி, இயக்கியிருக்கிறார்.

திங்க் மியூசிக் சார்பில் உருவாகியுள்ள ‘அறிவும், அன்பும்’
எனத் தொடங்கும் இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர்
ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் பாடல் மாஸ்டர் லிடியனுடைய இசையுடன்
தொடங்குகிறது.

பாடகர்கள் பாம்பே ஜெயஶ்ரீ, சித்ஶ்ரீராம், ஷங்கர் மகாதேவன்,
இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, அனிருத்,
தேவி ஶ்ரீ பிரசாத், திரைப்பட நட்சத்திரங்களான ஆண்ட்ரியா,
சித்தார்த், பிக்பாஸ் பிரபலம் முகேன் ராவ், ஸ்ருதிஹாசன்,
உள்ளிட்டோர் இணைந்து இந்தப் பாடலை பாடியிருக்கின்றனர்.
----
பிபிசி தமிழ்

avatar
Guest
Guest

PostGuest Thu Apr 23, 2020 7:30 pm

காலையில் ஒரு தடவை வந்து விட்டதே!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 23, 2020 7:40 pm

செய்தி பிரிவில் பதியப்பட்டிருந்த பதிவு நீக்கப்பட்டது.... அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல் 1571444738

avatar
Guest
Guest

PostGuest Thu Apr 23, 2020 7:52 pm

பாடலையும் நீக்கி விட்டீர்களே ராம் சார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2020 11:30 am


அன்பும் அறிவும் - பாடல் வரிகளை வெளியிட்டுள்ளார்
கமல்.

அந்த வரிகள் பின்வருமாறு:


பொது நலமென்பது தனி மனிதன்‌ செய்வதே
தன்‌ நலமென்பதும்‌ தனி நபர்கள்‌ செய்வதே

பொது நலமென்பது தனி மனிதன்‌ செய்வதே
தன்‌ நலமென்பதும்‌ தனி நபர்கள்‌ செய்வதே

அலாதி அன்பிருந்தால்‌
அனாதை யாருமில்லை

அடாத துயர்‌ வரினும்‌
விடாது வென்றிடுவோம்‌

அகண்ட பாழ்‌ வெளியில்‌
ஓர்‌ அணுவாம்‌ நம்முலகு -
அதில்‌
நீரே பெருமளவு.
நாம்‌ அதிலும்‌ சிறிதளவே

சரி சமம்‌ என்றிடும்‌ முன்பு
உனைச்‌ சமம்‌ செய்திடப்‌ பாரு

சினையுறும்‌ சிறு உயிர்‌ கூட
உறவெனப்‌ புரிந்திடப்‌ பாரு

சரி சமம்‌ என்றிடும்‌ முன்பு
உனைச்‌ சமம்‌ செய்திடப்‌ பாரு

சினையுறும்‌ சிறு உயிர்‌ கூட
உறவெனப்‌ புரிந்திடப்‌ பாரு

உலகிலும்‌ பெரியது
உம்‌ அகம்‌ வாழ்‌ அன்பு தான்‌

உலகிலும்‌ பெரியது
நம்‌ அகம்‌ வாழ்‌ அன்பு தான்‌.

புதுக்‌ கண்டம்‌ புது நாடு என வென்றார்‌ பல மன்னர்‌
அவர்‌
எந்நாளும்‌ எய்தாததை
சிலர்‌
பண்பால்‌ உள்ளன்பால்‌
உடன்‌ வாழ்ந்து உயிர்‌ நீத்து அதன்‌ பின்னாலும்‌
சாகாத உணர்வாகி உயிராகிறார்‌

சரி சமம்‌ என்றிடும்‌ முன்பு
உனைச்‌ சமம்‌ செய்திடப்‌ பாரு
சினையுறும்‌ சிறு உயிர்‌ கூட
உறவெனப்‌ புரிந்திடப்‌ பாரு

சரி சமம்‌ என்றிடும்‌ முன்பு
உனைச்‌ சமம்‌ செய்திடப்‌ பாரு
சினையுறும்‌ சிறு உயிர்‌ கூட
உறவெனப்‌ புரிந்திடப்‌ பாரு

அழிவின்றி வாழ்வது நம்‌ அறிவும்‌ அன்புமே

அழிவின்றி வாழ்வது
நம்‌ அறிவும்‌ அன்புமே

சரி சமம்‌ என்றிடும்‌ முன்பு
உனைச்‌ சமம்‌ செய்திடப்‌ பாரு
சினையுறும்‌ சிறு உயிர்‌ கூட
உறவெனப்‌ புரிந்திடப்‌ பாரு

அழிவின்றி வாழ்வது நம்‌ அறிவும்‌ அன்புமே...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2020 11:38 am



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக