புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ். Poll_c10'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ். Poll_m10'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ். Poll_c10 
9 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ். Poll_c10'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ். Poll_m10'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ். Poll_c10 
44 Posts - 64%
heezulia
'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ். Poll_c10'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ். Poll_m10'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ். Poll_c10 
21 Posts - 30%
T.N.Balasubramanian
'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ். Poll_c10'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ். Poll_m10'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ். Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ். Poll_c10'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ். Poll_m10'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ். Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82356
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 2 Jun 2020 - 16:53


ஆசை நாயகன் அஜித், காதல் மன்னன் அஜித் எங்கையோ
கேட்ட மாதிரி இருக்கா? இப்ப ரசிகர்களால் அன்போடு தல
என அழைப்படும் அஜித்தை பெண்கள் ஆரம்பத்தில்
ஆசை நாயகன், காதன் மன்னன் என்று தான் கூறுவார்கள்.

காரணம், 90ஸ்-ல் வெளியான அஜித்தின் காதல் மன்னன்,
ஆசை, அவள் வருவாளா, காதல் கோட்டி, வாலி போன்ற
படங்கள் பெண்கள் மத்தியில் அஜித்தை சாக்லேட் பாயாக
மாற்றியது.

”பெண்கள் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன்
எவனோ அவனே காதல் மன்னன்”. இந்த வரிகள் அஜித்திற்கே
நிஜமானது.

அந்த காலக்கட்டத்தில் அஜித் தொடர்ந்து ரொமாண்டிக் படங்களே
தேர்ந்தெடுத்து நடிக்கவும் தொடங்கினார். அஜித் என்றால் அழகு.
அஜித் ஒரு படத்தில் கெஸ்ட் ரோல் வந்தால் கூட போதும். பெண்கள்
அப்படி ரசித்து பார்ப்பார்கள்.

அஜித் நடித்த ’ரெட்டை ஜடை வயசு’ திரைப்படத்திற்கு பெண்கள்
மத்தியில் அப்படி ஒரு வரவேற்பு. அந்த நேரத்தில் அஜித்
படத்திற்காகவே தியேட்டருக்கு சென்ற பெண்கள் கூட்டமும் ஏராளம்
தான்.

இப்படி பெண்களுக்கு மிகவும் பிடித்த லவ்வர் பாய் அஜித் தான்,
தீனா படத்திற்கு தல-யாக மாறினார். அதன்பின்பு அஜித்
தேர்ந்தெடுத்த திரைப்படங்களும் ஆக்‌ஷன்களுக்கு முக்கியத்துவம்
கொடுத்து எடுக்கப்பட்டது.

இதனால் ஆண் ரசிகர்கள் அஜித்திற்கு அதிகமானர்கள்.
ஆனால் ஆரம்பத்தில் பெண் ரசிகர்கள் தான் அஜித்திற்கு ஏராளம்.
ஏன் இந்த திடீர் பிளாஷ்பேக் என்று நினைக்கிறீர்களா?

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வலைத்தளத்தில் இதுப்போன்ற
நிறைய சுவாரசிய டாப் பிளாஷ்பேக்குகளை இனிமேல் நீங்கள்
அடிக்கடி வாசிக்க போறீர்கள்.

இன்று முதல் முயற்சி நடிகர் அஜித்தில் இருந்து தொடங்குகிறது.
அஜித் நடிப்பில் பெண்களுக்கு மிகவும் பிடித்த
டாப் 5 ரொமாண்டிக் படங்களின் வரிசைகளை இன்று பார்க்கலாம்
வாருங்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82356
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 2 Jun 2020 - 16:53


1. ஆசை:

அஜித் -சுபலட்சுமி நடிப்பில் வெளியான ஆசை திரைப்படம்
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட். இந்த படத்தை பார்த்த
பின்பு ஏகப்பட்ட பஸ் ஸ்டாண்ட் காதல்களும் மலர்ந்தது.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82356
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 2 Jun 2020 - 16:54


2. காதல் கோட்டை:
------------
3 தேசிய விருதுகளை அளிக்க் குவித்த படம்.
அஜித்- தேவையானி ஜோடி பொருத்தம் பற்றி பேசாதவர்களே
இல்லை. பார்க்காத காதலும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானது
இந்த படம் மூலம் தான்.
--


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82356
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 2 Jun 2020 - 16:55



3.காதல் மன்னன்:

-
ஏற்கனவே நிச்சயமான பெண்ணை துரத்தி துரத்தி
காதலிப்பார். கடைசியில் அதுவும் சக்ஸஸ் தான்.
இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் ரகம்.
அஜித்திற்கு ஏகப்பட்ட கல்லூரி மாணவிகள்
இந்த படத்தை பார்த்து கடிதம் கூட எழுதியிருந்தனர்.
---
'தல’ விட காதல் மன்னன் தான் பிடிக்கும்! பெண்களை கவர்ந்த அஜித் ஹிட்ஸ். 442226_5511702_2_updates-300x157


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82356
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 2 Jun 2020 - 16:56



4. அவள் வருவாளா:

-----------
அஜித் – சிம்ரன் நடிப்பில் சூப்பர் டுப்பர் ஹிட் அடித்த படம்.
குறிப்பாக இந்த படத்தில் அஜித்தின் ரோல் பெண்களை
பெருமளவில் கவர்ந்திருந்தது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82356
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 2 Jun 2020 - 16:58

5. வாலி:

அஜித் திரைப்பயணத்தில் வாலி திரைப்படம் மிகப் பெரிய
மைல்கல். இரட்டை தோற்றத்தில் தோன்றும் வில்லன்
அஜித்தும் அழகோ அழகு.
--
நன்றி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
===


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக