புதிய பதிவுகள்
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_m10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10 
5 Posts - 71%
ayyasamy ram
வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_m10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10 
2 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_m10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10 
308 Posts - 42%
heezulia
வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_m10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10 
302 Posts - 41%
Dr.S.Soundarapandian
வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_m10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_m10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_m10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_m10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_m10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10 
6 Posts - 1%
prajai
வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_m10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10 
5 Posts - 1%
manikavi
வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_m10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_m10வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81977
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 31, 2020 7:49 am

புதுடில்லி

:இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில்,
வருவாய் வரம்பை, தற்போதைய, 8 லட்சம் ரூபாயில் இருந்து,
15 லட்சம் ரூபாயாக உயர்த்தலாம் என, பார்லி., நிலைக் குழு
அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது,
கல்வி மையங்கள் மற்றும் மத்திய அரசு பணிகளில்,
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 27 சதவீதம் இட ஒதுக்கீடு
வழங்கப்படுகிறது. இதற்கான ஆண்டு வருவாய் வரம்பு,
8 லட்சம் ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ., - எம்.பி., கணேஷ் சிங் தலைமையிலான,
பிற்படுத்தப்பட்டோர் நல வாழ்வுக்கான பார்லி., நிலைக் குழு,
இதர பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டிற்கான வருவாய்
வரம்பை உயர்த்துவது தொடர்பான அறிக்கையை மத்திய
அரசுக்கு அளித்துள்ளது.

இது குறித்து, இக்குழு உறுப்பினர், விஷ்வம்பர் பிரசாத் நிஷாத்
கூறியதாவது:மத்திய அரசு பணிகள் மற்றும் கல்வி மையங்களில்,
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, 27 சதவீதம் இட ஒதுக்கீடு
வழங்கப்படுகிறது. ஆனால், இதற்கான ஆண்டு வருவாய் வரம்பு,
8 லட்சம் ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனால், இதர பிற்படுத்தப்பட்டோர், இட ஒதுக்கீட்டின் பயனை
முழுமையாக பெற முடியவில்லை. எனவே, இதர
பிற்படுத்தப்பட்டோருக்கான ஆண்டு வருவாய் வரம்பை,
15 லட்சமாக உயர்த்த, குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், ஆண்டு வருவாயில், ஊதியம் மற்றும் விவசாய வருவாயை
கணக்கில் கொள்ளக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,
குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இவ்வாறு, அவர் கூறினார். இந்நிலையில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான
இட ஒதுக்கீட்டில், வருவாய் வரம்பை, 12 லட்சம் ரூபாயாக நிர்ணயிப்பது
குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

தினமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jul 31, 2020 9:51 pm

நல்ல முடிவு என்று நினைக்கிறேன்




வருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Mவருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Uவருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Tவருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Hவருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Uவருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Mவருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Oவருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Hவருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Aவருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Mவருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை Eவருவாய் வரம்பை உயர்த்த பார்லி., நிலைக் குழு பரிந்துரை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக