புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
83 Posts - 55%
heezulia
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
சினி துளிகள்! Poll_c10சினி துளிகள்! Poll_m10சினி துளிகள்! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி துளிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 7:50 pm

சினி துளிகள்! E_1596292879
-
வாரமலர் இதழிலிருந்து
-------------------------------------
ரஜினி எழுதிய, 'பஞ்ச் டயலாக்!'

ஊரடங்கு காரணமாக, ரஜினி நடித்து வந்த, அண்ணாத்த
படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை,
கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இதற்கு முன், தான் நடித்த சில படங்களில், தனக்கான,
'பஞ்ச்' வசனங்களை எழுதி நடித்துள்ள ரஜினி, தற்போது,
அண்ணாத்த படத்திற்காகவும், ஓரிரு, 'பஞ்ச்' வசனங்களை
எழுதியுள்ளார்.

அதை, போனிலேயே, இயக்குனர் சிவாவிடம், தன் ஸ்டைலில்
ரஜினி பேசிக் காட்டினார். அதையடுத்து, கை தட்டி வரவேற்ற
சிவா, 'இந்த, 'பஞ்ச்' வசனங்களும், உங்களது ரசிகர்களின்,
'பேவரிட்' வசனங்கள் வரிசையில் இடம் பிடிக்கும்...' என்று
கூறியுள்ளார்.

ஆக, சண்டை காட்சிகளில், 'டூப்' பயன்படுத்தினாலும்,
'பஞ்ச்' வசனங்கள் விஷயத்தில், ஒரிஜினலாகவே, 'ஒர்க் - அவுட்'
செய்துள்ளார், சூப்பர் ஸ்டார் ரஜினி.
-
---------------------------------------
— சினிமா பொன்னையா


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 7:51 pm


மாளவிகா மோகனனுக்கு, வாய்ப்பூட்டு!


தளபதி படத்தில் நடித்துள்ள, மாளவிகா மோகனன், தன்னை
பெரிதாக, 'பில்ட் - அப்' பண்ணிக்கொள்ள வேண்டும்
என்பதற்காக, தளபதியுடன் தான் நடித்துள்ள சில முக்கிய
காட்சிகளை, 'அவுட்' பண்ணி வருகிறார்.

ஆனால், அது எல்லாமே, படத்தில், 'ஹைலைட்'டான காட்சிகள்.
இந்த சேதி, பட இயக்குனரின் காதுக்கு சென்றதை அடுத்து,
அதிர்ச்சியடைந்தவர், அம்மணியுடன் கடுமையாக
மோதியிருக்கிறார். அதோடு, 'இனிமேல், படம் திரைக்கு வரும்
வரை, படத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட, 'மீடியா'க்களிடம்
பேசக் கூடாது...' என்று, நடிகைக்கு, வாய்ப்பூட்டு போட்டுள்ளார்,
அப்பட இயக்குனர்.
-
------------------------------------
— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 7:51 pm


சண்டை போட்ட, மஞ்சிமா!


பல படங்களில் நாயகியாக நடித்துள்ள, மஞ்சிமா மோகன்,
விஜய்சேதுபதியின் தங்கையாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.
ஆனால், இந்த படத்தில் தங்கை வேடம் என்பதை மனதில்
கொண்டு, அவரது சம்பளத்தில் சில லட்சங்களை தள்ளுபடி
செய்திருக்கின்றனர்.

ஆனால், மஞ்சிமாவோ, 'என்னைப் பொறுத்தவரை கதாநாயகி-,
தங்கை எதுவானாலும், நடிப்பு ஒன்று தான். அதனால், தங்கை
வேடம் என்பதற்காக, படக்கூலியை குறைப்பதை அனுமதிக்க
மாட்டேன்...' என்று, கதாநாயகிக்குரிய சம்பளத்தையே,
சண்டை போட்டு வாங்கிக் கொண்டார்.

விடா முண்டனும் கொடாக் கண்டனும்!
-
--------------------------------
— எலீசா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 7:52 pm


காரசார கருத்துக்களை காசாக்கும், கஸ்துாரி!


'சோஷியல் மீடியா'வில் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு,
அடிக்கடி வம்பில் மாட்டி வருபவர், நடிகை கஸ்துாரி.
தற்போது, 'யு டியூப்' சேனல் துவங்க தயாராகி விட்ட கஸ்துாரி,
'இதுவரை, 'டுவிட்டரில்' கருத்து வெளியிட்டு, பைசா பேறவில்லை.
அதனால், இனிமேல், 'யு டியூப்' சேனலில் அதிர வைக்கும்
காரசார கருத்துக்களை வெளியிட்டு, இதை காசாக்கப்
போகிறேன்...' என்கிறார்.

ஏற்கனவே, ஹன்சிகா, ரம்யா நம்பீசன் மற்றும் வனிதா விஜயகுமார்
உட்பட பல நடிகையர், 'யு டியூப்' சேனல் நடத்தி வரும் நிலையில்,
அவர்களையெல்லாம் விட, நாட்டு நடப்புகள் குறித்து காரசார
விவாதங்களை வெளியிட்டு, 'லைம்லைட்'டுக்கு வரப்போகிறார்,
கஸ்துாரி.

எல்லாரும் கப்பல் ஏறி ஆயிற்று; இனி, அம்மனவர் பொற் பட்டம்
கட்டப் போகிறார்!
-
------------------------------------------
— எலீசா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 7:52 pm


அதிர்ச்சியில் ஷங்கர்!


கமல் நடிக்கும், இந்தியன் - 2 படம், 350 கோடி ரூபாயில்
தயாராக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட
விபத்து காரணமாக, அப்படத்தின் பட்ஜெட்டை, 225 கோடி
ரூபாயாக குறைத்து விட்டனர்.

தற்போது, 'கொரோனா' வைரஸ் தொற்றால் பாதிக்கப்
பட்டிருப்பதால், படத்தை பெரிய அளவில் வியாபாரம் செய்ய
முடியாது என்று நினைத்த, லைக்கா நிறுவனம், இந்தியன் - 2
பட்ஜெட்டை, 175 கோடியாக குறைத்து விட்டது.

இதனால், 400 கோடி, 500 கோடி என்று, பிரமாண்டமாக
படங்கள் இயக்கி வந்துள்ள, இயக்குனர் ஷங்கர், இத்தனை
குறைவான பட்ஜெட்டில், மெகா படத்தை எப்படி இயக்குவது
என்று, அதிர்ச்சியடைந்துள்ளார்.
-
------------------------------------------
— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 7:53 pm

சினி துளிகள்! Samayam-tamil
--
ஜீத்து ஜோசப் & த்ரிஷா
-----------------------------

* மலையாளத்தில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில்
மோகன்லாலுடன், ராம் என்ற படத்தில் நடிக்கிறார், த்ரிஷா.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 03, 2020 11:12 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:32 am

ayyasamy ram wrote:ரஜினி எழுதிய, 'பஞ்ச் டயலாக்!'
இதற்கு முன், தான் நடித்த சில படங்களில், தனக்கான,
'பஞ்ச்' வசனங்களை எழுதி நடித்துள்ள ரஜினி, தற்போது,
அண்ணாத்த படத்திற்காகவும், ஓரிரு, 'பஞ்ச்' வசனங்களை
எழுதியுள்ளார்.

SV சேகர், விவேக், சந்தானம் போல காமெடி நடிகர்களும் அவ்ங்கவங்க டிராக்கை அவ்ங்களே எழுதிக்குவாங்களாம்.

பேபி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 05, 2020 3:52 pm

heezulia wrote:
ayyasamy ram wrote:ரஜினி எழுதிய, 'பஞ்ச் டயலாக்!'
இதற்கு முன், தான் நடித்த சில படங்களில், தனக்கான,
'பஞ்ச்' வசனங்களை எழுதி நடித்துள்ள ரஜினி, தற்போது,
அண்ணாத்த படத்திற்காகவும், ஓரிரு, 'பஞ்ச்' வசனங்களை
எழுதியுள்ளார்.

SV சேகர், விவேக், சந்தானம் போல காமெடி நடிகர்களும் அவ்ங்கவங்க டிராக்கை அவ்ங்களே எழுதிக்குவாங்களாம்.

பேபி
மேற்கோள் செய்த பதிவு: 1326660

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 4:52 pm

05.08.2020
sk wrote: சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அது சரி, இப்பதான் Tasmac மூடியிருக்கே. இதென்ன திருட்டுத்தனமா?

பேபி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக