புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 5:42 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ. Poll_c10அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ. Poll_m10அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ. Poll_c10 
2 Posts - 67%
ayyasamy ram

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ. Poll_c10அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ. Poll_m10அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ. Poll_c10 
307 Posts - 42%

298 Posts - 41%
Dr.S.Soundarapandian
அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ. Poll_c10அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ. Poll_m10அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ. Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ. Poll_c10அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ. Poll_m10அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ. Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81975
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 07, 2020 3:40 pm

அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ. 568646
-
மதுரை
குடிமைப்பணியில் இருந்தால் மட்டுமே சமூகத்தில் அ
திகப்படியான ஏழை மக்களுக்கு உதவ முடியும் என்பதால்
விடாமுயற்சியில் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று
சாதித்ததாக பெண் எஸ்.ஐ எஸ்.சங்கீதா தெரிவித்தார்.

2019-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு 2 நாட்களுக்கு
முன்பு வெளியிடப்பட்டது. இதில், திருப்பூர் மாவட்டம்,
பெல்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி
சிவலிங்கசாமி- கோதைநாயகி தம்பதி ஒரே மகள்
எஸ்.சங்கீதா இந்தியளவில் 499-வது ரேங்கில் தேர்வாகியுள்ளார்.

இவர் 2014-ல் மதுரை வேளாண்மைக் கல்லூரியில் படித்தார்.
வேளாண்மை தொடர்பான பணிக்கான முயற்சியைக்
கைவிட்டு இந்திய ஆட்சிப் பணியில் உயர்ந்த பதவிக்குச்
சென்று ஏழைகளுக்கு உதவும் எண்ணத்தில் போட்டித் தேர்வுக்கு
தயாரானார்.

போட்டித்தேர்வு மூலம் 2017-ல் எஸ்பிஐ வங்கியில் வேளாண்
அலுவலராக பணியில் சேர்ந்தாலும், அதில் நீடிக்க விருப்பமின்றி,
ராஜினாமா செய்து, மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்கத்
தொடங்கினார்.

2019-ல் காவல்துறைக்கான விரல் ரேகை பிரிவு நேரடி எஸ்ஐ தேர்வில்,
தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். ஆனாலும், அதை
தற்காலிகமாகவே கருதிய அவர், 2019-ல் அடுத்தடுத்து நடந்த குரூப்-1,
சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதினார்.

இதில் குரூப்- 1 தேர்வில் டிஎஸ்பியாக தேர்வாகி, தற்போது
சென்னையில் பயிற்சியில் இருக்கும் சங்கீதா, சிவில் சர்வீஸ் தேர்விலும்
தேர்வாகியது அவருக்கு இரட்டிப்பு சந்தோஷம் என்பதோடு அவரது
பெற்றோர், கிராமத்திற்கும் பெருமை சேர்த்ததாகக் கூறுகிறார்.

மேலும், அவர் கூறியது: எனது கனவெல்லாம் இந்திய குடிமைப்பணி.
இதில் மட்டுமே சமூகத்தில் அதிகப்படியாக வெகுஜன மக்களை
சென்றடையும் வகையில் சேவை புரிய முடியும். சாதாரணப் பணியில்
இருந்தால் முடியாது என்பதால் அதை நோக்கி இலக்கு நிர்ணயித்தேன்.

என்னைப் பார்த்து அடுத்த தலைமுறை வரவேண்டும். அவர்களுக்கு
நான் பாதையாக இருக்கவேண்டும் என நினைத்தேன். இதற்காக
எஸ்.ஐ., பணியைத் தவிர்த்து சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் பயிற்சி
பெற்றேன்.

பயிற்சி மையத்திலும் திட்டமிட்டு சேர்ந்து படிக்கவில்லை என்றாலும்
சில பயிற்சி மையங்கள் மூலம் மாதிரி தேர்வுகளை அதிகம் எழுதினேன்.
5-வது முயற்சியில் வெற்றி பெற்றாலும், சாமானிய விவசாயின் மகள்
என்பதில் பெருமைப்படுகிறேன்.

எனது முயற்சிக்கு பெற்றோர், நண்பர்கள் உதவியாக இருந்தனர்.

இத்தேர்வுக்கு தயாராகும் எல்லோருக்கும் பாடத்திட்டம் தெரியும்.
ஆனாலும், படிக்க தொடங்கும்போது, தெளிவான முடிவை எடுக்க
வேண்டும். விடாமுயற்சி, திட்டமிடல், நம்பிக்கையோடு முயன்றால்
இலக்கை அடையலாம்.

உயரத்துக்கு செல்லவேண்டும் என நினைத்தால் போகலாம்.

ஐபிஎஸ் சர்வீஸ் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன். தமிழகத்தில்
பணிபுரிய வாய்ப்பு கிடைக்காவிடின் எந்த மாநிலத்திற்குச்
சென்றாலும் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க எனது பணியை
முழுமையாக அர்ப்பணிப்பேன், என்றார்.

இந்து தமிழ் திசை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 08, 2020 9:13 am

அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ. 3838410834 அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ. 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக