புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சர்வதேச மனித நேய தினம் Poll_c10சர்வதேச மனித நேய தினம் Poll_m10சர்வதேச மனித நேய தினம் Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
சர்வதேச மனித நேய தினம் Poll_c10சர்வதேச மனித நேய தினம் Poll_m10சர்வதேச மனித நேய தினம் Poll_c10 
47 Posts - 46%
T.N.Balasubramanian
சர்வதேச மனித நேய தினம் Poll_c10சர்வதேச மனித நேய தினம் Poll_m10சர்வதேச மனித நேய தினம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சர்வதேச மனித நேய தினம் Poll_c10சர்வதேச மனித நேய தினம் Poll_m10சர்வதேச மனித நேய தினம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சர்வதேச மனித நேய தினம் Poll_c10சர்வதேச மனித நேய தினம் Poll_m10சர்வதேச மனித நேய தினம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சர்வதேச மனித நேய தினம் Poll_c10சர்வதேச மனித நேய தினம் Poll_m10சர்வதேச மனித நேய தினம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சர்வதேச மனித நேய தினம் Poll_c10சர்வதேச மனித நேய தினம் Poll_m10சர்வதேச மனித நேய தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்வதேச மனித நேய தினம் Poll_c10சர்வதேச மனித நேய தினம் Poll_m10சர்வதேச மனித நேய தினம் Poll_c10 
249 Posts - 50%
ayyasamy ram
சர்வதேச மனித நேய தினம் Poll_c10சர்வதேச மனித நேய தினம் Poll_m10சர்வதேச மனித நேய தினம் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சர்வதேச மனித நேய தினம் Poll_c10சர்வதேச மனித நேய தினம் Poll_m10சர்வதேச மனித நேய தினம் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
சர்வதேச மனித நேய தினம் Poll_c10சர்வதேச மனித நேய தினம் Poll_m10சர்வதேச மனித நேய தினம் Poll_c10 
12 Posts - 2%
prajai
சர்வதேச மனித நேய தினம் Poll_c10சர்வதேச மனித நேய தினம் Poll_m10சர்வதேச மனித நேய தினம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சர்வதேச மனித நேய தினம் Poll_c10சர்வதேச மனித நேய தினம் Poll_m10சர்வதேச மனித நேய தினம் Poll_c10 
9 Posts - 2%
jairam
சர்வதேச மனித நேய தினம் Poll_c10சர்வதேச மனித நேய தினம் Poll_m10சர்வதேச மனித நேய தினம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சர்வதேச மனித நேய தினம் Poll_c10சர்வதேச மனித நேய தினம் Poll_m10சர்வதேச மனித நேய தினம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சர்வதேச மனித நேய தினம் Poll_c10சர்வதேச மனித நேய தினம் Poll_m10சர்வதேச மனித நேய தினம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சர்வதேச மனித நேய தினம் Poll_c10சர்வதேச மனித நேய தினம் Poll_m10சர்வதேச மனித நேய தினம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச மனித நேய தினம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 19, 2020 9:50 pm

சர்வதேச மனித நேய தினம் 1529552124461_8372_compressed_40

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 19, 2020 9:52 pm

மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள்
ஆகட்டும்; போர், குண்டுவெடிப்பு போன்ற கொடுமையான
வன்முறைச் சம்பவங்களாக இருக்கட்டும்...

பாதிக்கப்பட்டவர்களை மீட்க, மருத்துவ உதவி வழங்க,
உயிர் இழந்தவர்களை நல்லடக்கம் செய்ய, வீடு, உடைமைகள்
எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக நிற்பவர்களுக்கு
உதவிக்கரம் நீட்ட... என, சில நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக்
கூடப் பொருட்படுத்தாமல் போராடுவார்கள்.

அவர்களின் மனிதாபிமானம் மிக்க சேவையை நன்றியுடன்
நினைவுகூர்வதற்காக உருவாக்கப்பட்டதே 'உலக மனித நேய தினம்'.

2003-ம் ஆண்டு, ஆகஸ்ட் 19. ஈராக்கில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல்
நடத்தப்பட்டது. அங்கே செயல்படும் ஐ.நா உதவி தூதுக்குழுவைக்
குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியது அல்கொய்தா அமைப்பு.

கேனல் ஹோட்டல் என்ற இடத்தில் நடந்த அந்தத் தாக்குதலில்,
ஐ.நா-வின் சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ வியரா டெ மெல்லோ
(Sergio Vieira de Mello) கொல்லப்பட்டார்.
22 பேர் உயிரிழந்தார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

செர்ஜியோ, ஐ.நா-வுக்காக 34 ஆண்டுகளுக்கும் மேலாகப்
பணியாற்றியவர். அவர் நினைவாக, அவர் இறந்த ஆகஸ்ட் 19-ஐ,
`உலக மனித நேய தினமாக' அனுசரிக்க வேண்டும் என ஐ.நா சபை
முடிவெடுத்தது.

2009-ம் ஆண்டிலிருந்து இந்த தினம் உலகம் முழுவதும்
கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
-
நன்றி-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 19, 2020 9:53 pm

மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள்
ஆகட்டும்; போர், குண்டுவெடிப்பு போன்ற கொடுமையான
வன்முறைச் சம்பவங்களாக இருக்கட்டும்...

பாதிக்கப்பட்டவர்களை மீட்க, மருத்துவ உதவி வழங்க,
உயிர் இழந்தவர்களை நல்லடக்கம் செய்ய, வீடு, உடைமைகள்
எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக நிற்பவர்களுக்கு
உதவிக்கரம் நீட்ட... என, சில நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக்
கூடப் பொருட்படுத்தாமல் போராடுவார்கள்.

அவர்களின் மனிதாபிமானம் மிக்க சேவையை நன்றியுடன்
நினைவுகூர்வதற்காக உருவாக்கப்பட்டதே 'உலக மனித நேய தினம்'.

2003-ம் ஆண்டு, ஆகஸ்ட் 19. ஈராக்கில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல்
நடத்தப்பட்டது. அங்கே செயல்படும் ஐ.நா உதவி தூதுக்குழுவைக்
குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியது அல்கொய்தா அமைப்பு.

கேனல் ஹோட்டல் என்ற இடத்தில் நடந்த அந்தத் தாக்குதலில்,
ஐ.நா-வின் சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ வியரா டெ மெல்லோ
(Sergio Vieira de Mello) கொல்லப்பட்டார்.
22 பேர் உயிரிழந்தார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

செர்ஜியோ, ஐ.நா-வுக்காக 34 ஆண்டுகளுக்கும் மேலாகப்
பணியாற்றியவர். அவர் நினைவாக, அவர் இறந்த ஆகஸ்ட் 19-ஐ,
`உலக மனித நேய தினமாக' அனுசரிக்க வேண்டும் என ஐ.நா சபை
முடிவெடுத்தது.

2009-ம் ஆண்டிலிருந்து இந்த தினம் உலகம் முழுவதும்
கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
-
நன்றி-விகடன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 19, 2020 11:21 pm

இன்றைய உலகில் மனிதநேயம் குறைவு தான் ஆனாலும் இந்த தினத்தின் மூலமாவது மனிதநேயம் அதிகரித்தால் மிக்க மகிழ்ச்சியே

சர்வதேச மனித நேய தினம் Mசர்வதேச மனித நேய தினம் Uசர்வதேச மனித நேய தினம் Tசர்வதேச மனித நேய தினம் Hசர்வதேச மனித நேய தினம் Uசர்வதேச மனித நேய தினம் Mசர்வதேச மனித நேய தினம் Oசர்வதேச மனித நேய தினம் Hசர்வதேச மனித நேய தினம் Aசர்வதேச மனித நேய தினம் Mசர்வதேச மனித நேய தினம் Eசர்வதேச மனித நேய தினம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக