புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
2 Posts - 2%
prajai
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
249 Posts - 50%
ayyasamy ram
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
12 Posts - 2%
prajai
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
9 Posts - 2%
jairam
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_m10ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 29, 2020 6:45 am

ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர் Tamil_News_large_2603423
-
புனே; ஆபத்தான கட்டத்தில் இருந்த நோயாளியை,
ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று
உயிர் காத்த டாக்டருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில்,
சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, புனே நகரில், கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று
வந்த ஒரு நோயாளி, திடீரென மூச்சு விட சிரமப்பட்டார்.
இதையடுத்து, அவரை உடனடியாக, பெரிய மருத்துவமனையில்
சேர்க்க, டாக்டர் ரஞ்ஜித் நிகம் என்பவர் உத்தரவிட்டார்.

ஆனால், ஆம்புலன்ஸ் ஓட்டுனர், உடல் நலமின்றி அதே மருத்துவ
மனையில், 'குளூக்கோஸ்' ஏற்றப்பட்ட நிலையில் இருந்தார்.
அதனால், ரஞ்ஜித் நிகம், துணைக்கு ஒரு டாக்டருடன், தானே
ஆம்புலன்சை ஓட்டிச் சென்று, நோயாளியை மருத்துவமனையில்
சேர்த்துள்ளார். அங்கு நோயாளிக்கு உடனடியாக, 'வென்டிலேட்டர்'
பொருத்தப்பட்டது.

இதையடுத்து, நோயாளி அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக
மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மனிதநேயத்துடன்,
ஆம்புலன்சை தானே ஓட்டிச் சென்று, உயிர் காத்த டாக்டருக்கு,
நோயாளியின் மகன் உட்பட அனைத்து தரப்பினரும், பாராட்டு
தெரிவித்துஉள்ளனர்.

இது குறித்து, ரஞ்ஜித் நிகம் கூறியதாவது:

ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும்,
'108'க்கு போன் செய்தோம். ஆனால், தொடர்பு கிடைக்கவில்லை.
வேறு ஒரு ஓட்டுனரை அழைத்தோம். நள்ளிரவு என்பதால் அவர்
வர மறுத்து விட்டார்.

இனியும் தாமதித்தால், நோயாளி உயிர் பிழைப்பது கடினம்
என்பதை உணர்ந்தேன்.அதனால், நானே ஆம்புலன்சை ஓட்டிச்
சென்றேன். மூன்று மருத்துவமனைகளில், படுக்கை வசதி
கிடைக்காமல், நான்காவதாக, ஒரு தனியார் மருத்துவமனையில்
அவரை சேர்த்து உடனடியாக சிகிச்சை அளித்ததால், உயிர்
பிழைத்துக் கொண்டார். இவ்வாறு, அவர் கூறினார்.
-
------------------------
தினமலர்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக