புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_m10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10 
47 Posts - 47%
heezulia
வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_m10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10 
45 Posts - 45%
T.N.Balasubramanian
வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_m10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_m10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_m10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_m10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_m10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_m10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10 
247 Posts - 49%
ayyasamy ram
வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_m10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_m10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_m10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10 
12 Posts - 2%
prajai
வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_m10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_m10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10 
9 Posts - 2%
jairam
வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_m10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_m10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_m10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_m10வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருணைக் கொல்ல சதி? வேறு சிறைக்கு மாற்றம்


   
   
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Apr 01, 2009 3:39 pm

லக்னோ (ஏஜென்சி), புதன்கிழமை, 1 ஏப்ரல் 2009 ( 11:17 IST )

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பா.ஜனதா வேட்பாளர் வருண் காந்தியை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அவர் வேறு சிறைக்கு மாற்றப்பட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் பா.ஜனதா சார்பில் வருண் காந்தி போட்டியிடுகிறார்.அண்மையில் அங்கு நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், வகுப்பு மோதல்களைத் தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், உத்தரப்பிரதேச அரசு அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது. இதனால், மற்ற வழக்குகளில் முன் ஜாமீன் கிடைத்தும் விடுதலை செய்யப்படாமல் வருண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வருண் காந்தியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ள தகவல் உளவுத் துறைக்கு கிடைத்துள்ளது.

தலைமறைவு தாதா சோட்டா ஷாகீல்- ரஷீத் மலபாரி ஆகியோர் இடையே நடந்த தொலைபேசி உரையாடலை இடைமறித்துக் கேட்டபோது, இந்த சதித்திட்டம் வெளிப்பட்டதாக, உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வருண் காந்தியைக் கொலை செய்ய நடக்கும் முயற்சி குறித்து உத்தரப் பிரதேச அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை செய்தது. இதையடுத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் பிலிபிட் சிறையில் இருந்து, பலத்த பாதுகாப்புடன் எடா சிறைக்கு வருண் மாற்றப்பட்டார்.

(மூலம் - வெப்துனியா)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக