புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 20:11

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 14:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 14:22

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:06

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:50

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:16

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:50

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:44

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 9:32

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 9:23

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
35 Posts - 54%
heezulia
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
72 Posts - 57%
heezulia
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_m10வடக்கு பார்த்த சிவாலயம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடக்கு பார்த்த சிவாலயம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82382
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 15 Sep 2020 - 8:03

வடக்கு பார்த்த சிவாலயம்! E_1599972916

சிவன் கோவில்கள், கிழக்கு நோக்கி இருப்பது மரபு.
மேற்கு நோக்கியும் சில கோவில்கள் உள்ளன.
ஆனால், வடக்கு நோக்கிய நிலையில், கரூர் மாவட்டம்,
குளித்தலை கடம்பவனநாதர் கோவில் மட்டுமே இருப்பது
விசேஷம்.

துாம்ரலோசனன் என்ற அசுரன், தங்களை துன்புறுத்துவதாக,
அம்பிகையிடம் புகார் கூறினர், தேவர்கள்.

துர்க்கை வடிவம் எடுத்து, அசுரனை அழிக்கச் சென்றாள்,
அம்பிகை.

அசுரன், தான் பெற்ற வரத்தால், துர்க்கையுடன் சம பலமுடன்
மோதவே, சப்த கன்னியராக உருவெடுத்து, அசுரனுடன் போர்
புரிந்தாள்.

அவர்களை எதிர்க்க முடியாத, அசுரன், வனத்திற்குள் ஓடி,
காத்தியாயன மகரிஷியின் ஆஸ்ரமத்திற்குள் ஒளிந்தான்.

சப்த கன்னியரும் ஆஸ்ரமத்திற்குள் சென்றனர். அங்கு முனிவர்
இருந்தார். துாம்ரலோசனனே, முனிவர் வடிவில் உருமாறி
அமர்ந்திருப்பதாக கருதிய சப்த கன்னியர், அவரை அழித்து
விட்டனர். இதனால், அவர்களுக்கு, பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.

அறியாமல் செய்த இப்பாவம் தீர, சிவனை வேண்டி தவமிருந்தனர்.
அவர்களுக்கு, சாப விமோசனம் அளித்தார், சிவன்.

சிவன் கோவில்களில், சப்த கன்னியர், தனி சன்னிதியில்
இருப்பர். ஆனால், இங்கு, கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம்
வீற்றிருப்பது மிக விசேஷம்.

முற்றிலா முலையம்மை அம்பாள், கிழக்கு நோக்கி இருக்கிறாள்.
கோவிலுக்கு எதிரே, காவிரி ஓடுகிறது.

குபேர திசையான வடக்கு நோக்கி உள்ளார், சிவன்.
பக்தர்கள், தெற்கு நோக்கி நின்று, அவரை வழிபடுவர். எனவே,
வடக்குக்குரிய செல்வச் செழிப்பையும், தெற்கிற்குரிய முன்னோர்
ஆசியையும் ஒருசேர இத்தலத்தில் பெறலாம்.

மகாளய அமாவாசை போன்ற நாட்களில், காவிரியில்,
எள் துாவி வழிபட்டால், பலன் இரட்டிப்பாக இருக்கும்.

காலையில், குளித்தலை கடம்பர்; மதியம், 12:00 மணிக்குள்,
அருகிலுள்ள ரத்தினகிரி சொக்கர் கோவில், - 8 கி.மீ., மாலையில்,
ஈங்கோய்மலை மரகதநாதர் கோவில் - 5 கி.மீ., என்ற வரிசையில்
வழிபட்டால், குறைவில்லாத பலன் கிடைக்கும்.

பரமநாதர் என்ற காவல் தெய்வம், வலது கையை நெற்றி மேல்
வைத்து, இங்கு வரும் பக்தர்களுக்கு, 'சல்யூட்' அடிக்கும்
விதத்தில் வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார்.

இவருக்கு, தேன் அபிஷேகம் செய்தால், குடும்பத்திற்கு
பாதுகாப்பாக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

சிவாலயங்களில், தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேஸ்வரர்,
மேற்காகவும், வடக்கு பார்த்திருக்கும் பிரம்மா, கிழக்காகவும்
உள்ளனர்.

கரூரில் இருந்து, 35 கி.மீ., துாரத்தில் குளித்தலை உள்ளது.
-
----------------------------------------
தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக