புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கு முதல் நன்கொடை அளித்தது யார் தெரியுமா? Poll_c10அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கு முதல் நன்கொடை அளித்தது யார் தெரியுமா? Poll_m10அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கு முதல் நன்கொடை அளித்தது யார் தெரியுமா? Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram

50 Posts - 43%
T.N.Balasubramanian

4 Posts - 3%
mohamed nizamudeen

3 Posts - 3%
சண்முகம்.ப

1 Post - 1%
Guna.D

Shivanya

prajai

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

192 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%

11 Posts - 2%

9 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Baarushree

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கு முதல் நன்கொடை அளித்தது யார் தெரியுமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82181
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 5 Oct 2020 - 8:44

அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கு முதல் நன்கொடை அளித்தது யார் தெரியுமா? Mosque-new
-
அயோத்தி:
அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கு முதல் நன்கொடை அளித்தது இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினையடுத்து இந்த வருடம் பிப்ரவரி மாதம் ராமர் கோவில் அமையவுள்ள இடத்திலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள பைசாபாத் மாவட்டத்தின் சதர் தாலுகாவில் உள்ள தன்னிபூர் என்ற பகுதியில் இடம் மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக மாநில அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் மாநில வக்ப் வாரியத்திடம் அந்த இடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

மசூதி கட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சன்னி வக்ப் வாரியமானது ‘இந்திய இஸ்லாமிய கலாசார மையம்’ என்னும் அமைப்பினை உருவாக்கி, அதார் ஹுசைன் என்பவரை அதன் செயலாளராக நியமித்தது. அவர் பொறுப்பில் மசூதி கட்டுவதற்கான அடிப்படை வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கு முதல் நன்கொடை அளித்தது இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

லக்னௌ பல்கலைகழகத்தில் சட்டத் துறையில் பணிபுரியும் பேராசிரியரான ரோஹித் ஸ்ரீவத்சவா ரூ.21 ஆயிரத்தினை முதல் நனகொடையாக அளித்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் நமது சகோதரர்கள் என்பதனை மெய்ப்பிக்கும் விதமாக, இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மசூதி கட்டுமானத்திற்கு தாரளமாக நிதியளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

இந்தத் தகவலை உறுதிபடுத்திய செயலாளர் அதார் ஹுசைன், மசூதி கட்டுமானத்திற்கான முதல் நிதி இந்து சகோதரார் ஒருவரிடம் இருந்து வந்துள்ளது என்பது நமது கலாச்சாரத்தை எடுத்துக் காட்டும் நெஞ்சைத் தொடும் வகையிலான சம்பவம் என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 5 Oct 2020 - 18:34

மத ஒற்றுமை போற்றுவோம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக