புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_c10பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_m10பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_c10பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_m10பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_c10 
26 Posts - 43%
M. Priya
பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_c10பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_m10பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_c10 
1 Post - 2%
Jenila

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_c10பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_m10பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_c10 
75 Posts - 63%

26 Posts - 22%
mohamed nizamudeen
பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_c10பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_m10பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_c10 
4 Posts - 3%
Jenila
பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_c10பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_m10பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_c10 
3 Posts - 3%
Rutu

Baarushree
பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_c10பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_m10பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

prajai

manikavi
பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_c10பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_m10பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 11, 2020 6:41 pm

மாமல்லபுரம் :மாமல்லபுரத்தில், பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் சந்தித்து, இன்றுடன் ஓராண்டு நிறைவானதை, இப்பகுதியினர், நினைவுகூர்ந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், 7ம் நுாற்றாண்டு பல்லவர் கால கலைச்சிற்பங்கள் உள்ளன. சர்வதேச சுற்றுலா இடமான இங்கு வர, உள், வெளி நாட்டு பயணியர் விரும்புகின்றனர்.

அரசு முறை விருந்தினராக, நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு அதிபர், பிரதமர், அமைச்சர் உள்ளிட்டோரும், கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்களை காண்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க, நம் நாட்டின் பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், முறைசாரா மாநாடாக, கடந்த ஆண்டு, அக்டோபர், 11ல், மாமல்லபுரத்தில் சந்தித்தனர். அதற்கடுத்த நாள், கோவளத்தில் சந்தித்து உரையாடினர்.

பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவு Gallerye_01051461_2630705
-
தமிழக - சீனாவின் பண்டைய கலாசாரம், வர்த்தக தொடர்புகள் காரணமாக, இந்த சந்திப்பு நிகழ்ந்ததால், மாமல்லபுரம், சர்வதேச முக்கியத்துவம் பெற்றது. தவிர, சீன அதிபருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, அனைவரையும் கவர்ந்தது.

இந்நிகழ்வின்போது, பிரதமர், தமிழக பாரம்பரிய ஆடையான வேஷ்டி, சட்டை அணிந்து, சீன அதிபரை வரவேற்றார்.மேலும், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து ரதங்கள், கடற்கரைக் கோவில் தொல்லியல் சின்னங்களை, அதிபருக்கு காண்பித்து, தேர்ந்த வழிகாட்டியாக விளக்கினார்.கடற்கரைக் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட, பிரத்யேக, கலையம்ச அரங்கங்களில், இருவரும் அமர்ந்து, கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

தவிர, இரு நாட்டு உறவு குறித்து உரையாடினர்.இந்த சந்திப்பு நிகழ்ந்து,
இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், அப்போது பரபரப்பாக
இருந்த மாமல்லபுரத்தை, இப்பகுதியினர் தற்போது நினைவுகூர்கின்றனர்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக