புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_m10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10 
31 Posts - 55%
heezulia
அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_m10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_m10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_m10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_m10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_m10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_m10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_m10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_m10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10 
17 Posts - 3%
prajai
அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_m10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_m10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_m10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10 
4 Posts - 1%
jairam
அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_m10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_m10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_m10அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 04, 2020 8:29 am

வாஷிங்டன்: கொரோனாவுக்கு எதிர்ப்புசக்தியை அளித்து வரும் தமிழகத்தின் ரசம் அமெரிக்காவை கலக்கி வருகிறது.
அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம் Gallerye_205618830_2664335

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று
அமெரிக்காவை பெரிதும் பாதித்தது. இந்நிலையில் நியூயார்க்,
நியூஜெர்சி, பிரின்ஸ்டன் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள்
கொரோனாவை வெற்றி கொண்டனர்.

இதன் பின்னணியில் இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த சமையற்
கலைஞர் அருண் ராஜதுரை.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள
மீன்சுருட்டி யை சேர்ந்த இவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில்
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்த உடன் நியூஜெர்சிக்கு
குடிபெயர்ந்தார். அங்குள்ள ரெஸ்டாரண்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா அதிகரித்த போது இவர்
மஞ்சள், இஞ்சி, பூண்டு சேர்த்து தயாரித்த ரசத்தை அப்பகுதியில்
உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா
நோயாளிக்கு வழங்கி வந்தார்.

அவர்களின் உடல் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வந்தது.
இதனையடுத்து இவர் பணி புரியும் நிறுவனத்தில் ரசம் இன்றியமையாத
மெனுவாக மாறி உள்ளது.

இவர் பணிபுரியும் நிறுவனத்தின்நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனடா
கிளைகளில் ரசம் மெனு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது நாள்
ஒன்றிற்கு சுமார் 500 முதல் 600 கப் ரசம் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து அருண் ராஜதுரை கூறுகையில் இது ஒரு வெற்றியாக அமையும்
என நாங்கள் ஒரு போதும் நினைத்ததில்லை என கூறி உள்ளார்.

கடந்த 2018 ம் ஆண்டு சிறந்த தென் கிழக்கு ஆசிய சமையற் கலைஞர்
விருது அருண் ராஜதுரைக்கு வழங்கப்பட்டது . கொரோனாவை சமாளிக்க
அமெரிக்கா ஒரு மருத்துவ அதியசத்தை கொண்டு வரும் என உலகம்
நம்புகிறது.

அதே வேளையில் நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் பிரின்ஸ்டனில்
வசிப்பவர்கள் கொரோனாவை வெல்ல தென்னிந்திய உணவை
ஆதரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக